en
Feedback
PRACTICE PHYSICS

PRACTICE PHYSICS

Open in Telegram

Let's discuss past paper Mcqs and model paper Mcqs+Explanation for Structure & Essay questions

Show more
The country is not specifiedThe category is not specified
1 967
Subscribers
+124 hours
+287 days
+33130 days
Posts Archive
முடிந்தவரை share பண்ணுங்க👍

@Practicephysicsbookadmin 🟡முக்கிய குறிப்பு 🟡 இது முழுக்க முழுக்க வறிய மாணவர்களுக்கான பணியாகும். அவர்களுக்கே இலவசமாக குறித்த புத்தகமானது வழங்கப்படும். இறைவனுக்கு பயந்து மனசாட்சியுடன் உண்மையை கூறி இந்த பயனை அடைந்து கொள்ளுங்கள். இவையல்லாத மாணவர்களுக்கு, இப்புத்தகம் தேவையெனில், பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

🛑முக்கியமான விடயம்🛑 எல்லோரும் சற்று பாருங்க... 🟡வசதியற்ற ஏழை மாணவர்களுக்காக இலவசமாக உதவிக்கரம் நீட்டுதல்.🟡 நாட்டின் பொருளாதார நிலைமை தற்போது நாளுக்கு நாள் படுமோஷமாக மாறிக்கொண்டே செல்கின்றது.‌ அதனால் கடும் கஷ்டத்தில் மத்தியில் நிறைய மாணவர்கள் படிச்சிட்டு இருக்காங்க. சில பேர்ட காசு இருக்கும்... சில பேர்ட அது இருக்காது. A/L படிக்குர நேரத்தில் நிறைய செலவுகள் இருக்கும். அதுலயும் Bio, Maths படிப்பதென்றால் இன்னும் செலவு இருக்கும். அதனை அனுபவத்தால் உணர்ந்தும் இருப்பீங்க...!! அதற்காக வேண்டி எங்களால் முடிந்த சிறிய பொதுவான திட்டம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்துள்ளோம். என்னவென்றால், விஞ்ஞான துறை வறுமை மாணவர்களுக்காக, இலவச பௌதீகவியல் (physics) புத்தகம் வழங்குதலே ஆகும். •past paper வினாக்கள். •model paper வினாக்கள். •வினாக்களுக்கான விளக்கவுரை. •அதனோடு சம்பந்தப்பட்ட முக்கிய theory. • அதற்கான Notes. உடன் முழுமையாக அடங்கி தயார் செய்யயிருக்கும் ஓரு புத்தகமொன்றை மாணவர்களுக்காக நாம் வழங்க தாயாராக உள்ளோம். கட்டாயமாக இந்த புத்தகமானது, Hardcopy வடிவிலேயே அமைந்திருக்கும். ஏனனின், softcopy(Pdf) வடிவில் இருப்பதனால் அதில் எந்த பயனும் இருக்காது. எனவேதான் Hardcopy-புத்தக வடிவில் வழங்கவுள்ளோம். 🟡பொதுமக்களிடத்தில் இவ்வறிய மாணவர்களுக்காக உதவி கோருதல்🟡 வழமையாக ஒரு photo copy க்கு, 2/= எடுத்தவர்கள்.... தற்போது இருக்கின்ற நாட்டின் நிலைமைக்கு, ஒரு photo copy க்கு, 7/= வரை அறவிடுகின்றனர். குறித்த புத்தகத்தில் சுமார் 250 தாள்கள் உள்ளன. மட்டமாக ரூபா 5/= படி பார்த்தாலும்... copy க்காக மட்டுமே... ஒரு புத்தகம் 1250/= படி முடியும். இலங்கையில் இருக்கின்ற குறைந்தது 100 மாணவர்களுக்கேனும் இந்த புத்தகம் சென்றடைந்து பயன்பெற வேண்டும் என்பதே... எங்களது குறிக்கோள்...!!! ஆகவே, எப்படியும் கிட்டத்தட்ட 125,000/= அல்லது 130,000/= அளவு பணம் தேவைப்படுகிறது. அத்துடன் ஒரு பக்கம் Typing க்கு மாத்திரமே குறைந்தது 50/= வரை தேவைப்படும். அதில் விளக்கங்கள் சார்ந்த பக்கங்கள் Hand writing வடிவிலும், கேள்விகள் அடங்கிய பகுதிகள் கட்டாயமாக Typing உம் செய்ய வேண்டி வரும். அதற்காக மட்டாக 50 பக்கங்கள் வரும். எனவே, 2500/= typing செய்வதற்காகவே முடிகின்றது. 100 பேரில் அனேகமான வர்களுக்கு, தபாலிலேயே புத்தகங்கள் அனுப்ப இருப்பதால், ஒரு தபாலுக்காக ரூபா 100/= இதல்லாம் சேர்த்து... மட்டாக, ரூபா 135,000/= தேவைப்படுகிறது. இந்த உதவியை உங்களால் முடியுமென்றால் தயவு செய்து செய்ய முன் வாங்க. இவ்வளவு இவ்வளவு என்றில்லை... உங்களுக்கு முடியுமான சிறிய அல்லது பெரிய தொகையினை தந்து உதவி செய்யலாம். பண உதவி அல்லாது... photo copy உதவிகளையும் யாராவது செய்ய விரும்பினால், தாராளமாக செய்ய முன்வரலாம். இந்த நிலையான தர்மமானது நாளை உங்கள் பிள்ளைகள் வரை ஆபத்துக்களை தடுத்து, நன்மைகளை தந்துகொண்டே இருக்கும். ஆகவே, கஷ்டப்படுகின்ற பிள்ளைகளை படிப்பிக்க வேண்டும். இன,மத,பிரதேச வேறுபாடு பார்க்காமல் இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாணவரும் பலனடைய வேண்டும். ஒருவர் 100/= போட்டாலும்... இலங்கையில் உள்ள ஆயிரம் பேர் சேர்ந்தால்.. குறித்த அந்த செலவு நிவர்த்தியாகிவிடும். வசதி இருக்குரவங்க எப்படியாச்சும் உதவி செய்ய முன் வாங்க. இல்லாதவங்க குறைந்தது உங்கள் மேலான பிரார்த்தனையிலாவது இத் தூய பணியை சேர்த்துக் கொள்ளுங்க. நீங்க செய்யும் இந்த உதவிப்பணத்திற்கான பற்றுச் சீட்டினை அனுப்பனும் என்றால், 0760454010 இந்த WhatsApp no இனை தொடர்புகொண்டு தெரிவிங்க. இந்த பணியில் ஏதும் சந்தேகங்கள்... சரியான முறையில் தான் இந்த விடயங்கள் நடக்குதா என்று குழப்பங்கள் இருந்தால், தயவு செய்து அதனை 0760454010 என்ற இலக்கத்தை நாடி தெரிவித்து கொள்ளுங்க. வறியவர்கள் அல்லாமல்... இந்த புத்தகம் தேவைப்படுவோர் Order செய்தும் இந்த புத்தகத்தை பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் உதவி செய்வதனால், குறிப்பாக Maths,Bio படிக்கும் மாணவர்களின் அடுத்த கட்ட இலக்கு.. Doctor, Engineer ஆக தான்... இருக்கும். அதற்காக அவர்கள் இன்னும் முன்னோக்கி ஒவ்வொரு படியினையும் எடுத்து வைப்பார்கள். அந்த ஒவ்வொரு படியின்‌போதும்.. நீங்கள் செய்த நன்மை.. அவர்களின் பிரார்த்தனை.. உங்களை உங்கள் குடும்பத்தை நிச்சயமாக பாதுகாக்கும். கஷ்டப்படுபவர்களுக்கு உணவளிப்பது மாதிரி, படிக்கிர ஆர்வமுள்ள அதற்கு கஷ்டப்படுர மாணவனுக்கு உதவி செய்வதும் தர்மம்தான்..! இன மத பிரதேச வேறுபாடுகள் பார்க்காதீங்க. எல்லோரும் ஒன்றுதான். 🟡உதவி புரிய விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கி கணக்குகளை நாடலாம்🟡 1.MR Mohamed Murshith hussain 023200130016640 People's bank Kalmunai branch. 2.Ahamed Rasmy A B C 091020352987 HNB Kalmunai branch 3.MWMA. shakeel 111252094245 Sambath bank Kalmunai branch எங்களது Telegram தொடர்புகளுக்கு👇👇👇

Audio from @Mrtry6

முதல் 100 பேருக்கு தான் வாய்ப்பு உள்ளது......

ஒரு புத்தகத்திற்கு 1200/= ஆவது தேவைப்படும் இது சம்பந்தமாக பல நபர்களோடு பணம் சேகரிப்பு சம்பந்தமாக கலந்துரையாடி இருக்கிறேன் எனவே நிதி சேகரிப்பு கிடைத்தால் குறைந்தது 100 மாணவர்களுக்கு புத்தகமாக வழங்க திட்டமிட்டுள்ளேன் நீங்கள் மனது வைத்தால் உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் அல்லது உங்களுக்கு தெரிந்த நபர் மூலம் உதவி செய்தால் இந்த நல்ல காரியத்தை பலனைடைய செய்யலாம் இதற்கு ஆதவரவு வழங்க இருந்தால் @Practicephysicsbookadmin இதற்கு சொல்லுங்கள் பிறர் கல்விக்கு உதவினால் உங்கள் கல்வியிலும் செழிப்பு கிடைக்கும் 👍👍 எனவே இன மத பாகுபாடு பாராது அனைவரும் உதவி செய்ய வாருங்கள் இருப்பவர்கள் பணத்தை கட்டி Book ஐ எடுக்கலாம் இல்லாதவர்களுக்கும் இருப்பவர்கள் உதவி செய்யுங்கள் பணம் இன்று இருக்கும் நாளை இருக்காது எனவே கல்விக்கு உதவி செய்ய எம்மோடு கை கோருங்கள் 1000 பேர் வந்தாலும் ஒருவர் ரூபா 200 ஐ செலுத்தினாலும் நிறைய பேருக்கு உதவி செய்யலாம் நாம் எத்தனையோ ஆடம்பரத்துக்கு பணம் செலவு செய்கிறோம் இது ஒரு நல்ல காரியம் எனவே இவ்வாறான செயல்களை செய்ய முன்வாருங்கள் உங்கள் செல்வத்தில் செழிப்பு கிடைக்கும் கல்வியிலும் நல்ல பலன் கிடைக்கும் கொடுத்தாருக்கு செல்வம் குறைவதில்லை இதில் நான் பெரியவன் நீ பெரியவன் என்று இல்லை எல்லாரும் சமன் அனைவரும் ஒன்றிணைந்து உதவி செய்வோம் வாருங்கள் 👍

ஆர்வமுள்ள 100 பேருக்கு வாய்ப்பு உள்ளது தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் @Practicephysicsbookadmin

3.91 KB

Mcq Tricks Video Class Chapter 17+18 Uploading............
Mcq Tricks Video Class Chapter 17+18 Uploading............

Total aa 40 Video Upload panniki so class follow panna virumbinavanga @Practicephysicsbookadmin ku message poattu details a e
Total aa 40 Video Upload panniki so class follow panna virumbinavanga @Practicephysicsbookadmin ku message poattu details a edunga

எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் Order பண்ணியவர்களுக்கு மாத்திரமே Model Paper Pdf ஆக அல்லது post மூலம் கிடைக்கும் தொடர்புகளுக்கு @Practicephysicsbookadmin

Sample Question with Eleboration Available If you need Contact @Practicephysicsbookadmin

Model Paper Collection Pdf Availabale 📝All Units Included 📝Eleboration Included 📝Short theory Included 📝500+ MCQ By: Murshith Hussain Contact : @Practicephysicsbookadmin

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ &Good Evening To All இது வரைக்கும்........... முற்றிலும் இலவசமாக Telegram மூலமாக செய்யப்பட்டவை... 😍Practice Physics Channel மூலமாக.. ✍️ 2020 தொடக்கம் 2015 வரையான Mcq வினாக்களுக்கான voice note முறை மூலமான விளக்கங்கள் பதிவிடப்பட்டுள்ளன ✍️2021 Batch மாணவர்களுக்காக Mcq Work Out + Doubt Clear + Explanations ✍️2021 Batch மாணவர்களுக்கான Structure Work Out ✍️Structure work out channel மூலமாக சுருக்கமான Structure குறிப்புகள் ✍️Self Study Work Out Channel மூலமாக Physics & Chemistry Short Notes& Revisions ✍️August Work Out Channel மூலமாக 2011-2020 வரையான Past Paper Work out ✍️Model Paper Explanation Channel மூலமாக சில வினாக்களுக்கான விளக்கங்கள் ✍️ Practice Physics Channel மூலமாக Daily 10 Mcq Exams ( தற்போதும் நடைபெறுகிறது ) ✍️2021 Batch Final Exam ஐ முன்னிட்டு Free Seminar நடத்தப்பட்டது Etc..... Payment மூலமாக..... ✍️Structure Hand writing Pdf Book Via Telegram (Fee only 150/=) ✍️Mcq Tricks Video Class Via You tube Private Video Class(on going 12 Hours 24 Chapters 600/= only) ✍️Physics Project Class Via You Tube Private Video Class(Daily 10 Mcq Video Explanations via you tube & 25 class 600/= only & Total Class 200 with Total Payment 4500/=) ✍️Essay Explanations via Youtube(On going Mechanics Essays Explanations+ Theory Revisions etc... (20 class 600 and Total payment 2200) ✍Model Paper with Eleboration PDF( Now Ready ) Also Ongoing Free Self Study Guidence &Work Out Tasks👌 குறிப்பு 😍 2021 Exam Batch இற்கு Mcq Tricks Book ஒன்றை உருவாக்க முயற்சித்தும் பணம் போதாமையால் முக்கிய விடயங்கள் PDF ஆக Channel இல் போட்டு இருந்தோம் அதிலிருந்து 29 Mcq வினாக்கள் வந்தது அல்ஹம்துலில்லாஹ் ❤️❤️ Strucute இற்கு சொன்ன Expectation இல் இருந்து 3 Structure வினாக்கள் வந்தது Essay யிலும் 8 இல் 5 பகுதிகளில் இருந்து வினாக்கள் வந்தமை குறிப்பிடத்தக்கது இவை அனைத்துக்கும் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் அதே போல் இதற்காக உதவி செய்த அனைத்து நல்லுள்ளம் படை த்தவர்களுக்கும் ஜசாக்கல்லாஹ் & Thank You😍 By: Murshith Hussain என்னால் முடிந்தவரை உங்கள் கல்விக்கு உதவிகள் இன்ஷாஅல்லாஹ் கிடைக்கும் நீங்களும் உங்களால் முடிந்த ஆதரவை தாருங்கள் 🥰🥰 Class ஐ Follow பண்ண விரும்பியவர்கள் 👇🏼👇🏼 மேலதிக தொடர்புக்களுக்கு 👇🏼 Via Telegram @Practicephysicsbookadmin Via What's App 0760454010

Physics ல ஒரு B grade வார மாதிரி results எடுக்கணும் என்டா important ஆ basic theory நல்லா clear ஆ இருக்கனும் அது மாதிரி முக்கியமான 4units clear ஆ இருக்கனும் 1. Mechanics 2. Waves and vibration 3. Heat 4. Electricity ஏன் இந்த 04units உம் முக்கியம் எண்டா அந்த 4units லயும் தான் mcq கூடவாக வரும் கிட்டத்தட்ட mechanics ல 12mcq heat ல 8 கு கிட்ட waves and vibration ல ஒரு 8 electicity ல ஒரு 7 வரும் mcq ல மட்டுமே 35marks வருது இதுல 25சரியா எடுக்கணும் மிச்சமா இருக்குற 15ல 5சரியா எடுத்தாலும் 30mcq கும் 30marks வரும் 30கு குறைஞ்சா B எடுக்குறது கஷ்டம் structure ல 20க்கு 15மார்க்ஸ் எடுத்தா இனி அங்காள 20marks தேவை essay ல இந்த 4unit ல வார essay ஐயும் normal ஆ செய்தா 30மார்க்ஸ் ல 20மார்க்ஸ் எடுத்தா B தான் 👍சின்ன கேஸ் 😂

Repost from PRACTICE PHYSICS
Physics ல ஒரு B grade வார மாதிரி results எடுக்கணும் என்டா important ஆ basic theory நல்லா clear ஆ இருக்கனும் அது மாதிரி முக்கியமான 4units clear ஆ இருக்கனும் 1. Mechanics 2. Waves and vibration 3. Heat 4. Electricity ஏன் இந்த 04units உம் முக்கியம் எண்டா அந்த 4units லயும் தான் mcq கூடவாக வரும் கிட்டத்தட்ட mechanics ல 12mcq heat ல 8 கு கிட்ட waves and vibration ல ஒரு 8 electicity ல ஒரு 7 வரும் mcq ல மட்டுமே 35marks வருது இதுல 25சரியா எடுக்கணும் மிச்சமா இருக்குற 15ல 5சரியா எடுத்தாலும் 30mcq கும் 30marks வரும் 30கு குறைஞ்சா B எடுக்குறது கஷ்டம் structure ல 20க்கு 15மார்க்ஸ் எடுத்தா இனி அங்காள 20marks தேவை essay ல இந்த 4unit ல வார essay ஐயும் normal ஆ செய்தா 30மார்க்ஸ் ல 20மார்க்ஸ் எடுத்தா B தான் 👍சின்ன கேஸ் 😂

Mechanics Essay Structure Project class start aahitu payment pannavaga idhuku oru message poadunga @Practicephysicsbookadmin and join panna irukuravangalum message poadunga

😉 Memes With Motivation 💪 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 ✅ Science Genius வழங்கும், 🥰 மாணவர்களுக்கு ஒரு Entertainmentக்காக அமைக்கப்பட்ட Channel ஆகும். 🕰 தினமும் Memes போடப்படும்.. 📡 உங்கள் Memesயை எமக்கு அனுப்ப 👉 ( @NSRN0 ) 🖇 Channel Link ⤵️⤵️⤵️ t.me/MemesWithMotivation t.me/MemesWithMotivation t.me/MemesWithMotivation ↕️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️↕️ 💞💞 Share With Your Friends 💘💘💘

Repost from Bio Goal
Weekly Essay Task ✅ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையும் மதியம், 5 கட்டுரைவினாக்கள் வழங்கப்படும். ✅வார இறுதியில் அக்கட்டுரைத் தலைப்ப
Weekly Essay Task ✅ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையும் மதியம், 5 கட்டுரைவினாக்கள் வழங்கப்படும். ✅வார இறுதியில் அக்கட்டுரைத் தலைப்புகளைப் பற்றி Voice Message இல் கலந்துரையாடப்படும் ✅கட்டுரைக‌ளில் உள்ள விசயத்தில் வேறு எப்படி கேள்விகள் வந்துள்ளன, அதே விடயத்தில் MCQ, Structure இல் எவ்வாறு கேள்வி கேட்பார்கள்? கேட்டுள்ளார்கள்? மேலதிகமாக கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள் பற்றியே கலந்துரையாடப்படும் ✅அலகு 2,4,5 இலேயே அதிக கட்டுரைகள் தரப்படும் ✅தரப்படும் கட்டுரைகளைத் தயார்ப்படுத்தி அதில் சரளமாக இருக்கின்றீர்களா என உங்களை நீங்களே சோதித்து பாருங்கள் செப்டம்பர் மாதம் வரை தொடர்ச்சியாக முன்னெடுத்து சென்றால் 20+ வாரங்கள் 100+ முக்கியமான கட்டுரைகளைப் பூர்த்தி செய்துவிடலாம் **🔥𝟚𝟘 𝕎𝕖𝕖𝕜𝕤 - 𝟙𝟘𝟘 𝔼𝕤𝕤𝕒𝕪𝕤🔥** @biogoal Click This To Join 👇 https://t.me/+-2GezLxR7mA3N2Fl