KHAKKI SATTAI POLICE STUDY
Open in Telegram
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும், தேர்ந்துசெய் வஃதே முறை. குறள் 541. #tnusrb #police #tnusrbsi #tnusrbpc
Show more1 812
Subscribers
No data24 hours
-107 days
-8530 days
Posts Archive
இன்னும் PC தேர்விற்கு விண்ணப்பிக்காத நண்பர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.. இன்று PC தேர்விற்கு விண்ணப்பிக்க இறுதி நாள்..
TNUSRB SI தேர்வுக்கு தயாராகும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தேர்வு தள்ளிப்போகிறது என்று வருத்தம் கொள்ள வேண்டாம் நிச்சயமாக தேர்வு நடக்கும் ஏனெனில் அறிவிப்பு வெளியாகிவிட்டது.
தற்போது நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு கடினமாக இருந்ததாக தெரிகிறது.. SI தேர்விலும் இது போன்று கேள்விகள் வரலாம். நாம் நம்மை தயார் படுத்திக்கொள்வது அவசியம்.
முழுமூச்சுடன் தயாராகவும் தேர்வு அதிகபட்சம் அக்டோபர் க்குள் இருக்கலாம்.
தினமும் உடற்பயிற்சியும் செய்து PHYSICAL TEST க்கும் தயாராகி கொள்ளவும்.
- Sridhar Rajagopal.
Friends, Who have not applied for the TNUSRB SI exam 2025, apply soon, there are only Two days left.
India has suspended the Indus Waters Treaty (IWT) with Pakistan, ending a 64-year-old water-sharing agreement with immediate effect, a day after the Pahalgam terror attack. 🚨
என்னால IAS,MPஆக முடிகிறது என்றால் உங்களாலும் முடியும்!
Tr.Sasikanth Senthil,IAS,MP
