PRATHIK ALGO LAB
Open in Telegram
⚠️ IMPORTANT LEGAL NOTICE ⚠️ All content shared in this group—including signals, performance reports, charts, and proprietary logic—is for Educational Purposes Only. Non-SEBI Registered: We are NOT a SEBI Registered Investment Advisor (RIA). We do not pr
Show more3 946
Subscribers
-124 hours
-367 days
+6830 days
Posts Archive
3 944
வணக்கம் நண்பர்களே,
நமது PAL Breakout Pro Indicator நேரடி சந்தையில் (Live Market) எப்படி லெவல்ஸ் கொடுக்குது, Breakout-களை எப்படி கேட்ச் பண்ணுதுன்னு நீங்களே நேரடியா பார்க்க போறீங்க!
இன்று நமது சேனலில் நேரடி மார்க்கெட் நிலவரப்படி லைவ் சார்ட் ஸ்கிரீன்ஷாட்கள் (Chart Screenshots) உடனுக்குடன் பகிரப்படும்.
🔹 நீங்க கவனிக்க வேண்டியவை:
Breakout ஆகும் இடம் & என்ட்ரி பாயிண்ட்
ட்ரெண்ட் டைரக்ஷன் மற்றும் லெவல்கள் எப்படி ஃபார்ம் ஆகுது
இண்டிகேட்டர் காட்டும் ரியல்-டைம் பிரேக்அவுட் மூவ்மென்ட்
⚠️ முக்கிய குறிப்பு:
இது எந்தவிதமான Buy/Sell பரிந்துரையும் அல்ல. நமது இண்டிகேட்டரின் லைவ் செயல்பாட்டை நீங்களே டேட்டாவா பார்த்து தெரிஞ்சுக்கக்கூடிய ஒரு சோதனை ஓட்டம் (Educational Testing) மட்டுமே.
🔔 நோட்டிஃபிகேஷனை ஆன் பண்ணி வச்சுக்கோங்க, அடுத்தடுத்து சார்ட் ஸ்கிரீன்ஷாட்கள் வரும்!
"கடனில்லா தலைமுறை செய்வோம்"
— PRATHIK ALGO LAB
