دليلك للدعوة باللغة السيرلانكية
Open in Telegram
لراغبي الأجر.. مقاطع دعوية توعوية باللغة السيرلانكية "تاميلي، سنهالي" أخي .أختي ساهم بنشرها للمتحدثين باللغة السيرلانكية لعلك تكون سبباً في توعيته أو إسلامه، وتنال من الأجر مثل أجره.
Show more294
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
2️⃣
இயேசு எனும் ஈஸா நபியின் வரலாறு.. பாகம் 2 மறுமையின் மீது ஈமான் (6)
🎤முஹம்மது மன்சூர் உமரி.
قصة عيسى عليه السلام.
📹 https://youtu.be/yldl-YiWEio?feature=shared
🎧
#تاميلي
▪️▪️▪️
💡
இயேசு எனும் ஈஸா நபியின் வரலாறு
ஈஸா நபி வரலாறு (1) மறுமையின் மீது ஈமான் (5)
🎤முஹம்மது மன்சூர் உமரி.
قصة عيسى عليه السلام.
📹 https://youtu.be/dCzsRPnDFd8?feature=shared
🎧
#تاميلي
▪️▪️▪️
இயேசு_எனும்_ஈஸா_நபியின்_வரலாறு_பாகம்_2_மறுமையின்_மீது_ஈமான்_6_முஹம்மது.mp350.42 MB
—🧦—
காலுறைகளின் மீது மஸஹ் செய்வது
தொடர் 1
மஸஹ் செய்வதன் வரையறையும், சட்டமும்.
மஸஹ் செய்வது என்றால் - குறிப்பிட்ட நேரம் வரை காலுறைகளின் மேற்பகுதியில் கால் விரல்களிலிருந்து கணுக்கால் வரை ஈரக் கைகளைக் கொண்டு தடவுவதாகும்.
காலுறைகள் (குப்/ khuff) என்றால் என்ன ?
காலில் அணியப்படும் தோலினால் செய்யப்பட்ட காலணிகளை குறிக்கும். மேலும், பஞ்சு மற்றும் கம்பளியை கொண்டு செய்யப்படும் காலுறைகளும் (சாக்ஸ்/ SOCKS) இதில் அடங்கும்.
மஸஹ் செய்வதன் சட்டம்:
ராபிதா, கவாரிஜ் போன்ற பித்அத் வாதிகளை தவிர்த்து அஹ்லுஸ் சுன்னாவின் ஒருமித்த கருத்துப்படி காலுறைகளின் மீது மஸஹ் செய்வது அனுமதி அளிக்கப்பட்டதாகும்.
*அல்-முக்னி (1/206).*
