دليلك للدعوة باللغة السيرلانكية
Open in Telegram
لراغبي الأجر.. مقاطع دعوية توعوية باللغة السيرلانكية "تاميلي، سنهالي" أخي .أختي ساهم بنشرها للمتحدثين باللغة السيرلانكية لعلك تكون سبباً في توعيته أو إسلامه، وتنال من الأجر مثل أجره.
Show more294
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
அஸ்மாஉல்_ஹுஸ்னா_16_அல்_முஹைமின்_கண்காணிப்பவன்_من_أسماء_الله_الحسنى.mp323.59 MB
ஹாத் அழைப்பு மையம் உனைஸாவில் 05/01/2024 அன்று நடைபெற்ற வகுப்பு
தலைப்பு: மறுமையின் மீது ஈமான் (21)
தலைப்பு: நரகம்
ஆசிரியர்: முஹம்மது மன்சூர் உமரி
الدروس في العقيدة - الإيمان باليوم الآخر
الموضوع : صفة النار
المدرس : محمد منصور العمري
முஸ்லிம்களுக்கான_முக்கிய_பாடங்கள்_1_الدروس_المهمة_لعامة_الأمة_mp3.mp324.70 MB
💡
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்தடைந்த போது மதீனாவாசிகளுக்கு (பெருநாளாக கொண்டாடி) விளையாடுவதற்கு இரண்டு நாட்கள் இருந்தன. (அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள்) "இந்த இரண்டு நாட்கள் எப்படிப்பட்டது" எனக் கேட்டார்கள் ?. அதற்கு அவர்கள், அறியாமைக் காலத்தில் இந்த நாட்களை நாங்கள் கொண்டாடி விளையாடக் கூடியவர்களாக இருந்தோம் என்றனர்.
(அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டு நாட்களை விடச் சிறந்த வேறு இரண்டு நாட்களை உங்களுக்கு (பெருநாட்களாக) மாற்றிவிட்டான்.
அவைதான் ஈதுல் அத்ஹா எனும் தியாக திருநாள் / குர்பானி பெருநாளும், ஈதுல் பித்ர் எனும் நோன்பு பெருநாளும் ஆகும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ்(ரலி)
நூல்: அபூதாவூத்.
[إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ….]
#أحاديث_نبوية_مترجمة
#تاميلي
▫️▫️
💡
ஈஸா மஸீஹ் (அலை) தொட்டில் குழந்தையாக இருந்த சமயத்தில் பேசிய முதல் வார்த்தை ....... " நான் இறைவனின் அடிமை "
أول كلمة نطق بها المسيح..
#تاميلي
▫️▫️▫️
