TNPSC GK .com
Open in Telegram
6 457
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
6 457
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் Test-33 09-01-2022
https://forms.gle/JXEtPcRsV6AvvHf89
*Test 33*
*Date 09.01.2022 Sunday*
Test portions
1. பத்தாம் வகுப்பு தமிழ்
2. நடப்பு நிகழ்வுகள்.
Total Questions: 60
*ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்*
அடுத்த வார தேர்வுக்கான பகுதிகள் (16.01.2022)
சுருக்குதல் – சதவீதம் - HCF - LCM - விகிதம் மற்றும் விகிதாச்சாரம் - தனி வட்டி - கூட்டு வட்டி (Simplification – Percentage - HCF - LCM - Ratio and Proportion - Simple interest - Compound interest)
அனைவரும் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளவும்.
*தரவரிசைப் பட்டியல் வெளியிட ஏதுவாக தேர்வுக்கான இணைப்பு இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.*
தேர்வுக்கான விடைகள் மற்றும் தரவரிசைப் பட்டியல் pdf மூலம் இரவு 9 மணிக்கு மேல் வெளியிடப்படும்.
6 457
👆நேற்று நடந்த TNPSC நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய கட்டிடகலை / திட்ட உதவியாளர் கேள்வித்தாள்.pdf
6 457
"வையகமெல்லா மெம தென்றெழுதுமே
மொய்யிலை வேல் மாறன் களிறு" - இப்பாடல் வரி இடம் பெற்ற நூல் ?
6 457
"ஆகாய தாமரையைப் பறித்துக் கொடுக்கும் அற்புதம் அவர் காட்டினாரில்லை. ஆனால், ஊமைகளாக இருந்து வந்த மக்களைப் பேச வைத்தார். உரிமை முழக்கமிடச் செய்தார்." என்று காந்தியடிகளை புகழ்ந்தவர் யார் ?
6 457
"வரும் முன் காப்போம் திட்டம்", எந்த ஆண்டு - 'கலைஞர் கருணாநிதி' அவர்களால் தொடங்கப்பட்டது ?
6 457
*ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைப்பு*
TNPSC அறிவிப்பு
வரும் 9-ம் தேதி நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு வரும் 11-ம் தேதி நடைபெறும்
ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டைப் பயன்படுத்தி தேர்வர்கள் 11-ம் தேதி நடைபெறவுள்ள தேர்வை எழுதலாம்
நாளை நடைபெறவுள்ள கட்டடக்கலை / திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்
TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா அறிவிப்பு.
6 457
6th Tamil Oneline Questions & Answer PDF
Sample Notes Page 👆👆
ஒரு வரி வினாக்கள் & விடைகள்
✅ Chapter 1.2 தமிழ்க்கும்மி - https://www.tnpscgk.com/2022/01/Tnpsc-6th-tamil-iyal1-oneline-notes-pdf.html
✅ Chapter 1.1 இன்பத்தமிழ் - https://www.tnpscgk.com/search/label/6th%20Tamil%20Notes%20PDF
✅ Test link - https://www.tnpscgk.com/2021/11/6th-tamil-term-1-online-test-1-group-4.html
✅ Enter your test mark in website command box.
6 457
"ஆரணியும் சடைமுடியார்
அடியார்க்கு நீர் வைத்த" - இத்தொடரில் "ஆறணியும்" எனச் சுட்டப் பெறுபவர் யார் ?
