en
Feedback
TNPSC GK .com

TNPSC GK .com

Open in Telegram

Our website :- www.tnpscgk.com

Show more
The country is not specifiedEducation28 763
6 457
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
photo content

photo content

tamil new and old book 6 7 8 question.pdf

TNPSC_தமிழ்_இலக்கணம்_புதிய_சமச்சீர்_பாடநூல்_.pdf

TNPSC - தமிழ் இலக்கணம் புதிய சமச்சீர் பாடநூல்.pdf👆👆👆

TNUSRB -PC EXAM WHERE TO STUDY.pdf

photo content

photo content
+6

photo content

Press News.pdf

UPSC NOTIFICATION OUT

Repost from IYACHAMY ACADEMY
UPSC CSE 2022 Notification .pdf1.75 MB

photo content

https://tnusrb.tn.gov.in/commonrecruitment-tnusrb.php https://tnusrb.tn.gov.in/sitaluk-tnusrb.php தமிழ் தகுதி தேர்வு தற்போது சீருடை பணியாளர் தேர்வு வாரிய தேர்வுகளிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது

பட்ஜெட் 2022 முழு விவரம் தமிழில் (1).pdf

5_6325613862020187362.pdf

Jan,2022_இந்து_GK,_.pdf

+9
சிறப்பு வாய்ந்த தமிழிலக்கியங்கள்

🔥TNPSC மீண்டும் பாடத்திட்டம் மாற்றம் :- 🔥TNPSC தமிழ் மொழில குறைவான மாற்றத்தையும் ஆங்கிலத்துல கூடுதலான மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கு! 🔥இது புதிய ஸ்கூல் புக் அடிப்படையில செய்யப்பட்டு இருப்பதா இருக்கு. தமிழ் என்னென்ன மாற்றங்கள்.. 🔥பகுதி அ - ல அதே 20 தலைப்புகள் இருக்கு. கூடுதலா பழமொழிகள் ங்கிற தலைப்பு 21வதா சேர்க்கப்பட்டுள்ளது. 🔥பகுதி ஆ - ல திருக்குறள் ல கூடுதலா 6 அதிகாரம் சேர்க்கப்பட்டுள்ளது. 1. ஊக்கமுடைமை 2.ஈகை 3.தெரிந்து செயல்வகை 4.இன்னா செய்யாமை 5.கூடா நட்பு 6.உழவு 🔥கம்பராமாயணத்தோட ராவண காவியம் சேர்த்துள்ளது. 🔥சிற்றிலக்கியங்கள்ல விக்கிரமசோழன் உலா, திருவேங்கடத்தந்தாதி, பெத்தலேகம் குறவஞ்சி ஆகிய மூன்றும் நீக்கப்பட்டுள்ளது. 🔥பகுதி இ - ல புதுக்கவிதை தலைப்புல சாலை இளந்திரையன், தேவதேவன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் நீக்கப்பட்டுள்ளது. 🔥இசைக்கலை நீக்கப்பட்டுள்ளது. 🔥உரைநடை தலைப்புல தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் கூடுதலா சேர்க்கப்பட்டுள்ளது. 🔥மா.பொ.சி, காயித் தலைவர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். 🔥வேலூநாச்சியார் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார். 🔥21 வது தலைப்பா நூலகம் பற்றி செய்திகள் சேர்க்கப்பட்டுள்ளது. 🔥இவ்வளவு தான் தமிழில் செய்திருக்கும் மாற்றங்கள்.

Tnpsc GRP 4 Tamil content changed as of gro 2 2a syllabus