en
Feedback
Adhil Hassen Official

Adhil Hassen Official

Open in Telegram

எமது உரைகளை தொடராக பார்வையிட👇 Facebook: https://www.facebook.com/AdhilHassen/ Telegram: https://t.me/AdhilHassen Mobile (Admin): +94771779798 +94777229798

Show more
1 303
Subscribers
No data24 hours
-57 days
-730 days
Posts Archive
அஷ்ஷெய்க ஆதில் ஹஸன் அவர்களது ஆடியோ வடிவிலான உரைகளை தொடராக பெற்றுக் கொள்ள இணைந்திருங்கள். WhatsApp Community: https://chat.whatsapp.com/FalP8um5KIk5MoxS1Y2Dr2 Telegram: https://t.me/AdhilHassen

இன்று_ஒருசில_குழந்தைகளை_பெற்றவர்களுக்கு_இருக்கும்_சுமையும்_அன்று.mp34.99 MB

photo content

ஒழுக்கத்தை_கற்றுக்கொடுக்காத_தந்தைமார்களுக்கு_ஒழுக்கம்_உங்களிடமும்.mp311.32 MB

Audio from Azeem Srilanki

photo content

போதை_பாவனையால்_அழிவை_நோக்கிய_பயணிக்கும்_எமது_சமுதாயம்_.mp346.15 MB

Your friend shared his/her video with you via SNAPTUBE😊 Download online videos and music. Manage and share downloaded files. 📲Try Snaptube app👇 https://getsnap.link/ekwkxCcwRSw

மாதாந்த பயான் நிகழ்ச்சி..
மாதாந்த பயான் நிகழ்ச்சி..

_*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.*_ நமது *Every Good Deed is Charity* எனும் கொமினிட்டி ஊடாக பல பிரயோசனமிக்க தகவல்களை உங்களோடு பகிர்ந்து வருகிறோம், வாட்ஸ்அப் அறிமுகம் செய்திருக்கும் இப் புதிய சேவை ஊடாக 10 ஆயிரம் நண்பர்கள் வரை இணைந்து கொள்ளவும் முடியும். *குறிப்பாக, உங்களது வாட்ஸ்அப் இலக்கங்களை மற்றவர்கள் பார்வையிட முடியாதவாறு இச் சேவையை அப்டேட் செய்திருக்கிறார்கள்.* நாம் உங்களுக்கு தரும் தகவல்கள் பிரயோசனமானவை என நீங்கள் கருதினால், எமது கொமினிட்டி சேவைக்கு உங்களது நண்பர்கள் உறவினர்களையும் இணைத்து விடுங்கள். 💡 [ *“நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்*” - ஸஹீஹ் முஸ்லிம் , 3846 ] வல்லவன் ரஹ்மான் நம் அனைவரது செயல்களையும் பொருந்திக் கொள்வானாக! இணைந்து கொள்வதற்கு: https://chat.whatsapp.com/GQOi9Rdsxj76UwMXEKYnVQ

தொழுகையில் தக்பீர் கட்டியது முதல் ஸலாம் கொடுக்கும் வரையான பொருளுடன் கூடிய துஆக்கள் தொகுப்பு.

Drugs(m4a).aac16.17 MB

அலங்கோலம்_உள்ளத்துக்கு_அழகில்லையா_அழகாக_இருக்கும்_பெண்ணுக்கு_ஒரு.mp313.25 MB

இஸ்லாமிய_குடும்பம்_ஓர்_உளவியல்_பார்வை_Family_phycology_tamil_by.mp365.67 MB

https://chat.whatsapp.com/DWlBaRI5roY56vNUzWyCBA நமது இந்த வாட்ஸ்அப் கொமினிடியோடு இணைந்து கொள்ளுஙகள்.

தூங்கிக் கொண்டிருப்பவன் தான் கண்ட கனவை கண் விழித்த பின்புதான் அறிந்து கொள்கிறான். அவ்வாறே, மறுமையை மறந்து இவ்வுலகில் வாழ்ந்து
தூங்கிக் கொண்டிருப்பவன் தான் கண்ட கனவை கண் விழித்த பின்புதான் அறிந்து கொள்கிறான். அவ்வாறே, மறுமையை மறந்து இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருப்பவன் மரணத்தின் பின்பே இவ்வுலகில் தான் வீணாகக் கழித்த வாழ்க்கையை நினைத்து கைசேதப்படுவான்.

உனது குடும்பம், மனைவி பிள்ளைகள் உனது மோசமான குணங்கள் மற்றும் நடவடிக்கைகள் போன்றவற்றால் அவதிப்படும் நிலையில், பிற மனிதர்களிடத்
உனது குடும்பம், மனைவி பிள்ளைகள் உனது மோசமான குணங்கள் மற்றும் நடவடிக்கைகள் போன்றவற்றால் அவதிப்படும் நிலையில், பிற மனிதர்களிடத்தில் நீ நல்லவனாக, பழகுவதற்கு இனிமையானவனாக இருப்பதில் என்ன பிரயோசனம் இருக்கப் போகின்றது??

சிந்திக்காமல்_பேசுபவர்களே_பாருங்கள்_மறுமையில்_கிடைக்க_இரிக்கும்.mp35.18 MB

உங்களுக்கும் உங்கள் குடும்ப உறவுகளுக்குமிடையில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதனை உங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் விதைக்க
உங்களுக்கும் உங்கள் குடும்ப உறவுகளுக்குமிடையில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதனை உங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் விதைக்க வேண்டாம். அவர்களை நல்ல உள்ளங்களுடனும்,தூய்மையான எண்ணங்களுடனும் வாழ விடுங்கள். அவர்களுக்கு நற்குணங்களையும்,குடும்ப உறவுகளை சேர்ந்து வாழும் மகிமையையும் கற்றுக் கொடுங்கள்.

Audio from Irshd