Adhil Hassen Official
Open in Telegram
எமது உரைகளை தொடராக பார்வையிட👇 Facebook: https://www.facebook.com/AdhilHassen/ Telegram: https://t.me/AdhilHassen Mobile (Admin): +94771779798 +94777229798
Show more1 303
Subscribers
No data24 hours
-57 days
-730 days
Posts Archive
Repost from Salafi Dawah Srilanka
பிரயாண துஆக்களின் தொகுப்பு நீங்கள் பயனடைவதுடன் பிறருக்கும் பகிர்ந்து நன்மையடையுங்கள்
Repost from Salafi Dawah Srilanka
இறை நம்பிக்கையாளர்களே தளர்ந்து விடாதீர்கள்! இறை நம்பிக்கையாளர்களுக்கு இறைவன் எவ்வாறெல்லாம் வாக்களிக்கின்றான் என்பதைப் படியுங்கள் பயனடையுங்கள், பரப்புங்கள் நன்மையடையுங்கள்.
Repost from Salafi Dawah Srilanka
பாவ மன்னிப்பைக் கேட்க சிறந்த சில பிரரார்த்தனைளின் pdf தொகுப்பு. நீங்கள் ஓதி வருவதுடன் பிறருக்கும் பகிர்ந்து நன்மையடையுங்கள்.
Repost from Salafi Dawah Srilanka
கடனில் இருந்து விடுபட
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ ، وَالْحَزَنِ ، والْعَجْزِ ، والْكَسَلِ ، والْبُخْلِ ، والْجُبْنِ ، وضَلَعِ الدَّيْنِ ، وغَلَبَةِ الرِّجَالِ
அல்லாஹும்ம இன்னி அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்லி வல் கஸலி வல் புக்லி வல் ஜுப்னி வளலஇத் தைனி வ கலப்பதிர் ரிஜால்.
பொருள் : யா அல்லாஹ்! நிச்சயமாக நான் கவலை துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன். இயலாமை சோம்பல் கருமித்தனம் கோழைத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். கடனின் பெருக்கத்தைவிட்டும் மனிதர்களின் ஆத்திக்கத்தை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன்.
ஆதாரம் : புகாரி
_IGC-யின் 20ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி_
சிறப்பு விருந்தினர்: அஷ்ஷேஃக் *ஆதில் ஹசன்* (இலங்கை)
நாள்: *2 ஃபிப்ரவரி 2024 வெள்ளிக்கிழமை* மாலை 5.30 மணி முதல்
இடம்: அந்நஜாத் (அரபி) பாடசாலை அரங்கம், ப்ளாக் 3, *மங்காஃப்*
இம்மாபெரும் நிகழ்ச்சிக்கு, இந்தியா மற்றும் இலங்கையைச் சார்ந்த குவைத் வாழ் தமிழ் சொந்தங்கள், அமைப்பு பிரமுகர்கள், தொழில் நிறுவனங்கள் அனைவரும் பேராதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர் நோக்கும்...
*இஸ்லாமிய வழிகாட்டி மையம் - IGC, குவைத்*
ICG (குவைத்) இன் 20 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள்.
இன்ஷா அல்லாஹ்
ஜனவரி 2024- 03 ம் திகதி முதல் 07 வரை சிறப்பு நிகழ்ச்சிகள்.
அஷ்ஷேய்க் ஆதில் ஹஸன் அவர்களது வாட்ஸ்அப் சேனலோடு இணைந்துந்து கொள்ளுங்கள்.
இதன் பிறகு தொடரான உரைகள் இந்த சேனல் ஊடாகவே பகிரப்படும்.
Follow the Adhil Hassen Official channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va9guclGpLHPSZktoF2O
Repost from Salafi Dawah Srilanka
ஹதீஸில் துஆக்கள்:
பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) செய்த துஆக்கள்
اَللّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ
5. அல்லாஹும்ம முஸர்ரிஃபல் குலூபி ஸர்ரிஃப் குலூபனா அலா தாஅ(த்)தி(க்)க
பொருள் : இறைவா! உள்ளங்களைத் திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக.
ஆதாரம்: முஸ்லிம்
Repost from Salafi Dawah Srilanka
நான் அஞ்சுகின்ற விசயங்களில் என் சமூகத்திடம் மிகவும் அஞ்சுவது, லூத் அவர்களின் சமூகத்தார் செய்த பாவத்தைக் குறித்துத்தான்.
ஸஹீஹ் திர்மிதி 1457
நபிகளார் எச்சரித்த இந்த பன்பு நம் சமூகத்திற்குள் சர்வசாதாரணமாக நமக்கே தெரியாமல் நுழைக்கப்படுகிறது.
நமது குழந்தைகளுக்கு நாம் வாங்கி கொடுக்கும் விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் ஆடைகள், நமது மொபைல்களுக்கு பாவிக்கும் சார்ஜர் கேபல்கள், மொபைல் பெக் கவர்கள், நம் வீட்டு பெண்களுக்கு வாங்கும் ஹேன்ட் பேக்குகள், காட்டூன்கள், யூடியூப் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்கள், மென்பொருள் விளையாட்டுக்கள், பாடசாலை பாடங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் இந்த LGBTQIA+ யின் மூடத்தனமான சிந்தனை நம் குழந்தைகளின் ஆழ் மனதில் பதிக்கப்படுகிறது. இது குறித்து நாம் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும்.
நமது குழந்தையை நாமே பாதுகாப்போம்.
ஸுறா மர்மம்
19 வது அத்தியாயம் 27 வது வசனம் - 33 வது வசனம் வரை தர்ஜுமாவோடு படியுங்கள்.
Repost from Salafi Dawah Srilanka
#அரஃபா 📌✨️
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி) நூல் : முஸ்லிம் 1976.
அரஃபா நாளின் துஆவே சிறந்த துஆவாகும்!
துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆவாகும்.
நானும் எனக்கு முந்தைய நபிமார்களும் சொன்னதில் சிறந்தது,
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு ஹுல்ல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் ஆகும்.
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி).
நூல் : திர்மிதி3509.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
இந்த குழுமத்தில் 1000 கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்குறீர்கள்.
எமது யூடியூப் தளத்திற்கு Subscribe செய்து தஃவாவிற்கு உதவுங்கள்.
*குறிப்பு:*
_இத் தளத்தினூடாக வருமானம் பெரும் எந்த நோக்கமும் எமக்கில்லை,_
*Subscribe Our Channel:*
https://youtube.com/@AzeemSrilanki
Repost from Salafi Dawah Srilanka
பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) செய்த துஆக்கள்
اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
3. அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்ஸி வல் கஸலி வல் புக்லி வல் ஜுபுனி வளளஇத் தைனி வகலப(த்)திர் ரிஜால்
பொருள் : இறைவா! துக்கம், கவலை, பலவீனம், சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மற்றவர்களின் அடக்குமுறை ஆகிய அனைத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: புகாரி
Repost from Salafi Dawah Srilanka
பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) செய்த துஆக்கள்
நாம் சந்திக்கின்ற எல்லாப் பிரச்சினைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சந்தித்துள்ளனர். அவற்றைச் சந்திக்கும் போது அல்லாஹ்விடம் அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர். அது போன்ற பிரச்சினைகளை நாம் சந்திக்கும் போது அந்தப் பிரார்த்தனைகளில் தகுதியானதைத் தேர்வு செய்யலாம்.
اَللّهُمَّ اجْعَلْ فِيْ قَلْبِيْ نُوْرًا وَفِيْ بَصَرِيْ نُوْرًا وَفِيْ سَمْعِيْ نُوْرًا وَعَنْ يَمِينِيْ نُوْرًا وَعَنْ يَسَارِيْ نُوْرًا وَفَوْقِيْ نُوْرًا وَتَحْتِيْ نُوْرًا وَأَمَامِيْ نُوْرًا وَخَلْفِيْ نُوْرًا وَاجْعَلْ لِيْ نُوْرًا
1. அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன், வஃபீ பஸரீ நூரன், வஃபீ ஸம்யீ நூரன், வஅன் யமீனீ நூரன், வஅன் யஸாரீ நூரன் வஃபவ்கீ நூரன் வ(த்)தஹ்(த்)தீ நூரன் வஅமாமீ நூரன் வகல்ஃபீ நூரன் வஜ்அல் லீ நூரன்.
பொருள் : இறைவா! என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்து! எனது பார்வையிலும், எனது செவியிலும், என் வலது புறமும், இடது புறமும், எனக்கு மேலேயும், எனக்குக் கீழேயும், எனக்கு முன் புறமும், எனக்குப் பின்புறமும் ஒளியை ஏற்படுத்து! எனக்கு முழுமையாக ஒளியை ஏற்படுத்து!
ஆதாரம்: புகாரி
உள்ளத்தோடு_உறவாடும்_திருக்குர்ஆன்_Adhil_Hasen_Ramadan_18_04_2023.mp312.98 MB
பெண்ணிடம் ஒரு ஆண் எதிர்பார்க்கும் இரண்டு முக்கியமான விடயம்.
அஷ்ஷெய்க ஆதில் ஹஸன் அவர்களது ஆடியோ வடிவிலான உரைகளை தொடராக பெற்றுக் கொள்ள இணைந்திருங்கள்.
WhatsApp Community:
https://chat.whatsapp.com/FalP8um5KIk5MoxS1Y2Dr2
Telegram:
https://t.me/AdhilHassen
