en
Feedback
தமிழ் முரசு (Tamil Murasu)

தமிழ் முரசு (Tamil Murasu)

Open in Telegram

தமிழ் முரசு - சமூகத்தின் குரல்

Show more
1 729
Subscribers
+424 hours
+47 days
-1630 days
Posts Archive
சிங்கப்பூரின் உதவிப்பொருள்கள் நேப்பாளம் சென்றடைந்தன மருத்துவப் பொருள்கள், மரபணுப் பரிசோதனைக் கருவிகள், தனிப்பட்ட பாதுகாப்புத்
சிங்கப்பூரின் உதவிப்பொருள்கள் நேப்பாளம் சென்றடைந்தன மருத்துவப் பொருள்கள், மரபணுப் பரிசோதனைக் கருவிகள், தனிப்பட்ட பாதுகாப்புத் துணைக்கருவிகள் போன்றவை நேப்பாள அமைச்சர் மகாவீர் புன்னிடம் ஒப்படைக்கப்பட்டன மேலும் அறிய: https://tm.sg/p4A3t

பினாங்கில் சிங்கப்பூரர் கடத்தல்; சீனாவைச் சேர்ந்த நால்வர்மீது குற்றச்சாட்டு கடத்தப்பட்ட ஆடவரின் வயது 72 மேல்விவரங்களுக்கு: ht
பினாங்கில் சிங்கப்பூரர் கடத்தல்; சீனாவைச் சேர்ந்த நால்வர்மீது குற்றச்சாட்டு கடத்தப்பட்ட ஆடவரின் வயது 72 மேல்விவரங்களுக்கு: https://tm.sg/yReb

தாய்மொழி ஊடகங்கள் பெருமையடையச் செய்துள்ளன: கோ பூன் வான் ஓய்வுபெறும் முடிவு குறித்தும் எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் வளர்ச்சிப்
தாய்மொழி ஊடகங்கள் பெருமையடையச் செய்துள்ளன: கோ பூன் வான் ஓய்வுபெறும் முடிவு குறித்தும் எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதை குறித்தும் செய்தியாளர்களிடம் பேசினார் மேலும் தெரிந்துகொள்ள: https://tm.sg/GLdR

எஸ்பிஎச் மீடியா தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெறுகிறார் திரு கோ பூன் வான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட்,
எஸ்பிஎச் மீடியா தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெறுகிறார் திரு கோ பூன் வான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட், அதன் நிர்வாகத் தலைவர் பொறுப்பையும் ஏற்பார் மேலும் அறிந்துகொள்ள: https://tm.sg/7kvr

செப்டம்பர் 7ஆம் தேதி சென்றார் https://tm.sg/BEUQ

இந்திய அரசின் ‘ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்தின்கீழ் கொள்முதல் மேலும் அறிய: https://tm.sg/vPFz
இந்திய அரசின் ‘ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்தின்கீழ் கொள்முதல் மேலும் அறிய: https://tm.sg/vPFz

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது பணிக்குழு குறித்து நாடாளுமன்றத்தில் அறிவித்தார் மேலும் அறிய: https://tm.sg/ona2

அக்டோபர் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது மேலும் அறிய: https://tm.sg/wWS5

மூத்த தலைவர்களுக்கு முழுமையான மாற்று நபர்களைக் கண்டறிவது கடினமானது: பிரதமர் வோங் மேலும் அறிய: https://tm.sg/ucuP
மூத்த தலைவர்களுக்கு முழுமையான மாற்று நபர்களைக் கண்டறிவது கடினமானது: பிரதமர் வோங் மேலும் அறிய: https://tm.sg/ucuP

திறனாளர்கள் பலர் அரசியல் தவிர்த்து வேறு துறைகளைத் தேர்ந்தெடுக்கவே முற்படுகின்றனர் மேலும் அறிய: https://tm.sg/xLPj
திறனாளர்கள் பலர் அரசியல் தவிர்த்து வேறு துறைகளைத் தேர்ந்தெடுக்கவே முற்படுகின்றனர் மேலும் அறிய: https://tm.sg/xLPj

அரசியல் பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சம்பளத்தை உடனடியாக ஒரே தவணையில் அரசாங்கம் உயர்த்தாது என்றார் பிரதம
அரசியல் பதவி வகிப்போர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சம்பளத்தை உடனடியாக ஒரே தவணையில் அரசாங்கம் உயர்த்தாது என்றார் பிரதமர் மேலும் அறிய: https://tm.sg/3UTH

அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பொறுப்பில் உள்ளோர் சம்பளம் தொடர்பான பரிந்துரைகளை நாடாளுமன்றம் விவாதிக்கும் சிங்கப்பூரில் 2012ஆம்
அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பொறுப்பில் உள்ளோர் சம்பளம் தொடர்பான பரிந்துரைகளை நாடாளுமன்றம் விவாதிக்கும் சிங்கப்பூரில் 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை மேலும் தெரிந்துகொள்ள: https://tm.sg/tQiq

இந்தோனீசிய எரிமலை வெடிப்பு: பாதுகாப்பாக இருக்கும்படி சிங்கப்பூரர்களுக்குத் தூதரகம் வலியுறுத்தல் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத
இந்தோனீசிய எரிமலை வெடிப்பு: பாதுகாப்பாக இருக்கும்படி சிங்கப்பூரர்களுக்குத் தூதரகம் வலியுறுத்தல் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அது கேட்டுக்கொண்டது மேல்விவரங்களுக்கு: https://tm.sg/EFsY

இந்தோனீசியா எரிமலை வெடிப்பால் நீடிக்கும் சிரமங்கள் ஜகார்த்தாவின் முதன்மை விமான நிலையம், சிங்கப்பூர் நேரப்படி இரவு 7 மணி வரை ம
இந்தோனீசியா எரிமலை வெடிப்பால் நீடிக்கும் சிரமங்கள் ஜகார்த்தாவின் முதன்மை விமான நிலையம், சிங்கப்பூர் நேரப்படி இரவு 7 மணி வரை மூடப்பட்டிருக்கும் எனத் தகவல் மேலும் தகவலுக்கு: https://tm.sg/G2TD

மாணவர்களின் கட்டுரை எழுதும் திறனை மெருகேற்றிய பயிலரங்கு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இந்த இலவசப் பயிலரங்கிற்கு இந்தியன்.எஸ்ஜி
மாணவர்களின் கட்டுரை எழுதும் திறனை மெருகேற்றிய பயிலரங்கு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இந்த இலவசப் பயிலரங்கிற்கு இந்தியன்.எஸ்ஜி அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது மேலும் விவரமறிய: https://tm.sg/F4mY

போதைப்பொருள் குற்றச்சாட்டில் 12 பேருக்கு மரண தண்டனை https://tm.sg/kHY7

மக்களின் வாசிப்புப் பழக்கத்தை வலுப்படுத்த முயற்சி https://tm.sg/c7bm

அடாவடித்தனத்துடன் நடந்துகொண்டவரை அடக்கிய பயணிகள் https://tm.sg/HYfZ

மரினா பே தீயணைப்பு நிலையத்தில் நினைவிழந்த நிலையில் காணப்பட்டார் https://tm.sg/si6h