நாமக்கல் நகர் வலம் செய்திகள் NNVSM NEWS 📰✍🛰📲🕊🪀📰 9344366771
Open in Telegram
(நாமக்கல் நகர் வலம் செய்திகள் ) நமது சேனலில் அனைத்து சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொதுநல, சமூக அமைப்புகள் செய்திகளையும், விளம்பரங்களையும் தொகுத்து தருகிறோம்....செய்திகள்/ விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு நமது சேனலின் அட்மின் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல
Show more3 422
Subscribers
-224 hours
-197 days
-7930 days
Posts Archive
நமது நாமக்கல் நகர் வலம் டெலிகிராம் சேனலில் பயணிக்கும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...🙏🤝✍
நெட்வொர்க் பிரச்சினை என்பதால் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரை செய்திகளை பதிவு செய்ய முடியவில்லை சிரமத்திற்கு மன்னிக்கவும்
✍ நாமக்கல் நகர் வலம் டெலிகிராம் செய்தி பிரிவு செய்தி மற்றும் விளம்பரங்களுக்கு 9344366771
⭐️சித்திரை : புரிதல் ஏற்படும்.
⭐️சுவாதி : தாமதங்கள் குறையும்.
⭐️விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் ஈடுபாடுகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️விசாகம் : முடிவுகள் பிறக்கும்.
⭐️அனுஷம் : மாற்றம் உண்டாகும்.
⭐️கேட்டை : ஈடுபாடுகள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
தந்தைவழி உறவினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சேமிப்புகள் மூலம் ஆதாயகரமான சூழல் உண்டாகும். ஆராய்ச்சி விஷயங்களில் புதுவிதமான சூழல்கள் உருவாகும். கலைதுறைகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். பயணம் மூலம் புதுவிதமான அனுபவம் லாபமும் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐️மூலம் : ஆதரவுகள் கிடைக்கும்.
⭐️பூராடம் : புதுமையான நாள்.
⭐️உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். புதிய நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வாழ்க்கைத் துணைவரிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளால் கையிருப்புகள் குறையும். பணி நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்.
⭐️உத்திராடம் : பிரச்சனைகள் நீங்கும்.
⭐️திருவோணம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
⭐️அவிட்டம் : கையிருப்புகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். நினைத்த காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபமும் ஒத்துழைப்பும் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்.
⭐️அவிட்டம் : ஆசைகள் பிறக்கும்.
⭐️சதயம் : நெருக்கம் அதிகரிக்கும்.
⭐️பூரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படவும். பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணிபுரியும் இடத்தில் முன் கோபம் இன்றி செயல்படுவது நல்லது. திடீர் முடிவுகளை எடுப்பதை விட சூழ்நிலை அறிந்து செயல்படவும். பாராட்டு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐️பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.
⭐️உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
⭐️ரேவதி : சூழ்நிலை அறிந்து செயல்படவும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*
*_꧁. 🌈 ஆனி: 𝟭𝟳 🇮🇳꧂_*
*_🌼 புதன் 🔯 கிழமை_ 🦜*
*_📆 𝟬𝟭•𝟬𝟳•𝟮𝟬𝟮𝟲 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபங்கள் உண்டாகும். மனதில் குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐️அஸ்வினி : லாபகரமான நாள்.
⭐️பரணி : மாற்றங்கள் பிறக்கும்.
⭐️கிருத்திகை : புரிதல் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். விவசாய பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். மனை சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்.
⭐️கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
⭐️ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
உடன் பிறந்தவர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். திட்டமிட்ட காரியத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். முயற்சிகள் மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐️மிருகசீரிஷம் : திருப்திகரமான நாள்.
⭐️திருவாதிரை : குழப்பம் விலகும்.
⭐️புனர்பூசம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
பணிபுரியும் இடத்தில் அதிகாரிகள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். உறவினர்கள் மூலம் ஆதரவுகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் உருவாகும். வர்த்தக தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலை காணப்படும். உயர்வு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️புனர்பூசம் : அனுகூலமான நாள்.
⭐️பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.
⭐️ஆயில்யம் : லாபகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
எந்த ஒரு பணியிலும் விவேகத்தோடு செயல்படவும். சில நினைவுகளால் மனதில் கவலைகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் இடத்தில் கோபப்படாமல் செயல்படவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். எதிலும் நேர்மறை சிந்தனை உடன் அணுகுவது நல்லது. அலுவலகத்தில் மறைமுக நெருக்கடிகள் தோன்றி மறையும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️மகம் : விவேகத்தோடு செயல்படவும்.
⭐️பூரம் : ஆலோசனை வேண்டும்.
⭐️உத்திரம் : நெருக்கடிகள் மறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
தனவரவில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவு பெறும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கமும் அன்யோன்யமும் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வரவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️உத்திரம் : இழுபறிகள் குறையும்.
⭐️அஸ்தம் : நன்மையான நாள்.
⭐️சித்திரை : வாதங்களை தவிர்க்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உறவினர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். மனை விஷயங்களில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுபகாரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
🎉 *குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் சூப்பர் ஆஃபர்‼️* 🎉
*ஜூன் 30 வரை மட்டுமே*
👗 *2 குர்த்தி டாப்ஸ் வாங்கினால்... 1 குர்த்தி டாப் முற்றிலும் இலவசம்!* 🎁
பெண்களே... உங்கள் அழகை இன்னும் மெருகூட்டும் அற்புத வாய்ப்பு!
🌸 தினசரி அணிவதற்கும், அலுவலக பயன்பாட்டிற்கும், கல்லூரி, விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள் என அனைத்து தருணங்களுக்கும் ஏற்ற அழகிய குர்த்தி டாப்ஸ் இப்போது சிறப்பு சலுகையில் கிடைக்கின்றன.
எங்களின் சிறப்பம்சங்கள்:
✅ ஏராளமான புதிய மாடல்கள் மற்றும் அசத்தலான டிசைன்கள்
✅ தரமான மற்றும் மென்மையான பிரீமியம் துணிகள்
✅ அனைத்து வயதினருக்கும் பொருத்தமான கலெக்ஷன்கள்
✅ நவீன ஃபேஷனுடன் பாரம்பரிய அழகை இணைக்கும் வடிவமைப்புகள்
✅ ஒவ்வொரு நிகழ்விற்கும் ஏற்ற வண்ணங்கள் மற்றும் பிரிண்ட்கள்
🎁 *சிறப்பு சலுகை:*
*2 குர்த்தி டாப்ஸ் வாங்குங்கள்... 1* *குர்த்தி டாப் இலவசமாக பெற்றுச் செல்லுங்கள்!*
⏳ *இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு ஜூன் 30 வரை மட்டுமே!*
இப்படிப்பட்ட அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
📍 இன்றே உங்கள் குடும்பத்தினருடன் *நாமக்கல் , திருச்செங்கோடு சாலை பதிநகரில் உள்ள எங்களது WOW CLOTHING ஷோரூமிற்கு வருகை தாருங்கள்.*
CONTACT: 8825781201
உங்களுக்கு பிடித்த மாடல்களை தேர்வு செய்து, சிறப்பு சலுகையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
📌 நிபந்தனைகள் பொருந்தும்.
"தரம்... அழகு... சிக்கனமான விலை... அனைத்தும் ஒரே இடத்தில்!" 🌺
கிங் ஆன்லைன் செய்தி தளத்தில் செய்தி மற்றும் விளம்பரங்களுக்கு 9344366771
*💥 மறக்க வேண்டாம்! இன்று முதல் வேலையாக இதை செய்யுங்கள்...*
*நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் துவங்கியது.*
தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமுக்கு சுகாதாரத் துறை ஏற்பாடு.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும்.
தனியார் மருத்துவமனைகள், பேருந்து, ரயில் நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களிலும் வழங்க அரசு ஏற்பாடு.
போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களில் குழந்தைகள் பயன்பெறும் வகையில் நடமாடும் குழுக்கள் அமைப்பு.
ஏற்கெனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்கலாம் - சுகாதாரத் துறை.
* *உழவர் சந்தை*
நாமக்கல்... காய்கறிகள் விலை நிலவரம் 28.06.2026
1.கத்தரி / Brinjal44-54-60 kg
02 Tomato 20-25 kg
3.வெண்டை/Ladies finger- -44 kg
4.அவரை/Broad bean - kg
5.கொத்தவரை/Cluster bean-40 kg
6.முருங்கை/Drumstick 60 kg
7.முள்ளங்கி/Radish- 30 kg
8.புடல்/Snake gourd-35- 40/ kg
9.பாகல்/Bitter gourd-
65 kg
10.பீர்க்கன்/Ridged gourd 60-70 kg
11.வாழைக்காய்/ Rawbanana 40 kg
12 வாழைப் பூ/Plantain flower-10 no
13.வாழைத்தண்டு/ Banana stem-10
14.பரங்கிகாய்/YellowPumpkin-25- kg.
15.பூசணி/ Ashgourd-25 kg
16.சுரை/Bottle gourd 10-16/kg
17.மாங்காய்/Raw Mango-,15/kg
18.தேங்காய்/Coconut -44 kg
19.எலுமிச்சை/@Lemon-- 90
kg@
20.கோவக்காய்/ Ivy gourd 50 kg
21.கெடாரங்காய்/ Wild lemon-/kg 22.சி.வெங்காயம் Smallonion-20 -35 kg23.பெ.வெங்காயம்/ Big onion-25-30/kg
24.கீரை/Spinach 40/kg
25.பீன்ஸ்/Beans -98 kg
26.கேரட்/Carrot-80 kg
27.பீட்ரூட் /Beetroot 30-70 kg
28.உருளை/Potato 20-28/kg
29.சௌசௌ/Chow Chow-30 kg
30. கோஸ்/Cabbage-35 kg
31.காளிபிளவர்/Cauliflower15-35/no
32.குடைமிளகாய்/Capsicum -80/kg
33. கொய்யா/Guava- 60 -80 kg
34 மலைவாழை பழம் 90 kg,
35.பச்சைபழம்/Green Banana-40 kg
36.கற்புரவள்ளி/Karpura Valli-36/kg
37.ரஸ்தாளி/Rasthali Banana-42/kg
38.செவ்வாழை/Red banana50-65 kg. 39.பூவன்/Poovan28 ,கிலோ.
40.இளநீர்/Tender coconuts -15-35/no
41.பலாபழம்/Jackfruit-30/ kg
42.கருவேப்பிலை/Curry leaves-40/kg
43. மல்லிதழை/Corrianderleave-70
44.புதினா/Mint leaves- 40/kg
45.இஞ்சி/Ginger 180-200/kg.
46. பூண்டு/Garlic-180-225
47.ப.மிளகாய்/green chilli-- 56
Kg
48.வாழைஇலை/Bananaleaf -20kg
49.மரவள்ளி/ Tapioca--30 kg
50.ம.சோளம் 25/kg/sweetCorn 50 kg
51.வெள்ளரிக்காய்/Cucumber-50-80 kg.
52.சேணை/Elephant foot -30/kg
53. கருணை/ Yam-65/kg.
54.சேப்பம்/Taro root-/kg
55.பப்பாளி / Papaya-28/kg
56.நூல்கோல்/ knolkhol--48 kg
57.மொச்சை/Mung Bean - kg
58.பச்சை பட்டாணி / Green peas-195 kg
59.நிலக்கடலை / Groundnut -60 65 kg
60.ஆரஞ்சு (கொல்லிமலை)-/kg
61.சர்க்கரை வள்ளிகிழங்கு/Sweetpotato- kg
62.சீத்தாபழம்/custard Apple-50-/kg
63.மாதுளை-/kg
64.மாம்பழம்/mango 20-40-/kg
65.கொலுமிச்சை- 35/kg
66.சப்போட்டா/Sapota-35-45- kg
67. தர்பூசணி 14 kg
68. முலாம் பழம்-24/kg
நிர்வாகஅலுவலர்
உழவர்
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்கள் நேரிடும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். புதிய நபர்களின் அறிமுகத்தால் குழப்பங்கள் ஏற்படும். மனதில் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐️விசாகம் : பொறுமையுடன் செயல்படவும்.
⭐️அனுஷம் : வாதங்கள் மறையும்.
⭐️கேட்டை : சோர்வுகள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். நண்பர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு சாதகமாகும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️மூலம் : புரிதல்கள் மேம்படும்.
⭐️பூராடம் : விவேகத்துடன் செயல்படவும்.
⭐️உத்திராடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
பொருளாதாரம் தொடர்பான பிரச்சனை குறையும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதிய நம்பிக்கையும் தெளிவும் ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️உத்திராடம் : பிரச்சனை குறையும்.
⭐️திருவோணம் : தெளிவும் ஏற்படும்.
⭐️அவிட்டம் : ஆதாயம் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்கிடையே வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்.
⭐️அவிட்டம் : மேன்மை ஏற்படும்.
⭐️சதயம் : ஆதரவு கிடைக்கும்.
⭐️பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். அரசு பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மூலம் நன்மை கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். சாலை பயணங்களில் கவனம் வேண்டும்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️பூரட்டாதி : ஈடுபாடு உண்டாகும்.
⭐️உத்திரட்டாதி : நன்மை கிடைக்கும்.
⭐️ரேவதி : கவனம் வேண்டும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*
*_꧁. 🌈 ஆனி: 𝟭𝟰 🇮🇳꧂_*
*_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜*
*_📆 𝟮𝟴•𝟬𝟲•𝟮𝟬𝟮𝟲 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
எதிர்பாராத சில செய்திகள் மூலம் விரயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். தனவரவுகளில் தாமதம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்வு வேண்டும். மற்றவர்கள் இடத்தில் அதிக உரிமைகள் கொள்ள வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️அஸ்வினி : விரயம் உண்டாகும்.
⭐️பரணி : விழிப்புணர்வு வேண்டும்.
⭐️கிருத்திகை : கனிவு வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
புதிய பொறுப்புகளும் பதவிகளும் ஏற்படும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் ஆதாயம் ஏற்படும்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐️கிருத்திகை : ஆதரவான நாள்.
⭐️ரோகிணி : வேறுபாடுகள் நீங்கும்.
⭐️மிருகசீரிஷம் : ஆதாயம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
காப்பீடு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். முக்கியமான முடிவுகளில் விவேகத்துடன் செயல்படவும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்.
⭐️மிருகசீரிஷம் : சிந்தித்து முடிவெடுக்கவும்.
⭐️திருவாதிரை : ஆதரவான நாள்.
⭐️புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனை அதிகரிக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்.
⭐️புனர்பூசம் : சிந்தனை அதிகரிக்கும்.
⭐️பூசம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
⭐️ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். தாய்வழி உறவுகளுடன் ஒத்துழைப்பு ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் அனுகூலமான சூழல் ஏற்படும்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐️மகம் : ஆதரவுகள் கிடைக்கும்.
⭐️பூரம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
⭐️உத்திரம் : அனுகூலமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் உண்டாகும். மறைமுகமான திறமைகள் வெளிப்படும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
⭐️அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.
⭐️சித்திரை : அலைச்சல் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் குறையும். தவறி போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விளையாட்டான பேச்சுகளை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றம் ஏற்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வியாபார பணிகளில் வரவுகள் அதிகரிக்கும்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️சித்திரை : வேறுபாடுகள் குறையும்.
⭐️சுவாதி : மாற்றம் ஏற்படும்.
⭐️விசாகம் : வரவுகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
