en
Feedback
நாமக்கல் நகர் வலம் செய்திகள் NNVSM NEWS 📰✍🛰📲🕊🪀📰 9344366771

நாமக்கல் நகர் வலம் செய்திகள் NNVSM NEWS 📰✍🛰📲🕊🪀📰 9344366771

Open in Telegram

(நாமக்கல் நகர் வலம் செய்திகள் ) நமது சேனலில் அனைத்து சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொதுநல, சமூக அமைப்புகள் செய்திகளையும், விளம்பரங்களையும் தொகுத்து தருகிறோம்....செய்திகள்/ விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு நமது சேனலின் அட்மின் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல

Show more
3 422
Subscribers
-224 hours
-197 days
-7930 days
Posts Archive
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கடன் தொல்லை ஓரளவு குறையும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். வியாபார அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். *💠அதிர்ஷ்ட திசை :* தென்கிழக்கு *💠அதிர்ஷ்ட எண் :* 7 *💠அதிர்ஷ்ட நிறம் :* பழுப்பு நிறம். *⭐️விசாகம் :* சிந்தித்து செயல்படவும். *⭐️அனுஷம் :* புரிதல் மேம்படும். *⭐️கேட்டை :* மேன்மையான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழைய நிகழ்வுகள் மூலம் மனம் மகிழ்வீர்கள். உலக நிகழ்வுகள் மூலம் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். கணவன் மனைவி இடையில் நெருக்கம் அதிகரிக்கும். *💠அதிர்ஷ்ட திசை :* வடமேற்கு *💠அதிர்ஷ்ட எண் :* 8 *💠அதிர்ஷ்ட நிறம் :* மயில் நீல நிறம். *⭐️மூலம் :* ஒத்துழைப்புகள் கிடைக்கும். *⭐️பூராடம் :* மாற்றங்கள் பிறக்கும். *⭐️உத்திராடம் :* நெருக்கம் அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* தொழில் நிமித்தமான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். வீடு மற்ற எண்ணம் மேம்படும். நறுமண பொருள்கள் வழியும் ஆதாயம் அடைவீர்கள். விவசாய பணிகளில் ஈர்ப்புகள் உண்டாகும். தர்ம காரியத்தில் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். எதையும் ஆராயாமல் செயல்படுவதை தவிர்க்கவும். மறைமுக எதிர்ப்புகளை புரிந்துகொள்வீர்கள். *💠அதிர்ஷ்ட திசை :* வடக்கு *💠அதிர்ஷ்ட எண் :* 3 *💠அதிர்ஷ்ட நிறம் :* மஞ்சள் நிறம். *⭐️உத்திராடம் :* முடிவுகள் பிறக்கும். *⭐️திருவோணம் :* ஈர்ப்புகள் உண்டாகும். *⭐️அவிட்டம் :* புரிதல் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோக உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். குறுகிய தூர பயணம் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். செலவிற்கேற்ற வரவுகள் உண்டாகும். சகோதர வழியில் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். *💠அதிர்ஷ்ட திசை :* தென்மேற்கு *💠அதிர்ஷ்ட எண் :* 4 *💠அதிர்ஷ்ட நிறம் :* சாம்பல் நிறம். *⭐️அவிட்டம் :* வாய்ப்புகள் கிடைக்கும். *⭐️சதயம் :* மாற்றம் உளண்டாகும். *⭐️பூரட்டாதி :* அலைச்சல் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* பயனற்ற சிந்தனைகளால் மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். திட்டமிட்ட பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு ஈடேறும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மூலம் மறைமுகமான ஆதரவுகள் ஏற்படும். *💠அதிர்ஷ்ட திசை :* வடக்கு *💠அதிர்ஷ்ட எண் :* 9 *💠அதிர்ஷ்ட நிறம் :* ஆரஞ்சு நிறம். *⭐️பூரட்டாதி :* குழப்பங்கள் மறையும். *⭐️உத்திரட்டாதி :* ஆர்வம் அதிகரிக்கும். *⭐️ரேவதி :* ஆதரவுகள் ஏற்படும். *┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*   *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*   *_꧁‌. 🌈 ஆவணி: 𝟭𝟱 🇮🇳꧂_*      *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜*             *_📆 𝟬𝟭•𝟬𝟵•𝟮𝟬𝟮𝟲 🦚_*         *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மற்றவர்களிடம் வீண் கோபத்தை தவிர்க்கவும். நிதானமான செயல்கள் நன்மையை தரும். குடும்பப் பொருளாதாரத்தில் நெருக்கடிகள் உண்டாகும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்யவும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். *💠அதிர்ஷ்ட திசை :* வடக்கு *💠அதிர்ஷ்ட எண் :* 3 *💠அதிர்ஷ்ட நிறம் :* அடர் மஞ்சள் நிறம். *⭐️அஸ்வினி :* நிதானம் வேண்டும். *⭐️பரணி :* நெருக்கடியான நாள். *⭐️கிருத்திகை :* பொறுப்புகள் அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* பணிகளில் எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். அரசுப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். தொழில் நிமித்தமான நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். தற்பெருமைப் பேச்சுகளைக் குறைத்துக்கொள்ளவும். உலக நிகழ்வுகள் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். *💠அதிர்ஷ்ட திசை :* கிழக்கு *💠அதிர்ஷ்ட எண் :* 5 *💠அதிர்ஷ்ட நிறம் :* சாம்பல் நிறம். *⭐️கிருத்திகை :* திருப்பங்கள் உண்டாகும். *⭐️ரோகிணி :* மாற்றங்கள் ஏற்படும். *⭐️மிருகசீரிஷம் :* உதவிகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பிரச்சனைகளின் காரணத்தைக் கண்டறிவீர்கள். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அயல்நாட்டுப் பயண வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். *💠அதிர்ஷ்ட திசை :* தெற்கு *💠அதிர்ஷ்ட எண் :* 4 *💠அதிர்ஷ்ட நிறம் :* இளம் சிவப்பு நிறம். *⭐️மிருகசீரிஷம் :* ஒத்துழைப்பான நாள். *⭐️திருவாதிரை :* ஒற்றுமை அதிகரிக்கும். *⭐️புனர்பூசம் :* அறிமுகம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* பிள்ளைகளின் விருப்பத்தைப் நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளிடம் அனுசரித்து செல்லவும். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். சில முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். கலைப் பொருட்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். *💠அதிர்ஷ்ட திசை :* தென்கிழக்கு *💠அதிர்ஷ்ட எண் :* 7 *💠அதிர்ஷ்ட நிறம் :* வெண் சாம்பல் நிறம். *⭐️புனர்பூசம் :* அனுசரித்து செல்லவும். *⭐️பூசம் :* அனுபவம் வெளிப்படும். *⭐️ஆயில்யம் :* நம்பிக்கை மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடி வரும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் எதிர்பாராத ஆதாயம் வந்துசேரும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். *💠அதிர்ஷ்ட திசை :* கிழக்கு *💠அதிர்ஷ்ட எண் :* 5 *💠அதிர்ஷ்ட நிறம் :* பொன்னிறம். *⭐️மகம் :* ஆதரவு கிடைக்கும். *⭐️பூரம் :* மாற்றம் பிறக்கும். *⭐️உத்திரம் :* கவனம் வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் மூலம் அலைச்சலும் அனுபவம் ஏற்படும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். திடீர் செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். வாகன பயணங்களில் நிதானம் அவசியமாகும். *💠அதிர்ஷ்ட திசை :* வடக்கு *💠அதிர்ஷ்ட எண் :* 3 *💠அதிர்ஷ்ட நிறம் :* மஞ்சள் நிறம். *⭐️உத்திரம் :* அனுபவம் ஏற்படும். *⭐️அஸ்தம் :* சேமிப்புகள் குறையும். *⭐️சித்திரை :* நிதானம் வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். சுபச் செய்திகள் கிடைக்கும். அலைச்சலுக்கு உண்டான ஆதாயம் தாமதமாக கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். *💠அதிர்ஷ்ட திசை :* மேற்கு *💠அதிர்ஷ்ட எண் :* 4 *💠அதிர்ஷ்ட நிறம் :* ஆகாய நீல நிறம். *⭐️சித்திரை :* சுறுசுறுப்பான நாள். *⭐️சுவாதி :* பிரச்சனைகள் குறையும். *⭐️விசாகம் :* வாய்ப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►*

நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமியின் இன்றைய செப்டம்பர் 1 சிறப்பு தரிசனம்🙏
நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமியின் இன்றைய செப்டம்பர் 1 சிறப்பு தரிசனம்🙏

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள். ⭐️சித்திரை : சிந்தித்துச் செயல்படவும். ⭐️சுவாதி : ஆதாயம் ஏற்படும். ⭐️விசாகம் : கட்டுப்பாடுகள் குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 விருச்சிகம்- ராசி: 🦂_* அதிகார பணிகளில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். தனித்து செயல்படுவதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாலின மக்களின் ஆதரவு கிடைக்கும். வரவுகள் மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம். ⭐️விசாகம் : பொறுமை வேண்டும். ⭐️அனுஷம் : ஈடுபாடு அதிகரிக்கும். ⭐️கேட்டை : புரிதல் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 தனுசு -ராசி: 🏹_* சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் அபிவிருத்தி தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவும் அமைதியும் உண்டாகும். கவலைகள் குறையும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம். ⭐️மூலம் : இழுபறிகள் குறையும். ⭐️பூராடம் : எண்ணங்கள் மேம்படும். ⭐️உத்திராடம் : அமைதி உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 மகரம் -ராசி: 🐴_* மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வழக்கு தொடர்பான நுணுக்கங்களை அறிவீர்கள். வேளாண்மை தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். உறவினர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். உயர் மட்ட அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம். ⭐️உத்திராடம் : தெளிவு பிறக்கும். ⭐️திருவோணம் : அனுபவம் உண்டாகும். ⭐️அவிட்டம் : ஆதரவு கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 கும்பம் -ராசி. ⚱_* மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். கௌரவப் பொறுப்புகளின் மூலம் ஆதரவு மேம்படும். பாகப்பிரிவினை முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகம் ரீதியான செயல்பாடுகளில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். செலவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம். ⭐️அவிட்டம் : தேடல் உண்டாகும். ⭐️சதயம் : ஒத்துழைப்பு கிடைக்கும். ⭐️பூரட்டாதி : முடிவு பிறக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 மீனம் -ராசி: 🐠_* பேச்சுக்களில் நிதானம் வேண்டும். செயல்பாடுகளில் திருப்தியற்ற மனநிலையினால் குழப்பம் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பணிவு வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️பூரட்டாதி : நிதானம் வேண்டும். ⭐️உத்திரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும். ⭐️ரேவதி : அனுபவம் உண்டாகும். *┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* நாமக்கல் மாவட்ட செய்திகளை அறிந்து கொள்ள இணைந்திருங்கள் நாமக்கல் நகர் வலம் டெலிகிராம் சேனலில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்து பயன் பெறுங்கள் செய்தி மற்றும் விளம்பரங்களுக்கு செல் 93443 66771, 97901 44429

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* நாமக்கல் நகர் வலம் டெலிகிராம் வாட்ஸ் அப் செய்தி பிரிவு   *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌.  🌈 ஆவணி: 𝟬𝟭 🇮🇳  ꧂_*      *_🌼 செவ்வாய்- கிழமை_ 🦜*            *_📆 𝟭𝟴•𝟬𝟴•𝟮𝟬𝟮𝟲 🦚_*         *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். பதற்றமின்றி கடினமான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். அமைதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐️அஸ்வினி : மகிழ்ச்சிகரமான நாள். ⭐️பரணி : தந்திரங்களை அறிவீர்கள். ⭐️கிருத்திகை : குழப்பம் விலகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_✡ ரிஷபம் ராசி: 🐂_* மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் குறையும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு. ⭐️கிருத்திகை : சஞ்சலங்கள் குறையும். ⭐️ரோகிணி : கவனம் வேண்டும். ⭐️மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 மிதுனம் -ராசி: 👫_* பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் பிறக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம். ⭐️மிருகசீரிஷம் : அனுகூலமான நாள். ⭐️திருவாதிரை : எதிர்ப்புகள் குறையும். ⭐️புனர்பூசம் : சாதகமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 கடகம் -ராசி: 🦀_* மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். கல்வி பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். வியாபார ரீதியான பணிகளில் செல்வாக்கு மேம்படும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். ⭐️புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும். ⭐️பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும். ⭐️ஆயில்யம் : புதுமையான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 சிம்மம் -ராசி:  🦁_* எதிர்பாராத சில விஷயங்களின் மூலம் மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோக பணிகளில் உழைப்பு அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் புதிய துறை சார்ந்த தேடல் உண்டாகும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம். ⭐️மகம் : தன்னம்பிக்கை உண்டாகும். ⭐️பூரம் : முயற்சிகள் அதிகரிக்கும். ⭐️உத்திரம் : தேடல் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️_* உணவு சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனம் மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️உத்திரம் : திறமைகள் வெளிப்படும். ⭐️அஸ்தம் : அறிமுகம் கிடைக்கும். ⭐️சித்திரை : அனுசரித்துச் செல்லவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_🔯 துலாம் -ராசி: ⚖_* எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் சிந்தித்துச் செயல்படவும். வெளிப்படையான குணத்தின் மூலம் நட்பு வட்டம் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தவறிய சில ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.

ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானின் ஆவணி முதல் நாள் காலை தரிசனம் நாமக்கல் மாவட்ட செய்திகளை அறிந்து கொள்ள இணைந்திருங்கள் நாமக்கல் நகர் வலம
ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானின் ஆவணி முதல் நாள் காலை தரிசனம் நாமக்கல் மாவட்ட செய்திகளை அறிந்து கொள்ள இணைந்திருங்கள் நாமக்கல் நகர் வலம் டெலிகிராம் சேனலில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்து பயன் பெறுங்கள் செய்தி மற்றும் விளம்பரங்களுக்கு செல் 9344366771, 9790144429

*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். முயற்சிக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். தந்திரமான சில செயல்கள் மூலம் தேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️விசாகம் : மதிப்பளித்து செயல்படவும். ⭐️அனுஷம் : தெளிவுகள் பிறக்கும். ⭐️கேட்டை : சிந்தனைகள் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* கணவன் மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். பேச்சுக்கள் மூலம் அனுகூலங்கள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் ஆதரவுகள் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குடும்பத்தினரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கல்வியில் இருந்த மந்தநிலை மறையும். எதிர்கால தொடர்பான சேமிப்புகள் அதிகரிக்கும். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : ரோஸ். ⭐️மூலம் : புரிதல் அதிகரிக்கும். ⭐️பூராடம் : ஆதரவுகள் மேம்படும். ⭐️உத்திராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். துணைவர் பற்றிய சிந்தனைகள் மேம்படும். திறமைகள் வெளிப்பட சாதகமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். 💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம். ⭐️உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும். ⭐️திருவோணம் : ஆதரவான நாள். ⭐️அவிட்டம் : அனுபவம் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல்கள் உருவாகும். இனம் புரியாத சிந்தனைகள் மூலம் சோர்வுகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். சில உதவிகள் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். நண்பர்களுக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : செம்மஞ்சள் நிறம். ⭐️அவிட்டம் : அலைச்சல்கள் உருவாகும். ⭐️சதயம் : அனுசரித்து செல்லவும். ⭐️பூரட்டாதி : விட்டுக்கொடுத்து செல்லவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* கால்நடை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருநந்த குழப்பம் மறையும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். இணையம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் அமையும். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம். ⭐️பூரட்டாதி : கவனம் வேண்டும். ⭐️உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும். ⭐️ரேவதி : மதிப்புகள் கிடைக்கும். *┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*   *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈  ஆனி: 𝟭𝟴 🇮🇳꧂_* *_🌼 வியாழன்🐚கிழமை_ 🌺* *_📆 𝟬𝟮•𝟬𝟳•𝟮𝟬𝟮𝟲 🦚_*  *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* வெளியூர் பயணத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உயர் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம். ⭐️அஸ்வினி : லாபகரமான நாள். ⭐️பரணி : ஒப்பந்தம் சாதகமாகும். ⭐️கிருத்திகை : அனுசரித்து செல்லவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவுகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த வேறுபாடுகள் நீங்கும். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம். ⭐️கிருத்திகை : வாய்ப்புகள் அமையும். ⭐️ரோகிணி : அனுபவம் உண்டாகும். ⭐️மிருகசீரிஷம் : வேறுபாடுகள் நீங்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : வெளீர் மஞ்சள் நிறம். ⭐️மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும். ⭐️திருவாதிரை : சிந்தித்து செயல்படவும். ⭐️புனர்பூசம் : விவேகத்துடன் செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் பயணங்கள் சென்று வருவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம். ⭐️புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். ⭐️பூசம் : முடிவுகள் கிடைக்கும். ⭐️ஆயில்யம் : நெருக்கம் உண்டாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் புதுமையான சூழல் அமையும். போட்டிகளில் ஈடுபாடுகள் ஏற்படும். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம். ⭐️மகம் : மாற்றமான நாள். ⭐️பூரம் : எண்ணங்கள் மேம்படும். ⭐️உத்திரம் : ஈடுபாடுகள் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* செல்வ சேர்க்கைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். யூக வணிகத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் நினைத்த காரியங்கள் கைகூடி வரும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம். ⭐️உத்திரம் : கவனம் வேண்டும். ⭐️அஸ்தம் : புரிதல் உண்டாகும். ⭐️சித்திரை : ஆர்வம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். வாகன பழுதுகளை சீர் செய்தீர்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதுமையான வாய்ப்புகளும் சுழலும் அமையும். சுப காரியங்களில் பொறுமையுடன் இருக்கவும். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️சித்திரை : நெருக்கடிகள் குறையும். ⭐️சுவாதி : லாபகரமான நாள். ⭐️விசாகம் : பொறுமையுடன் இருக்கவும். *◄•━━━━━━━━━━━━━━•►*

தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்! 🩺👨‍⚕️ மனித உயிர்களைக் காக்க தன்னலமின்றி அர்ப்பணிப்புடன் சேவை செய்து வரும் அனைத்து மருத்துவர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றியும், இனிய தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகளும்! 🙏✨ உங்கள் அர்ப்பணிப்பு மிக்க மருத்துவச் சேவைக்கு எங்களின் மனமார்ந்த மரியாதை. 🌟 யாத்ரா இரத்தப் பரிசோதனை மையம் Dr. ரமேஷ்குமார் ENT மருத்துவமனை எதிரில், கணேசபுரம், திருச்சி ரோடு, நாமக்கல் – 637001. 📍 📞 99436 84832 | 88835 70999