Yuvas All Information(Tamil)
Open in Telegram
756
Subscribers
-324 hours
-47 days
-2330 days
Posts Archive
தமிழக அரசின் தேர்வில்லா வேலைவாய்ப்பு....
https://infoplus24.in/tn-economics-and-statistics-dept-recruitment-2026/
அரசுத் துறையில் 1748 பணியிட வேலை வாய்ப்பு...
https://infoplus24.in/ssc-je-and-scientific-assistant-recruitment-2026/
🌟 அனைவருக்கும் கருடா பயிற்சி மையத்தின் சார்பாக அன்பான வணக்கம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்! 🙏
📞 தொடர்புக்கு: 97879 68176
🎯 TNPSC GROUP 2 & GROUP 4 – வெற்றி நிச்சயம்! 🎯
📱 ONLINE வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன!
அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற உங்கள் கனவு…
இந்த முறை நிச்சயம் நனவாகட்டும்! 💪🔥
🏠 பயிற்சி மையத்திற்கு நேரில் வர முடியவில்லையா?
வேலைக்குச் சென்றுகொண்டே படிக்கிறீர்களா?
தொலைதூரத்தில் இருக்கிறீர்களா?
👉 கவலை வேண்டாம்!
உங்கள் வீட்டிலிருந்தே தினமும் பயிற்சி பெறும் வகையில் கருடா பயிற்சி மையத்தின் சிறப்பு Online வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
📚 ஒரே இடத்தில் முழுமையான தேர்வுத் தயாரிப்பு!
✅ தினசரி Online வகுப்புகள்
✅ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேர்வு
✅ தேர்வுக்குத் தேவையான முழுமையான PDF Study Materials
✅ 10,000+ வினா–விடைகள்
✅ முந்தைய ஆண்டு TNPSC வினாத்தாள்கள் & விடைகள்
✅ தேர்வை எதிர்கொள்ள தேவையான தொடர் பயிற்சி
✅ வீட்டிலிருந்தே எளிமையாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு
💰 ONLINE வகுப்புகள் – மாதம் ₹1,000 மட்டும்!
📖 வகுப்புகள் தேவையில்லை… Study Materials மட்டும் வேண்டும் என்பவர்களுக்கு – ₹500 மட்டும்!
🎯 குறைந்த கட்டணம்… முழுமையான பயிற்சி… அரசு வேலை என்ற உயர்ந்த இலக்கு!
🔥 நீங்கள் தினமும் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று –
நாங்கள் வழங்கும் வகுப்புகளை முறையாக பின்பற்றி தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்!
💯 “நான் சொல்வதைச் செய்தால்…
நீங்கள் வெல்வது உறுதி!”
🌱 முயற்சி செய்வோம்…
🎯 தொடர்ந்து பயிற்சி செய்வோம்…
🏆 இம்முறை வெற்றி நிச்சயம்!
📢 இந்த தகவலை TNPSC தேர்வுக்குத் தயாராகும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.
உங்களின் ஒரு Share… ஒருவரின் அரசு வேலைக் கனவிற்கு வழிகாட்டியாக இருக்கலாம்! ❤️
🦅 கருடா பயிற்சி மையம்
D. யுவராஜ்
📞 97879 68176
🌟 உங்கள் வெற்றிப் பயணத்தின் முதல் படி – கருடாவுடன்! 🌟
ரயில்வே துறையில் 4471 பணியிட வேலை வாய்ப்பு...
https://infoplus24.in/southern-railway-recruitment-2026/
அரசுத் துறையில் 13706 பணியிடங்களுக்கான அறிவிப்பு...
https://infoplus24.in/ibps-rrb-recruitment-2026/
அரசுத் துறையில் நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு....
https://infoplus24.in/indian-overseas-bank-recruitment-2026/
*அனைவருக்கும் கருடா பயிற்சி மையத்தின் சார்பாக வணக்கம் (9787968176)....*
நமது கருடா பயிற்சி மையத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுக்கான வெற்றி நிச்சயம் Online வகுப்புகள் சென்று கொண்டிருக்கிறது. இந்த வகுப்பை பயிற்சி மையத்திற்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து பயிலக்கூடிய அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்.
தினமும் வகுப்புகள், ஞாயிறு அன்று தேர்வு, தேவையான அனைத்து pdf ஸ்டடி மெட்டீரியல், 10000+ வினா விடை தொகுப்பு, முந்தைய ஆண்டு வினா விடைகள் என அனைத்தும் ஒரு சேர நமது பயிற்சி மையத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
நமது ஆன்லைன் வகுப்பில் மாத கட்டணம் ரூபாய் 1000 என்ற குறைந்தபட்ச கட்டணத்தை செலுத்தி நீங்கள் இணைந்து பயிற்சி மேற்கொள்ளலாம்.
வகுப்புகள் இல்லாமல் ஸ்டடி மெட்டீரியல் மட்டும் வேண்டும் என்பவர்கள் ரூபாய் 500 செலுத்தி தேர்வுக்கு தேவையான அனைத்து ஸ்டடி மெட்டீரியர்களும் பெற்றுக் கொள்ளலாம்.
எங்களது நோக்கம் உங்களை அரசு பணியில் அமர்த்துவது. இந்த தகவலை தேர்வுக்கு படிக்கும் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிரவும் அவர்களுக்கும் பயன்படட்டும்.
நான் சொல்வதை செய்தால் நீங்கள் வெல்வது உறுதி...
முயற்சி செய்வோம் இம்முறை வெற்றி நிச்சயம்....
D யுவராஜ்
9787968176
கருடா பயிற்சி மையம்
தமிழக அரசின் தேர்வில்லா வேலை வாய்ப்பு....
https://infoplus24.in/ramanathapuram-mudukulathur-tnrd-recruitment-2026/#more-2138
10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வில்லா வேலைவாய்ப்பு....
https://infoplus24.in/thiruvarur-tnrd-recruitment-2026/
10th, 12th முடித்தவர்களுக்கு வெளியாகி உள்ள சூப்பரான வேலை வாய்ப்பு...
https://infoplus24.in/sahitya-akademi-recruitment-2026/
12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வு கட்டணம் இல்லாத வேலை வாய்ப்பு...
https://infoplus24.in/cpcb-recruitment-2026/
10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு பணியிட வேலைவாய்ப்பு...
https://infoplus24.in/tifr-job-recruitment-2026-2/
ரயில்வே துறையில் 1010 பணியிட வேலை வாய்ப்பு....
https://infoplus24.in/chennai-icf-railway-job-recruitment-2026/
அரசு அலுவலகத்தில் 2482 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு...
https://infoplus24.in/bank-of-baroda-recruitment-2026/
10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பரான வேலை வாய்ப்பு...
https://infoplus24.in/income-tax-department-recruitment-2026/
அரசு நிறுவனத்தில் 530 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு...
https://infoplus24.in/bhel-trichy-apprentice-recruitment-2026/
*அனைவருக்கும் கருடா பயிற்சி மையத்தின் சார்பாக வணக்கம் (9787968176)...*
தமிழ் முழுவதும் TNPSC தேர்வுக்கு பயின்று வரும் தேர்வர்களுக்கு ஆன்லைன் முறையில் சிறப்பான பயிற்சி அளித்து வருகிறது நமது கருடா பயிற்சி மையம். TET தேர்வில் ஆன்லைன் முறையில் பயிற்சி அளித்து 100+ மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த ஒரே பயிற்சி மையம்.
TNPSC Group 2 அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தத் தேர்வுக்கு தேர்ச்சி பெற பயில்பவர்களுக்கு *வெற்றி நமதே* ஆன்லைன் வகுப்புகள் தினமும் மாலை 7 to 9 நாளை முதல் தொடங்க உள்ளது.
இந்த ஆன்லைன் வகுப்பில் Group 2 தேர்வுக்கு பயில்பவர்கள் மட்டுமல்லாமல் Group 4 தேர்வுக்கு பயில்பவர்களும் பயிலலாம்.
ஒரே வகுப்பு இரண்டு தேர்வுகளுக்கும் பயிற்சி. இந்த பயிற்சியை திறம்பட மேற்கொண்டால் இந்த வருடத்தில் கண்டிப்பாக இரு தேர்வுகளையும் நாம் எளிதில் வென்று விடலாம். நமது அரசு பணிக்கானவையும் நினைவாக்கிக் கொள்ளலாம்.
*வகுப்பில் இணைபவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்*
*நாள்தோறும் அனுபவமிக்க ஆசிரியர்களால் நடத்தப்படும் வகுப்புகள், தேர்வுக்கு உண்டான அனைத்து பாடங்களுக்கான PDF Study Material, 10000+ One Liner, பாடவாரியான முந்தையாண்டு வினா விடைகள், எளிய ஷார்ட்கட் கணித வகுப்புகள், நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு*
நீங்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான அனைத்து விஷயங்களையும் நாங்கள் செய்கிறோம் நீங்கள் நாங்கள் சொல்வதை செய்தால் வெல்வது உறுதி...
மற்ற பயிற்சி மையத்தை போல பெரிய அளவில் கட்டணத்தை நீங்கள் செலுத்த தேவையில்லை.*இந்த குரூப் 2 தேர்வுக்கு மாதம் ரூபாய் 1000 குறைந்தபட்ச கட்டணம் செலுத்தியே* நமது பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொள்ளலாம். *ராணுவத்தினர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகை உண்டு.*
எனவே அரசு வேலையை இலக்காக நினைத்து பயில நினைக்கும் வெற்றியாளர்கள் உடனே இணைந்து உங்கள் பயிற்சியை தொடங்குங்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது பயில விரும்பினால் அவர்களுக்கும் இந்த தகவலை ஷேர் செய்யவும் அவர்களுக்கும் பயன்படட்டும்.
முயற்சி செய்வோம்!இம்முறை வெற்றி நிச்சயம்...
*D யுவராஜ்*
*9787968176*
*கருடா பயிற்சி மையம்*
