VELVOM THAMILA TNPSC
Group1,2,2a,4 . & Forester & Forest Guard Exams. Free Test Group .... YouTube link : https://www.youtube.com/channel/UCS54ssNRttykW2yd9ki8prA Telegram Link :
Show more4 338
Subscribers
No data24 hours
-97 days
-2930 days
- Subscribers
- Post coverage
- ER - engagement ratio
Data loading in progress...
Subscriber growth rate
Data loading in progress...
1. தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் & தலைவர் ?
2. சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் ?
3. எந்த ஆண்டு வரை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒரே சமயத்தில் நடைபெற்றது ?
4. ஜிஎஸ்டிக்கு ஒப்புதல் அளித்த முதல் மாநிலம் எது ?
5. உலக மகிழ்ச்சி தினம் ?
Ans :
1.2018 & தேவதாஸ்
2.சண்முக செட்டியார்
3.1970
4.அசாம்
5.மார்ச் 20
👍 2
Group 4 Hallticket Released :
Tamil Nadu Public Service Commission
https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ==
1. சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது ? - பரிபாடல்
2. குறுந்தொகை நூலை சவுரி பெருமாள் அரங்கனார் பதிப்பித்த ஆண்டு ? -1915
3. நற்றிணை தொகுப்பித்தவர் ?
- பன்னாடு தந்த மாறன் வழுதி
4. நாடகப் பாங்கில் அமைந்த நூல் எது ? - கலித்தொகை
5. குறிஞ்சித் திணையை பாடுவதில் வல்லவர் யார் ? - கபிலர்
👍 1