Tamil Crypto Tutorials 🇮🇳
Open in Telegram
7 182
Subscribers
-224 hours
-47 days
-9930 days
Posts Archive
⚠️ Wallet la irunthu exchanges ku usdt anupuna fund ah freeze panni reasons kekuranga now a days.
exchange to exchange fund anupuna no issue.
Wallet to wallet fund transfer panna no issue.
But wallet to any exchange crypto anupuna issue varalam. Careful.
#Alert
Repost from Aravinth Yohan Official [Rebuilding]
High volatility News. Nan small account la tha trade pantren. So risk edukala.
New trade = Pure luck = Gambling
Repost from Aravinth Yohan Official [Rebuilding]
Bitcoin vs Gold 🔥 | Which One Will Explode Next? | Weekly Analysis
Trump Media (under interim CEO Kevin McGurn) mutually terminated the CRO treasury venture and related Crypto.com deals to refocus on its core media business and the pending TAE fusion-energy merger.
Reasons cited: saturated digital-asset treasury market, shifting priorities, and reduced emphasis on staking.
CRO 📉
JUST IN: 🇺🇸 Senate delays Crypto Clarity Act vote until after summer recess.
Repost from Aravinth Yohan Official [Rebuilding]
🇺🇸 டிரம்ப் முக்கிய அறிவிப்பு
அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்த முழுமையாக தயாராக இருந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், ஈரான் மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்ததால், தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில்:
✅ ஹார்முஸ் கடல்சந்தி முழுமையாக திறக்கப்பட வேண்டும்.
✅ ஈரானின் அணு அச்சுறுத்தலுக்கு முடிவு காண வேண்டும்.
இந்த நிபந்தனைகள் விரைவில் நிறைவேறினால், போரைத் தவிர்த்து அமைதியான தீர்வை நோக்கிச் செல்ல முடியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
U.S. TREASURY SANCTIONS IRANIAN HORMUZ NETWORK ACCEPTING BITCOIN
OFAC is sanctioning 2 firms tied to an IRGC-backed operation extracting revenue from commercial vessels and using #BTC & #crypto to evade sanctions.
