Islamic tamil posts
Open in Telegram
لا إله إلا الله محمد رسول الله 🇸🇦☝️ *"நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்".(ஸஹீஹ் முஸ்லிம் 3846). *manhaj salaf *Male admins✨
Show more391
Subscribers
+224 hours
+117 days
+3730 days
Posts Archive
🎓 *_மூன்று மாத குறுகிய கால அகீதா வகுப்பு_*
_(நவம்பர் 2024 – ஜனவரி 2025)_
_இஸ்லாமிய நம்பிக்கைகளின் அடிப்படைப் பாடங்களை ஆழமாக அறிவதற்கான வாய்ப்பு!_
🎓 _பயிற்சியாளர்:_
*Dr.ஜைனப் காதர் சித்தீகிய்யா M.phil., P.hd*
_(முதல்வர், உம்மு குல்சூம் பெண்கள் கல்லூரி & மனநல ஆலோசகர்)_
🔰 _*வகுப்பு விவரங்கள்:*_
_இன்ஷா அல்லாஹ்_
⏳ _*காலம்:* 3 மாதங்கள்_
📅 _*நாட்கள்:* திங்கள் - வியாழன் - வெள்ளி_
⌚ _*நேரம்:* மாலை 7.30 pm - 8.15 pm_
💻 _*முறை:* ஆன்லைன் (Zoom)_
📄 _Course enquiry form:_
https://forms.gle/SRXR5f2cWxRBApb48
🔰 *_சிறப்பம்சங்கள்:_*
🔸 _அனுபவமிக்க ஆசிரியர்_
🔹 _அகீதா துறையில் பல வருடங்கள் பாடம் நடத்தியவர் மற்றும் புத்தகங்கள் எழுதியவர்._
🔸 _பெண்கள் மட்டும்._
🏘 _உங்கள் வீட்டில் இருந்தே வகுப்பில் கலந்து கொள்ளலாம்._
💻 _தவறிய பாடங்களை பார்க்கும் வசதி._
📜 _சான்றிதழ் வழங்கப்படும்._
💰 _கட்டணம் : 500/- (மாதந்தோறும்)_
⚠ _புதிதாக இஸ்லாமை தழுவியவர்களுக்கு கட்டணச் சலுகை உண்டு_
⚠ _Limited Students_
_Admissions Open Now:_
https://wa.me/+919840872891(M)
https://wa.me/+919080660928(F)
السلام عليكم ورحمة الله وبركاته சகோதரர்களே.
பாலஸ்தீனில் நம்முடைய சகோதர,சகோதரிகள் மிகவும் காஃபிர்களால் துன்புறுத்தப் படுகிறார்கள்.
அல்லாஹ் அவர்களுடைய கஷ்டத்தை முழுமையாக நீக்குவானாக.
அவர்களுக்கு,
பொருளாதார உதவி செய்ய நினைப்பவர்கள்,
நம்பகமான நபர்களிடம் உங்களுடைய பொருளாதாரத்தை வாரி வழங்கி உதவி செய்யுங்கள்.
அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக.
السلام عليكم ورحمة الله وبركاته
❤️ இன்ஷாஅல்லாஹ் *செப்டம்பர் 30 திங்கள்கிழமை* அன்று *முழு குர்ஆன் தப்ஸீர் வகுப்பு* ஆரம்பமாக உள்ளது. இந்த வகுப்பில் இணைந்து கொள்ள.
🪀 *whatsapp* குழுமத்தின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் குழுமம்:
https://chat.whatsapp.com/G3FXkDmvP3dJq10aBMhRPi
Deeds And Acts Of Worship Equivalent To Hajj In Reward.
-by ‘Isaam Muhammad Faheem Jum’ah
[Translated into English from Arabic and extra benefits added by Mohammed bin Thajammul Hussain Manna]
எமது நபியை நாம் நேசிப்போம்.❤
நபியவர்களை புகழ்வதில் எல்லை மீறாதீர்கள் ! மீறாதீர்கள்!
வேண்டாம் மவ்லிது
அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினர்கள்.
கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு] உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள்.
ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான்.
{ ஸஹீஹ் புகாரி : 3445}
https://youtube.com/playlist?list=PLuK7yEcDvBBBoZSB5YZ7pt7pBxJ8c6Twb&si=3yExPTG1107SNHfZ
6 மாத இஸ்லாமிய கல்வி வகுப்பை உள்ளடக்கிய யூடியூப் playlist.
நீங்களும் பயனடைந்து பிற மக்களுக்கும் பகிருங்கள்.
மார்க்க அடிப்படை அறிவை கற்க இந்த வீடியோக்களை பார்த்து அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக.
بسم الله الرحمن الرحيم
தேசியவாதத்தின் பால் மக்களை அழைத்து அதற்காக போராடி அதற்காக மரணித்தவர் ஜாஹிலிய்யா என்ற வழிகேட்டில் இறந்தவர் ஆவார்.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
مَنْ قاتَلَ تَحْتَ رايَةٍ عِمِّيَّةٍ يَدْعُو إلى عَصَبِيَّةٍ أوْ يَغْضَبُ لِعَصَبِيَّةٍ فَقِتْلَتُهُ جاهِلِيَّةٌ
யார் அறியாமை கொடியின் கீழ் போர் செய்து; அஸபிய்யா -வின் பால் மக்களை அழைத்து; அந்த அஸபிய்யா -விற்காக கோபம் கொள்கிறாரோ; அவர் ஜாஹிலிய்யாவில் மரணித்தவர் ஆவார்.
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 1848, நாஸாஈ 4114, இப்னு மாஜா 3948
அஸபிய்யா என்பது மார்க்கத்திற்காக அல்லாமல் இனவாதம் (அ) மொழிவாதம் (அ) தேசியவாதத்திற்காக செயல்படுவதாகும்.
بسم الله الرحمن الرحيم
அஷ் ஷெய்க் அல் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
حب الوطن من الإيمان
"தேசத்தை நேசிப்பது ஈமானின் ஒரு பகுதி" என்று நபி ﷺ கூறியதாக வரக்கூடிய செய்தி இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இது ஹதீஸ் அல்ல.
நூல்: السلسلة الضعيفة (٣٦)
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
பெண்களுக்கு மட்டும்!
மஃஹதுல் இஸ்லாம் (Run By : JAQH)
FOUNDATION OF ISLAMIC STUDIES
(Certification Short Term Course)
Medium - Tamil
Total Fees - 600/-
Class Through Zoom
Course Starts - 09 August, 2024
Friday, Saturday, Sunday only (4 months course)
Friday : After Maghrib 07.00PM - 07.45PM
Saturday and Sunday : Morning 07.00AM - 07.45 AM
பாடங்கள் 👇
👉 துரூஸுல் முஹிம்மா லி ஆம்மத்தில் உம்மாஹ்
👉 25 நபிமார்கள் வரலாறு
👉 சீரத்துன் நபி (ஸல்)
ஆசிரியர்கள் 👇
👉 ஹாஃபிழ் . ஷேய்க்ஹ் .ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸீ
👉 ஷேய்க்ஹ்.அப்துர் ரஹ்மான் மன்பஈ,MA.,Mphil.
👉 Dr. ஜைனப் ஆலிமா ஸித்தீக்கிய்யா.,MA.,M.phil.,PHd
To Register:- https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfZcGTDYh_pUXUcqGs4YQAfVXs2EmKj2qVjhZDh_Douk2qxCA/viewform?usp=sharing
Contact:-
+91 89392 84010
+91 74185 44154
Only WhatsApp
