en
Feedback
IYACHAMY ACADEMY

IYACHAMY ACADEMY

Open in Telegram

IYACHAMY ACADEMY - CHENNAI 9952521550 We are providing online mode and offline class for More details visit www.iyachamy.com

Show more

📈 Analytical overview of Telegram channel IYACHAMY ACADEMY

Channel IYACHAMY ACADEMY (@iyachamyacdemy) in the English language segment is an active participant. Currently, the community unites 31 187 subscribers, ranking 6 101 in the Education category and 12 814 in the India region.

📊 Audience metrics and dynamics

Since its creation on невідомо, the project has demonstrated rapid growth, gathering an audience of 31 187 subscribers.

According to the latest data from 07 September, 2026, the channel demonstrates stable activity. Although there has been a change in the number of participants by 15 over the last 30 days and by 3 over the last 24 hours, overall reach remains high.

  • Verification status: Not verified
  • Engagement rate (ER): The average audience engagement rate is 14.16%. Within the first 24 hours after publication, content typically collects 6.50% reactions from the total number of subscribers.
  • Post reach: On average, each post receives 4 416 views. Within the first day, a publication typically gains 2 025 views.
  • Reactions and interaction: The audience actively supports content: the average number of reactions per post is 13.
  • Thematic interests: Content is focused on key topics such as tamil, affair, iyachamy, polity, tnpsc.

📝 Description and content policy

The author describes the resource as a platform for expressing subjective opinions:
IYACHAMY ACADEMY - CHENNAI 9952521550 We are providing online mode and offline class for More details visit www.iyachamy.com

Thanks to the high frequency of updates (latest data received on 08 September, 2026), the channel maintains relevance and a high level of publication reach. Analytics show that the audience actively interacts with content, making it an important point of influence in the Education category.

31 187
Subscribers
+324 hours
-377 days
+1530 days
Posts Archive
Tamilnadu history pyq revision loading

polity PYQ based one Liner

photo content

TNPSC Group 1 - PYQ Rapid Revision (Polity).pdf1.64 MB

🏆 டாப்பர்களின் (Toppers) சீக்ரெட் என்ன தெரியுமா? அவர்கள் வெற்றி பெறுவதற்கு, அவர்களுடைய 'அதிபுத்திசாலித்தனம்' ஒருபோதும் காரணமாக இருந்ததில்லை. அவர்களின் உண்மையான பலம் இதுதான்: "எதைப் படிக்கக் கூடாது" (What NOT to study) என்பதில் அவர்களுக்கு இருக்கும் தெளிவு! 🚫📚 எல்லாவற்றையும் தேடித் தேடிப் படிக்காமல், தேவையில்லாததை வடிகட்டி ஒதுக்குவதுதான் முதல்நிலைத் தேர்வைக் (Prelims) கடப்பதற்கான உண்மையான திறமை (Skill). (எல்லாவற்றையும் படிப்பவன் அறிவாளி ஆகலாம்; ஆனால் எதை விட வேண்டும் என்று தெரிந்தவன் மட்டுமே அதிகாரியாகிறான்!) 🎯✨

Polity is next - PYQ based oneliner

TNPSC Group 1 - PYQ Rapid Revision Science - Tamil.pdf6.30 MB

TNPSC Group 1 - PYQ Rapid Revision Science.pdf3.35 MB

+1
VETRITHIRAN TEST 13 KEYS.pdf3.37 KB

Will share one mock test today for group 1 prelims

⚠️ ஒரு முக்கியமான நிதர்சனம்: UPSC (மற்றும் TNPSC) தேர்வுகளின் ட்ரெண்ட், இப்போது சத்தமே இல்லாமல் ஒரு பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது: அது... "உங்களுக்கு எவ்வளவு விஷயங்கள் தெரியும்" என்பதிலிருந்து... "பதற்றமான தேர்வு அறையில் (Under pressure), உங்களால் எவ்வளவு அமைதியாகச் சிந்திக்க முடிகிறது" என்பதற்கு மாறிவிட்டது! 🧠⚖️ ஆனால், பெரும்பாலான தேர்வர்கள் இன்னும் இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்ளாமல், "புக் ஃபுல்லா மனப்பாடம் பண்ணுனா பாஸ் பண்ணிடலாம்" என்கிற அதே பழைய மனநிலையில்தான் (Old Mindset) இன்னும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அறிவு முக்கியம்தான்; ஆனால் அந்த அறிவை அழுத்தமான சூழ்நிலையில் சரியாக வெளிப்படுத்தும் 'மனப்பக்குவம்' (Exam Temperament) அதைவிட முக்கியம். படிக்கும் முறையை விட, அணுகுமுறையை மாற்றுங்கள்! 🎯

photo content

Good Morning

"Focus on your efforts, the results would come automatically"

July current affairs sent

🌊 "கடல் அலைகளை நம்மால கட்டுப்படுத்த முடியாது... ஆனால், அந்த அலையில தப்பிக்க நம்ம படகை ஸ்ட்ராங்காகத் தயார்படுத்திக்க முடியும்!" ⛵ TNPSC தேர்வும் அப்படித்தான். "கொஸ்டின் பேப்பர் எவ்வளவு டஃப்பா (Tough) வருமோ? கட்-ஆஃப் ஏறுமா? வேகன்சி (Vacancy) குறைஞ்சிடுமோ?" - இதெல்லாம் நம்ம கட்டுப்பாட்டுல இல்லாத 'கடல் அலைகள்'. இத நெனச்சுப் பயப்படுறதுலையோ, கவலைப்படுறதுலையோ எந்த யூஸும் இல்ல. நம்ம கட்டுப்பாட்டுல இருக்குறது நம்ம 'படகான' உழைப்பு மட்டும்தான். நம்ம கையில என்ன இருக்கு? டெய்லி படிக்கிறது, கரெக்ட்டா ரிவிஷன் பண்றது, டெஸ்ட் போட்டுப் பாக்குறது. இது மட்டும்தான் நம்ம வேலை. அலை எவ்வளவு பெருசா வந்தாலும் சரி... அத அடிச்சுத் தூக்குற அளவுக்கு உங்க பிரிப்பரேஷனை (Preparation) ஸ்ட்ராங்கா மாத்துங்க. அதை மட்டும் பாருங்க, மீதிய விட்டுத்தள்ளுங்க! 💪✨

POLITY MIRROR _TNPSC_ PYQ_COVERAGE.pdf5.86 MB

CA MIRROR AUGUST 4TH WEEK .pdf2.63 MB

Repost from IYACHAMY ACADEMY
+1
📚✨ செய்க பொருளை – நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு ✨📚 📝 முன்பதிவு தொடங்கியது! 🌐 மொழி: ஆங்கிலம் அல்லது தமிழ் (உங்கள் விருப்ப மொழி) ━━━━━━━━━━━━━━━ ⚠️ முக்கிய குறிப்பு ━━━━━━━━━━━━━━━ 📌 PDF வடிவத்திலான விரிவான நடப்பு நிகழ்வுகள், “செய்க பொருள்” புத்தகத்தை வாங்குபவர்களுக்கு மட்டுமே 🎁 இலவச இணைப்பாக வழங்கப்படுகிறது. 📌 PDF மட்டும் தனியாக வழங்க இயலாது. 📌 நீங்கள் தெரிவு செய்யும் ஒரு மொழியில் மட்டுமே வழங்கப்படும் – இரண்டு மொழிகளிலும் குறிப்புகள் வழங்கப்படாது. ━━━━━━━━━━━━━━━ 📄 PDF வடிவம் (இலவச இணைப்பு) ━━━━━━━━━━━━━━━ 🗓 ஜனவரி 2025 – மே 2026 📖 விரிவான குறிப்புகள் – 1100 பக்கங்கள் ⚡️ முன்பதிவு செய்த 8 மணி நேரத்தில் மின்னஞ்சலில் கிடைக்கும்! 🔐 PDF கடவுச்சொல் = உங்கள் தொலைபேசி எண் 🧩 16 தலைப்புகள் – இந்தியா, சர்வதேசம், விளையாட்டு, அறிவியல் & தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், பொருளாதாரம்… ✅ செய்தி மட்டுமல்ல – தேர்வுக்கான பொது அறிவுக் குறிப்புகளும் இடம்பெறும்! ━━━━━━━━━━━━━━━ 📗 புத்தக வடிவம் ━━━━━━━━━━━━━━━ 🗓 மே 2025 – மே 2026 📕 தமிழ் – 240 பக்கம் | 📘 ஆங்கிலம் – 180 பக்கம் 🏛 தமிழ்நாடு நிகழ்வுகளுடன் 🚚 ஜூலை 15 முதல் – நேரடியாகவும், கூரியர் வழியாகவும் 🎯 முழுக்க தேர்வு நோக்கில் தொகுக்கப்பட்டிருக்கும் ━━━━━━━━━━━━━━━ 🎁 கூடுதல் சிறப்புகள் ━━━━━━━━━━━━━━━ 🆕 ஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் → ஆகஸ்ட் முதல் வாரத்தில் PDF ஆக 📝 குரூப் I முதல்நிலைத் தேர்வுக்கான மாதிரித் தேர்வுகள் ❓ சுமார் 1000 நடப்பு நிகழ்வு வினாக்கள் / தேர்வுகள் ━━━━━━━━━━━━━━━ 💰 கட்டணம் ━━━━━━━━━━━━━━━ 🔹 நேரடியாக வாங்க – ₹500 🔹 கூரியர் மூலம் பெற – ₹600 💬 (கட்டணம் அதிகம் எனத் தோன்றினால்… இதற்காக நான் செலவழித்த நேரம் அதிகம். இது ஒரு நிலையான பாடம் அல்ல – நாள்தோறும் மாறிவரக்கூடியது!) ━━━━━━━━━━━━━━━ 📲 முன்பதிவு செய்ய ━━━━━━━━━━━━━━━ 👉 டெலிகிராம்: https://t.me/Iacademyca 💳 கட்டணம் செலுத்திய பின், விண்ணப்பப் படிவத்தை நிரப்பிய 8 மணி நேரத்திற்குள் விரிவான நடப்பு நிகழ்வுகள் PDF உங்கள் மின்னஞ்சலில்! ✉️ 🔥 இடங்கள் நிரம்பும் முன் இப்போதே முன்பதிவு செய்யுங்கள்! 🔥