INTELLIGENT PHYSICS
Open in Telegram
Tutorial service ⭕️ To get class details contact @intelligentphysics 🌟🌟தேர்வுக்கு தெரிவு முக்கியம் ⭐⭐
Show more1 355
Subscribers
-324 hours
+17 days
+4130 days
Posts Archive
1 355
**என் அன்பு மாணவர்களே** !!!!
🧠ஒளிமயமாக இருக்கப்போகும் உங்கள் வாழ்கைக்காக நீங்கள் எழுதப்போகும் பல பரீட்சைகளில் இதுவும் ஒரு பரீட்சை உங்கள் அனைவருக்கும் **சிறப்பான பெறு பேறும் சிறப்பான எதிர்காலமும் அமைய வேண்டும் என இப் பிரபஞ்சத்துடன் நானும்...**
**THINK POSITIVE**
R. Raakulan B Sc
**Physics guider**
1 355
🧠இணைவதற்கு 0751653646 என்ற இலக்கத்துடன் normal call செய்து பதிவுகளை மேற்கொள்ளலாம்.
#R_Raakulan_BSc
#Intelligent_Physics
#Think_positive
1 355
*O/L Results Released 2022*
*சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது*
✅ *Check Results* - https://bit.ly/3VkVIDo
*தம்பிமார் தங்கைமாருக்கோ பகிர்ந்து கொள்ளுங்கள்*
1 355
🧠2022 ஆம் ஆண்டு O/L பரீட்சை எழுதிய மாணவர்களின் பெறுபேறுகள் வந்ததும் ஆரம்பிக்கப்படும்..🔥🔥
🧠இணைவதற்கு 0751653646 என்ற இலக்கத்துடன் normal call செய்து பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.
1 355
**THE SCIENCE CORNER**
📗THE SCIENCE CORNER ஆசிரியர்களினால் 2024 proper batch இற்கு **நிகழ்நிலை வகுப்புக்கள் O/L பெறிபேறுகள் வந்ததும் நடைபெறும்**.🔥🔥
📗உங்கள் தங்கைகள் ,தம்பிமார்களுக்கு இதனை தெரியப்படுத்துங்கள்.
📗அவர்கள் தொடர்ந்தும் இந்த வகுப்புக்களில் **இறுதி பரீட்சை வரைக்கும் இது தொடர்ந்தும் நடைபெறும்**.🔥
📗 **உடனடியாக பதிவுகளை மேற்கொள்வதற்கு** 0751653646 என்ற இலக்கத்துடன்[ **Normal call** ] தொடர்புகொள்ளுங்கள்.
1 355
Today 🔥
Jedin ஆசிரியரின்...🔥🔥
🧪 கருத்தரங்கிற்கான கையேடு.
🧪நேரடியாக வருபவர்களிற்கு The science corner இல் வழங்கப்படும்.
🧪நிகழ்நிலை மூலம் இணைபவர்கள் @intelligentphysics உடன் தொடர்பு கொண்டு Link இனைபெற்றுக்கொள்ளலாம்..
