2 562
Subscribers
-324 hours
-207 days
-2030 days
Posts Archive
*TNPSC GROUP 4 EXAM AI DIGITAL ONLINE CLASS*
*NCA IAS ACADEMY - 8015550189*
--------------------------------
DATE: 17/10/2026
9.00PM
Meeting ID: 88006535528
Passcode: 039418
Join Zoom Meeting👇🏻
https://us06web.zoom.us/j/88006535528?pwd=IOK3sRbL5O59LSS0oboyjOX1BUb9X9.1
*★★★
*NCA WHATS APP GROUP LINK* 👇🏻
https://chat.whatsapp.com/LAAsfVBJY2rHa6bnC0lKGK
★★★
*TNPSC தேர்விற்கு படிக்கும் அனைத்து நபர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்🙏🏻*
*TNPSC GROUP 4 EXAM AI DIGITAL ONLINE CLASS*
*NCA IAS ACADEMY - 8015550189*
--------------------------------
DATE: 16/10/2026
9.00PM
Meeting ID: 84263600294
Passcode: 884064
Join Zoom Meeting👇🏻
https://us06web.zoom.us/j/84263600294?pwd=2Il3KOPgCfCSezm7b3TzsDKz1cvmxG.1
*★★★
*NCA WHATS APP GROUP LINK* 👇🏻
https://chat.whatsapp.com/LAAsfVBJY2rHa6bnC0lKGK
★★★
*TNPSC தேர்விற்கு படிக்கும் அனைத்து நபர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்🙏🏻*
Repost from N/a
லடாக்-க்கு தனி மாநில அந்தஸ்து கோரிக்கை எந்த ஷரத்துடன் தொடர்புடையது?
Repost from N/a
கேரளா மாநிலம் தன் பெயரை 'கேரளம்' என மாற்ற தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு யார் ஒப்புதல் தேவை?
Repost from N/a
இந்தியாவில் எல்லைகளை மாற்றக்கூடிய
அதிகாரம் பெற்றவர் யார்?
Repost from N/a
எந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தம் சொத்துரிமையை அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கியது?
Repost from N/a
கீழ்க்கண்ட சுதந்திரங்களில் எச்சுதந்திரம் சுதந்திர உரிமையில் சேர்க்கப்படவில்லை?
Repost from N/a
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் அடிப்படை உரிமைகளைஇந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்ககாரணமாக இருந்தது
Repost from N/a
மாநில ஆளுநருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது
Repost from N/a
பாராளுமன்றக் குழு எது?
இந்தக் குழு 1950-ல் அப்போதைய நிதியமைச்சர் ஜான் மத்தாய் பரிந்துரையில் அமைக்கப்பட்டது.
இது "தொடர் சிக்கனக் குழு என அழைக்கப்படுகிறது. இதன் தலைவர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார், லோக் சபா சபாநாயகரால் நியமிக்கப்படுவார்.
Repost from N/a
மதிப்பீட்டு பாராளுமன்றக் குழுவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?
Repost from N/a
8-வது அட்டவணையில் இடம்பெறாத மொழிகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு?
Repost from N/a
கீழ்க்கண்டவற்றில் 8-வது அட்டவணையில் இல்லாத மொழி எது?
Repost from N/a
போடோ, டோக்ரி, மைதிலி, சாந்தாலி மொழிகள் எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது?
Repost from N/a
கொங்கனி, மணிப்பூரி, நேபாளி ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்ட திருத்தம்?
Repost from N/a
சிந்தி மொழி எந்த திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது?
Repost from N/a
அரசியலமைப்பு தொடங்கப்பட்ட போது எத்தனை மொழிகள் இடம்பெற்றுள்ளது.
Repost from N/a
இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் பட்டியல் உள்ளது?
Repost from N/a
கூற்று 1: 22 மொழிகளும் ஆட்சி மொழிகள்.
கூற்று 2: ஆட்சி மொழி இந்தி மட்டுமே.
Repost from N/a
இந்திய துணை ஜனாதிபதிதலைவராக (Chairman)
இருக்கும் அமைப்பு
