MG SQUAD TNPSC
Open in Telegram
Daily Free quiz test and free video classes AiMBiG TNPSC YOUTUBE CHANNEL 💻 https://youtube.com/aimbigtnpsc Guidance for TNPSC ALL EXAMS /TET/POLICE
Show moreIndiaThe category is not specified
8 904
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
8 904
[12/160] [17/50] 🌹 " ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை " என்று கூறும் நூல்
8 904
[26/46] [28/69] "சாதி உணர்வு ஆதிக்க உணர்வே வளர்கிறது. மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களை இழிவுபடுத்துகிறது. அந்த சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்" என்று கூறியவர் யார்?
8 904
Hi Muthukumar., Welcome to MG SQUAD TNPSC group
🗓 Today : Saturday 2 April 2022
⏰ Hour : 17:55
This message will be deleted after 3 minutes8 904
[54/98] இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சிராணி பெயரில் பெண்கள் படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக செயல்பட்டவர் யார்?
8 904
[39/75] -------- உள்ள அரசு திரையரங்கம் அண்ணா கலையரங்கம் என பெயர் சூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது
8 904
[96/105] நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவது எது?
8 904
[48/70] தமிழரின் அகம் புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும், தமிழ் இலக்கியக் கோட்பாடுகளையும் தொல்காப்பியத்தின் எந்த அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது?
8 904
GROUP 4 VACANCY DISTRIBUTION AS PER REVISED 21.03
2023 ... RESULTS PUBLISHED NEXT WEEK ....
