cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

ஊர்க்கோடாங்கி

Advertising posts
2 109
Subscribers
+124 hours
+77 days
+3730 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

பொதுமக்களிடம் கனிவாகவும் மரியாதையாகவும் பேசுங்கள் பொதுமக்களிடமும் தங்களுக்குக் கீழ் பணியாற்றும் காவலர்களிடமும் மரியாதைக்குரிய வகையில் பேச வேண்டும் துயரத்துடன் புகாரளிக்க வரும் மக்கள் போலீசாரைப் பார்த்து அச்சம் கொள்ளாத வகையில் நடந்து கொள்ளுங்கள் புகார்தாரர்களிடம் கனிவாகப் பேசுவதோடு, 'மிஸ்டர்', 'மேடம்' உள்ளிட்ட சொற்களைப் பயன்படுத்தி அழைக்க வேண்டும் காவல்துறை அதிகாரிகளுக்கு புதிதாக பொறுப்பேற்ற சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்
Show all...
விம்பிள்டன் பட்டத்தை தக்கவைத்தார் கார்லோஸ் அல்காரஸ். விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ். தொடர்ச்சியாக 2வது ஆண்டாக இறுதிப்போட்டியில் செர்பியாவின் நட்சத்திர வீரர் ஜோக்கோவிச்சை வீழ்த்தி அதிரடி. 6-2, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் அல்காரஸ் அசத்தல் வெற்றி.
Show all...
👍 1
புதுச்சேரியில் மீண்டும் விஷவாயு வெளியேறியதாக கூறி மக்கள் சாலை மறியல் புதுச்சேரியில் புதுநகர், கம்பன், மூகாம்பிகை நகர் பகுதிகளில் மீண்டும் விஷவாயு வெளியேறியதாக புகார் பொதுமக்கள் மறியலால் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு கடந்த மாதம் இதே பகுதியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் அதிர்ச்சி
Show all...
4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின் அணி. நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஸ்பெயின் அணி. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
Show all...
அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இன்று முதல் காலை உணவு திட்டம் காலை உணவுத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
Show all...
நாளை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு. கேரளா: ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை நாளை (ஜூலை 15) மாலை 5 மணிக்கு திறப்பு. ஜூலை 16 அதிகாலை 5 மணிக்கு சபரிமலையில் நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் விர்சுவல் கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய கோயில் நிர்வாகம் அறிவுரை.
Show all...
TH- Chennai-fr 12-07.pdf3.84 MB
TH- Tiruchirapalli 12-07.pdf16.82 MB
TH- Madurai 12-07.pdf16.52 MB
TH- Coimbatore 12-07.pdf17.18 MB
TH- Chennai 12-07.pdf25.04 MB
THS- Chennai 12-07.pdf2.08 MB
The Daily Guardian 12.07.2024⛈️.pdf27.37 MB
FPJ Mumbai 1207.pdf9.10 MB
FPJ School Mumbai 1207.pdf2.19 MB
The Goan 1207.pdf4.49 MB
Mid-Day English 12.07.2024⛈️.pdf54.51 MB
BL- Chennai 12-07.pdf10.00 MB
Choose a Different Plan

Your current plan allows analytics for only 5 channels. To get more, please choose a different plan.