2 526
Subscribers
No data24 hours
-147 days
-4330 days
Posts Archive
2 526
Introduction to Paper Class 2025 Batch
Recording in Youtube:
https://youtu.be/voCTm3G9cWA?si=r1QJnkDnJdQzBVsv
2 526
Repost from Dr Thilshan Nizam
Dear Students!
புது வருடம் என்பதும் வழமை போன்ற ஒரு புதிய நாள் தான்.
நம்மை நாம் மாற்றிக் கொள்வதற்கும், நம்மை வளப்படுத்திக் கொள்ளவதற்கும், ஒரு ஆண்டுகழித்துப் பிறக்கின்ற ஒரு புது நாளுக்காய் காத்துக்கிடக்க வேண்டிய அவசியமில்லை!
நாம் நினைத்தால் நமது ஒவவொரு நாளையும், ஒவ்வொரு புதிய நாளாகக் கருதி ஒவ்வொரு நாளிலும் மாற்றங்களையும், சாதனைகளையும் நம்மால் நிகழ்த்த முடியும்.
எனினும் புதுவருடம் எனும் மரபு ஒன்று இருந்து வருவதனால், நாளை முதல் உங்கள் வாழ்வில் பல மாற்றங்களை மேற்கொள்ளவும், பல இலட்சியங்களை உருவாக்கிக் கொள்ளவும் திட்டமிட்டிருப்பீர்கள்.
அம்மாற்றங்களுள் ஒரு மாற்றமாய் இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நாளை முதல் வருகிற ஒவ்வொரு நாளையும் புது நாளாகக் கருதி, ஒவ்வொரு நாளிலும் எண்ணற்ற மாற்றங்களையும், சாதனைகளையும் நிகழ்த்துவேன் எனத் திடசங்கற்பம் பூண்டு கொள்ளுங்கள்.
நீங்கள் புதிய ஆண்டில் நிகழ்த்த எண்ணியிருக்கும் மாற்றங்கள் அனைத்தும் சாத்தியப்படவும்,
உங்களது இலட்சியங்கள் அனைத்தும் அடையப்படவும்,
உங்களது கனவுகள் அனைத்தும் மெய்ப்படவும்,
நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் கைகூட வேண்டும் என்றும், அதற்காக நீங்கள் அயராதுபாடு பட வேண்டும் என்றும்,
அதன் மூலம் அடுத்த ஆண்டும் அதன் பின்னரும் இவ்வுலகில் பல சாதனைகளை நீங்கள் நிகழ்த்த வேண்டும் என்றும்,
உங்கள் அனைவரையும் நான் மனதார வாழ்த்துகிறேன்.
புதிய 2025 அமைதியான ஆண்டாக மலரட்டும்.
வாழ்த்துக்கள்!
2 526
அலகு 04 இன் 04.04 உப அலகாகிய தாவர இனப்பெருக்கம் குறிப்புகள், மற்றும் அலகு 05 இன் சில பயிற்சி MCQ, SEQ மற்றும் Essay வினாக்களைப் பெறுவதற்கான Link களைப் பெற எனது Channel இற்குப் பிரவேசியுங்கள்.
https://t.me/biowithdrthilshan
2 526
Repost from Dr Thilshan Nizam
Dear 2026 & 2025 A/L Biology Students!
ஜனவரி மாத Online வகுப்புகள் எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.
ஜனவரி மாதத்தில் அலகு 05 (விலங்கு அமைப்பும், தொழிலும்) ஆரம்பிக்கப்படும்.
ஜனவரி மாத வகுப்புகளிலிருந்து புதிதாய் இணைய விரும்பும் மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்வதற்கு பின்வரும் Google Form இனைப் பூர்த்தி செய்யலாம்,
https://forms.gle/8kVxzCGDq9g9Fz6Z8
குறிப்பு: வகுப்புகளில் இணைவோருக்கு Recordings இலவசமாக வழங்கப்படும்.
2 526
Biology இல் வினாக்கள் எடுக்கப்படும் அண்ணளவான பரம்பல் எனது Telegram Channel இல்...
https://t.me/biowithdrthilshan/108
2 526
Repost from Dr Thilshan Nizam
இலட்சியம் வைத்தால் மாத்திரம் போதாது,
அந்த இலட்சியத்தை நோக்கி தைரியமாகப் பயணிக்க வேண்டும், விடாது முயற்சிக்க வேண்டும், கடினமாய் உழைக்க வேண்டும்!
உழைப்பும், முயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதற்கு குகேஷ் உதாரணம்.
11 வயதில் தான் உலகின் இளம் Chess Champion ஆக வேண்டும் என்ற தனது இலட்சியத்தை வெளிப்படுத்தினார், இன்று தனது 21 ஆவது வயதில் அதனை சாதித்துக் காட்டினார்.
அன்புள்ள மாணவர்களே!
உங்களாலும் சாதிக்க முடியும்,
உங்களது இலட்சியத்தை தைரியமாக வெளிப்படுத்துங்கள்,
அதன்பிறகு சும்மா இருக்க முடியாது, விடாது முயற்சியுங்கள், பொறுமையுடன் உழையுங்கள்!
விளைச்சலை நிச்சயம் அடைவீர்கள்!
https://youtube.com/shorts/PWR6zzh7KDY?si=7Jf8mcc3nxKVMa1d
2 526
Repost from Dr Thilshan Nizam
https://youtube.com/shorts/PWR6zzh7KDY?si=7Jf8mcc3nxKVMa1d
இலட்சியம் வைத்தால் மாத்திரம் போதாது,
அந்த இலட்சியத்தை நோக்கி தைரியமாகப் பயணிக்க வேண்டும், விடாது முயற்சிக்க வேண்டும், கடினமாய் உழைக்க வேண்டும்!
உழைப்பும், முயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதற்கு குகேஷ் உதாரணம்.
11 வயதில் தான் உலகின் இளம் Chess Champion ஆக வேண்டும் என்ற தனது இலட்சியத்தை வெளிப்படுத்தினார், இன்று தனது 21 ஆவது வயதில் அதனை சாதித்துக் காட்டினார்.
அன்புள்ள மாணவர்களே!
உங்களாலும் சாதிக்க முடியும்,
உங்களது இலட்சியத்தை தைரியமாக வெளிப்படுத்துங்கள்,
அதன்பிறகு சும்மா இருக்க முடியாது, விடாது முயற்சியுங்கள், பொறுமையுடன் உழையுங்கள்!
விளைச்சலை நிச்சயம் அடைவீர்கள்!
2 526
Dear 2025 AL Studnents!
அடுத்தது நீங்கள் தான் தயாராகுங்கள்,
உங்களுக்கான முதற்கட்ட ஆலோசனை எனது Channel இல்...
https://t.me/biowithdrthilshan/105
2 526
For new followers....
Our A/L Biology Telegram Channels & Groups
General - https://t.me/biowithdrthilshan
MCQ Practice - https://t.me/al_biology_part_1
Part 2 Practice - https://t.me/al_biology_part_2
Biology Resources - https://t.me/albioresourcesdrtn
Unitwise Notes - https://t.me/alnotesbydrtn
Unitwise Papers - https://t.me/alpapersbydrtn
For Online Biology Classes,
Whatsapp : 0758485007
For Physical Biology Classes,
Call : 0775701516
2 526
Dear 2026 & 2025 A/L Biology Students!
டிசம்பர் மாத Online வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றன.
டிசம்பர் மாதத்தில் அலகு 04 (தாவர அமைப்பும், தொழிலும்) முழுமைப்படுத்தப்படும்.
டிசம்பர் மாத வகுப்புகளிலிருந்து புதிதாய் இணைய விரும்பும் மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்வதற்கு பின்வரும் Google Form இனைப் பூர்த்தி செய்யலாம்,
https://forms.gle/8kVxzCGDq9g9Fz6Z8
பதிவு செய்யக் கட்டணங்கள் இல்லை.
அல்லது வட்சப் message மூலம் தொடர்பு கொள்ளலாம்.
075 848 5007
குறிப்பு: டிசம்பர் மாத வகுப்புகளில் இணைவோருக்கு, நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற அலகு 04 இற்கான Recordings இலவசமாக வழங்கப்படும்.
அத்துடன் டிசம்பர் மாத Recordings இனையும் இலவசமாகப் பார்க்க முடியும்.
