en
Feedback
Learn Biology DRTN

Learn Biology DRTN

Open in Telegram
2 526
Subscribers
No data24 hours
-147 days
-4330 days
Posts Archive
Repost from Dr Thilshan Nizam
2026 Batch மாணவர்களுக்கு, தரம் 13 Syllabus இன்று முதல் ஆரம்பிக்கிறது. இணைய விரும்புவோர் வட்சப் செய்யலாம். 0758485007
2026 Batch மாணவர்களுக்கு, தரம் 13 Syllabus இன்று முதல் ஆரம்பிக்கிறது. இணைய விரும்புவோர் வட்சப் செய்யலாம். 0758485007

Repost from Dr Thilshan Nizam
Dear Students! நீங்கள் எதிர்பார்த்த பரீட்சைப் பெறுபேறுகள் வரவில்லை என்று கவலையா? தலை விறைத்தது போல் உள்ளதா? கவலை என்பது மனிதனின் உணர்வுகளுள் முக்ககயமானது, வாழ்க்கையில் ஒரு துன்பமான சம்பவம் நிகழும் போது கண்டிப்பாய் கவலைப்பட வேண்டும். அதன்மூலம் உங்கள் மனதிலுள்ள துயரங்கள் வெளி உலகில் கொட்டப்படும். எனவே கவலைப்படுங்கள், அழ முடிந்தால் அழுங்கள், உங்களுக்கு பிடித்தவர்களுடன் அந்தக் கவலையைச் சொல்லி வருத்தப்படுங்கள். இவற்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை, கவலைப்படும் போது தான் உங்கள் மனதில் உள்ள பாரம், வடு குறைவடையும். இதுவே மனித இயல்பும், இயற்கையும். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் செய்யவே கூடாத ஒரு விடயம் உள்ளது. தயவு செய்து அதை மட்டும் செய்து விடாதீர்கள். அதுதான் அவசரமாய் முடிவெடுப்பது. மனது உணர்வுகளால் நிறைந்திருக்கிற போது, நீங்கள் எடுக்கும் முடிவுகள் அவ்வளவு ஆரோக்கியமாக அமையாது. இப்போது நீங்கள் எடுக்கும் முடிவு அனகமாகத் தவறானதாய்த் தான் அமையும். அடுத்த முறை படிப்பதா? அல்லது கிடைப்பதைக் கொண்டு திருப்தி கண்டு கொள்வதா? அல்லது வேறு பாதைகளைத் தேர்வு செய்வதா? என உடனடியாக முடிவெடுக்க வேண்டாம். அதற்கு நாட்கள் உள்ளன, உங்கள் மனதின் பாரம் சற்றுக் குறையட்டும். அடுத்த மூன்று நாட்களை உங்கள் கவலைகளை உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அல்லது நீங்களே உங்களிடம் சொல்லித்தீர்க்கும் நாட்களாக வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அனைத்திலும் ஒரு நலவு இருக்கும். அந்த நலவினை இப்போது உங்களால் உணர முடியாதிருக்கும். மூன்று நாட்கள் சென்ற பிறகு, அடுத்த முடிவு குறித்துச் சிந்திக்கலாம். அப்போது அதனை யாரிடம் பேசுவது என யோசிக்கலாம். இப்போது கவலைகளைப் பகிர்ந்து விட்டு, நன்கு உணவுண்டு தூங்கச் செல்லுங்கள். உங்கள் நண்பர்கள் யாருடைய பெறுபேறுகளையும் நீங்களாக வலிந்து பார்க்க வேண்டாம். உற்ற நண்பர்கள் என்றால் மட்டும் கேட்டு விட்டு வாழ்த்தி முடித்துக் கொள்ளுங்கள். ஏனையவர்களின் பெறுபேறுகள் இப்போது உங்களுக்குத் தேவையில்லை. இப்போது உங்களுக்குத் தேவையானதெல்லாம், மனதுக்கு ஒரு ஆறுதலும், நிம்மதியும். இந்தச் செய்தியை உங்களது பெற்றோருக்கும் காண்பியுங்கள். அன்புள்ள பெற்றோர்களே! உங்கள் பிள்ளை சிறந்த பெறுபேற்றினை எடுக்கவில்லை என்பது துன்பகரமானது தான், உங்களுக்குக் கோபத்தை வரவைப்பது தான். ஆனால் கோபத்தை அதிகமாக வெளிப்படுத்தாதீர்கள். உங்கள் பிள்ளையின் நிலையில் நீங்கள் இருப்பதாக நினைத்துப் பாருங்கள். இத்தகைய கவலையான நிலையில் நீங்கள் எதை எதிர்பார்ப்பீர்கள், கோபத்தையா? ஆறுதலையா? உங்களால் ஆறுதலை வழங்க முடியவில்லையா? கோபத்தை சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள். எதுவும் பேசிவிடாதீர்கள். உங்களுக்கும் சொல்லும் ஒரே விடயம் தான், கோபம் எனும் உணர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நீங்களும் இப்போது முடிவெடுக்க வேண்டாம். நீங்களும் மூன்று நாட்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் பிள்ளையிடமும், பேச வேண்டியவர்களுடனும் பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம். இப்போது கொஞ்சம் அமைதியாயிருங்கள், உங்களால் ஆறுதல் படுத்த முடியாது விடின், பிள்ளைக்கு ஆறுதல் சொல்லக்கூடிய நெருக்கமான ஒருவரைப் பிள்ளையுடன் பேசச் செய்யுங்கள். விரும்பும் மாணவர்கள் என்னையும் தொடர்பு கொள்ளலாம், ஆலோசனைகளைப் பெறலாம். வட்சப் செய்யுங்கள்: 0769002515 பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். முயற்சி திருவினையாக்கும்; உங்களது முயற்சியின் பலனைக் கண்டடைந்துள்ளீர்கள். சந்தோசம் இப்போது உச்சத்தில் இருக்கும், நீங்களும் உங்களது அடுத்து வரும் மூன்று நாடஅகளை சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்வதற்காகப் பயன்படுத்துங்கள். நீங்களும் அவசரமாய் முடிவெதுவும் எடுக்கத் தேவையிலல்லை. மிகுதியை ஆறுதலாய்ப் பார்த்துக் கொள்வோம். நன்றிகள்!

Good afternoon, everyone, and get a $1,000 bonus at the casino. We have already checked everything and withdrawn the money. Casino🎰 online bot -> @CasinoPlinko_bot 1000$ DOLLARS BONUS💰 PROMO - 555 👇👇👇👇👇👇 BOT -> @CasinoPlinko_bot

Repost from Dr Thilshan Nizam
2027 உயர்தரம் எழுதவுள்ள மாணவர்களுக்கான நேரடி உயிரியல் வகுப்புகள். கல்முனையில் Brilliant Institute இலும், சம்மாந்துறையில் ELC
2027 உயர்தரம் எழுதவுள்ள மாணவர்களுக்கான நேரடி உயிரியல் வகுப்புகள். கல்முனையில் Brilliant Institute இலும், சம்மாந்துறையில் ELC இலும் எதிர்வரும் ஏப்ரல் 19 முதல்... தொடர்புகளுக்கு Brilliant Kalmunai - 0783453831 / 0704864315 ELC Sammanthurai - 0762021052 / 0753526666 Brilliant Whatsapp Group இல் இணைய: https://chat.whatsapp.com/I2bMWlk4cPO2pWKaAVsDn5 ELC Whatsapp Group இல் இணைய: https://chat.whatsapp.com/Go1KNQmMP3dL3QigqYULL1

Repost from Dr Thilshan Nizam
கல்முனை Brilliant இல் எனது Biology வகுப்புகளுக்கு எதிர்வரும் ஏப்ரல் 19 வகுப்புகளுக்கு வர விரும்பும் மாணவர்கள் பின்வரும் Whats
கல்முனை Brilliant இல் எனது Biology வகுப்புகளுக்கு எதிர்வரும் ஏப்ரல் 19 வகுப்புகளுக்கு வர விரும்பும் மாணவர்கள் பின்வரும் Whatsapp Group இல் இணைய முடியும். https://chat.whatsapp.com/I2bMWlk4cPO2pWKaAVsDn5

Repost from Dr Thilshan Nizam
Dear 2027 AL Students! கல்முனை Brilliant இல், உயிரியல் வகுப்புகள்... சனி, ஞாயிறு - காலை 7.30 - 9.00 தொடர்புகளுக்கு, 078345383
Dear 2027 AL Students! கல்முனை Brilliant இல், உயிரியல் வகுப்புகள்... சனி, ஞாயிறு - காலை 7.30 - 9.00 தொடர்புகளுக்கு, 0783453831 0704864315

Repost from Dr Thilshan Nizam
2027 மாணவர்களுக்கான இணையவழி உயிரியல் வகுப்புகள் எதிர்வரும் ஏப்ரல் 22 முதல் ஆரம்பமாகின்றன. முதல் 04 வகுப்புகளும் முற்றிலும் இல
2027 மாணவர்களுக்கான இணையவழி உயிரியல் வகுப்புகள் எதிர்வரும் ஏப்ரல் 22 முதல் ஆரம்பமாகின்றன. முதல் 04 வகுப்புகளும் முற்றிலும் இலவசம். மட்டுப்படுத்தப்பட்ட பதிவுகளே உண்டு. தொடர்புகளுக்கு, 0758485007 இற்கு வட்சப் செய்யவும்.

2027 உயர்தர விஞ்ஞானப்பிரிவு மாணவர்களுக்கான இணையவழி நேரலை வகுப்புகள்! Futurium Academy இல் இன்றே இணைந்து, கைதேர்ந்த ஆசிரியர்கள
2027 உயர்தர விஞ்ஞானப்பிரிவு மாணவர்களுக்கான இணையவழி நேரலை வகுப்புகள்! Futurium Academy இல் இன்றே இணைந்து, கைதேர்ந்த ஆசிரியர்களிடம் சிறப்பாகக் கற்றிடுங்கள்! ஆரம்பம்: பௌதிகவியல் - ஏப்ரல் 11 உயிரியல் - ஏப்ரல் 22 இணைந்த கணிதம் - ஏப்ரல் 24 இரசாயனவியல் - ஏப்ரல் 25 மேலதிக தகவல்களுக்கு 0758485007 இற்கு வட்சப் செய்யுங்கள் 2027 மாணவர்களுக்கான Common Whatsapp Group இல் இணைய: https://chat.whatsapp.com/KLZOvpBphfeGpNhY6vi0Ku

Repost from Dr Thilshan Nizam
2027 உயர்தரம் எழுதவுள்ள மாணவர்களுக்கான இணையவழி மற்றும் நேரடி உயிரியல் வகுப்புகள். Online வகுப்புகள் Zoom ஊடாக Futurium Academ
2027 உயர்தரம் எழுதவுள்ள மாணவர்களுக்கான இணையவழி மற்றும் நேரடி உயிரியல் வகுப்புகள். Online வகுப்புகள் Zoom ஊடாக Futurium Academy இன் Biology Synergy வகுப்புகளாக இடம்பெறும். தொடர்புகளுக்கு 0758485007 எனும் இலக்கத்திற்கு Whatsapp செய்யவும். Onsite வகுப்புகள் கல்முனையில் Brilliant Institute இலும், சம்மாந்துறையில் ELC இலும் இடம்பெறும். தொடர்புகளுக்கு Brilliant Kalmunai - 0783453831 / 0704864315 ELC Sammanthurai - 0762021052 / 0753526666

Repost from Dr Thilshan Nizam
2027 உயர்தரம் எழுதவுள்ள மாணவர்களுக்கான இணையவழி மற்றும் நேரடி உயிரியல் வகுப்புகள். Online வகுப்புகள் Zoom ஊடாக Futurium Academ
2027 உயர்தரம் எழுதவுள்ள மாணவர்களுக்கான இணையவழி மற்றும் நேரடி உயிரியல் வகுப்புகள். Online வகுப்புகள் Zoom ஊடாக Futurium Academy இன் Biology Synergy வகுப்புகளாக இடம்பெறும். தொடர்புகளுக்கு 0758485007 எனும் இலக்கத்திற்கு Whatsapp செய்யவும். Onsite வகுப்புகள் கல்முனையில் Brilliant Institute இலும், சம்மாந்துறையில் ELC இலும் இடம்பெறும். தொடர்புகளுக்கு Brilliant Kalmunai - 0783453831 / 0704864315 ELC Sammanthurai - 0762021052 / 0753526666

Repost from Dr Thilshan Nizam
Moving towards colloboration Classes. Dear Students! பாடங்களுக்கான நேரங்கள் இடைவெட்டாமல், உயர்தர விஞ்ஞானப்பிரிவில் இணையவழியில
Moving towards colloboration Classes. Dear Students! பாடங்களுக்கான நேரங்கள் இடைவெட்டாமல், உயர்தர விஞ்ஞானப்பிரிவில் இணையவழியில் கற்க வேண்டுமா? 2027 உயர்தர மாணவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம்! The Colloboration Online Classes for 2027 A/L Batch! Whatsapp Now For Biology 0758485007 For Physics 0767214919 For Chemistry 0775913606 For Combined Maths 0772071008

Repost from Dr Thilshan Nizam
புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் மாணவர்களுக்கு ஈத் முபாறக்!
புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் மாணவர்களுக்கு ஈத் முபாறக்!

Repost from Dr Thilshan Nizam
2027 மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகள் எதிர்வரும் ஏப்ரல் 22 முதல் ஆரம்பமாகின்றன. முதல் 04 வகுப்புகளும் முற்றிலும் இலவசம். மட்
2027 மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகள் எதிர்வரும் ஏப்ரல் 22 முதல் ஆரம்பமாகின்றன. முதல் 04 வகுப்புகளும் முற்றிலும் இலவசம். மட்டுப்படுத்தப்பட்ட பதிவுகளே உண்டு. தொடர்புகளுக்கு, 0758485007 இற்கு வட்சப் செய்யவும்.

Our A/L Biology Telegram Channels & Groups General - https://t.me/biowithdrthilshan MCQ Practice - https://t.me/al_biology_part_1 Part 2 Practice - https://t.me/al_biology_part_2 Biology Resources - https://t.me/albioresourcesdrtn Unitwise Notes - https://t.me/alnotesbydrtn Unitwise Papers - https://t.me/alpapersbydrtn

Repost from Dr Thilshan Nizam
2027 உயர்தரம் எழுதவுள்ள மாணவர்களுக்கான இணையவழி மற்றும் நேரடி உயிரியல் வகுப்புகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன. Online வகுப்புகள் Z
2027 உயர்தரம் எழுதவுள்ள மாணவர்களுக்கான இணையவழி மற்றும் நேரடி உயிரியல் வகுப்புகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன. Online வகுப்புகள் Zoom ஊடாக Futurium Academy இன் Biology Synergy வகுப்புகளாக இடம்பெறும். தொடர்புகளுக்கு 0758485007 எனும் இலக்கத்திற்கு Whatsapp செய்யவும். Onsite வகுப்புகள் கல்முனையில் Apex Academy இலும், சம்மாந்துறையில் ELC இலும் இடம்பெறும். தொடர்புகளுக்கு Apex Academy Kalmunai - 0775701516 ELC Sammanthurai - 0762021052

Repost from Dr Thilshan Nizam
2027 மாணவர்களே! சம்மாந்துறைக்கு வருகிறேன்... இணைய விரும்பும் மாணவர்கள் 0762021052 இனைத் தொடர்பு கொள்ளலாம்!
2027 மாணவர்களே! சம்மாந்துறைக்கு வருகிறேன்... இணைய விரும்பும் மாணவர்கள் 0762021052 இனைத் தொடர்பு கொள்ளலாம்!

Repost from Dr Thilshan Nizam
Dear 2025 & 2026 Biology Students (Tamil Medium)! கல்முனை Apex Academy இல், 2025 Batch மாணவர்களுக்கு: அலகு 07 மூலக்கூற்று உயி
Dear 2025 & 2026 Biology Students (Tamil Medium)! கல்முனை Apex Academy இல், 2025 Batch மாணவர்களுக்கு: அலகு 07 மூலக்கூற்று உயிரியல் 2026 Batch மாணவர்களுக்கு: அலகு 05 விலங்கு அமைப்பும் தொழிலும் (நிர்ப்பீடனம்), எதிர்வரும் ஏப்ரல் முதல்... மேலதிக தொடர்புகளுக்கு 0775701516 எனது telegram channel இல் இணைவதற்கு: https://t.me/biowithdrthilshan