கல்வி துளிர் ®
Open in Telegram
கல்வி மற்றும் போட்டித் தேர்வு தொடர்பான அனைத்து புத்தகம், materials, News Paper, Daily News, GK, Online Classes, Online Tests , Current affairs, Previous Year Question Papers, Model Question Papers PDF வடிவில் கிடைக்கும்.....
Show moreNo data
Subscribers
+6324 hours
+3507 days
+1 70030 days
Posts Archive
RBI-ல் வேலைவாய்ப்பு!
ரிசர்வ் வங்கியில் 'கிரேட் B' பிரிவில் உள்ள 120 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது!
தகுதி உள்ளவர்கள் செப். 30-க்குள்,
www.rbi.org.in/ அல்லது
www.opportunities.rbi.org.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரு.1.2 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்!
*💥 புதுச்சேரியில் 4,200 அரசு பணியிடங்களை நிரப்ப அடுத்த ஆண்டு எழுத்துத் தேர்வு நடைபெறும் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் தெரிவித்துள்ளார்.*
பட்டதாரி அடிப்படையிலான தேர்வு 2026 ஏப். 12ம் தேதியும், மேல்நிலை பள்ளி அளவில் மே 5ம் தேதியும் நடைபெறுகிறது.
தொழில்நுட்ப பிரிவுகளுக்கு ஜூன் 21ம் தேதி தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
*TNPSC-*
*TN-TET-*
*TN TRB*
*ALL EXAM*
*6th தமிழ் (இயல் 7,8,9)*
Test Link :7
https://forms.gle/KFTymraoc4xVAnfS9
Test Link :8
https://forms.gle/j5BcxFXbyF3qakf7A
