SALAFI CALL - Tamil Islamic Talks
Open in Telegram
இல்ம் – உண்மையான மார்க்க அறிவைத் தேடி கற்க விரும்புபவர்களுக்கான கற்கை கூடம்.
Show more421
Subscribers
+124 hours
+107 days
+3130 days
Posts Archive
#Previous_Naseeha_Shaykh_Nawwas_Al_Hindi_As_Sailani
#Naseeha
بسم الله الرحمن الرحيم
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
▪️இஸ்லாத்திற்கு முரணானதை விட்டுவிடுவோம்! அதைவிட சிறந்ததை பெற்றுக் கொள்வோம்!▪️
⚡️⚡️⚡️யாரெல்லாம் இஸ்லாத்திற்கு முரணான ஒரு அம்சத்தை அல்லாஹ்விற்காக விட்டு விடுகிறாரோ! அதைவிட சிறந்ததை அல்லாஹ் அவருக்கு கொடுப்பான்.⚡️⚡️⚡️
📨
அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ் அவர்களிடம் கீழ்காணும் கேள்விகள் கேட்கப்பட்டது:
கேள்வி: என்னுடைய ஒரு சகோதரன், காபிரான ஒர் நாட்டில் ஆண் பெண் கலப்படமான பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்றான். அங்கு அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு முரணான அதிகமான பித்னாக்கள் நடைபெறுகின்றன. அந்த சகோதரனுக்காக ஒரு நல்லுபதேசத்தை கூறுமாறு கேட்கின்றேன்.
🎧
இன்ஷா அல்லாஹ்! ஷெய்க் அவர்களின் நஸீஹாவை செவிமடுப்போம்! பயன்பெறுவோம்! எத்திவைப்போம்!
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
Click the link to Listen or Download in our Website: https://salaficall.com/இஸ்லாத்திற்கு-முரணானதை-வ/
➖➖➖➖➖➖➖➖➖➖➖
Click the link to subscribe our Tamil Articles Channel: https://t.me/salaficalltamil
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Click the link to Subscribe Our Audio Channel: https://t.me/salaficall
📌📌📌📌📌📌📌📌📌📌📌📌
💠💠💠
💠💠
💠
#Previous_Fasmil_Ibnu_Farees_As_Sailani
#Al_Qawa_id_Al_Arba
بسم الله الرحمن الرحيم
🚧🚧 Al-Qawaa'id-ul-Arba'h 🚧🚧
▪️▪️அல்-கவாயித் அல்-அர்பஃ - நான்கு அடிப்படைகள் –03▪️▪️
💤💤💤தவ்ஹீத்-அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவதை அறிந்துகொள்வதற்கும்; ஷிர்க்-இணைவைப்பிலிருந்து விடுபடுவதற்குமான நான்கு அடிப்படைகள்.💤💤💤
📌
ஆசிரியர்: இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்
📌
விரிவுரை; [தமிழ் மொழி மூலம்] அபு அம்ர் பஸ்மில் இப்னு அமீர் (பரீஸ்) அஸ்-ஸெய்லானி
📕பாடம்: 03
🍂 அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படல்.
🍂 ஹனீஃபியா என்றால் என்ன?
🍂 இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சிறப்பு.
🍂 இபாதா என்றால் என்ன? அதன் வரைவிலக்கணம் என்ன?
🍂 மனிதர்களையும் ஜின்களையும் படைத்ததற்கான நோக்கம் என்ன?
🍂 இபாதத் எப்போது ஒரு இபாதத் என்று அழைக்கப்படும்?
🍂 ஷிர்க் – இணைவைப்பு.
💤💤💤 அகீதா சீர்குலைந்தால் அந்த இடத்தை வழிகேடு ஆக்கிரமித்துவிடும். எனவே வழிகேட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை; ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சரியான அகீதாவைக் கற்றுக் கொள்வது கட்டாயக் கடமையாகும். 💤💤💤
🎧
எனவே இன்ஷா-அல்லாஹ்! அல்-கவாயித் அல்-அர்பஃ (நான்கு அடிப்படைக் கோட்பாடுகள்) என்ற அடிப்படை அகீதா பாடத்தைக் கற்றுக்கொள்வோம்! பயன் பெறுவோம்!
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
Click the link listen in our website: https://salaficall.com/அல்-கவாயித்-அல்-அர்பஃ-நா/
〰〰〰〰〰〰〰〰〰〰〰
Click the link to subscribe our channel: https://t.me/salaficall
〰〰〰〰〰〰〰〰〰〰〰
Click to Join our Whatsapp: https://chat.whatsapp.com/DHISCNjatmy4Kkxzqz1p32
⚡️⚡️⚡️⚡️⚡️⚡️⚡️⚡️⚡️⚡️⚡️⚡️
💠💠💠
💠💠
💠
#Previous_Fasmil_Ibnu_Farees_As_Sailani
#Al_Qawa_id_Al_Arba
بسم الله الرحمن الرحيم
🚧🚧 Al-Qawaa'id-ul-Arba'h 🚧🚧
▪️▪️அல்-கவாயித் அல்-அர்பஃ - நான்கு அடிப்படைகள் – 02▪️▪️
(தவ்ஹீத்-அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவதை அறிந்துகொள்வதற்கும்; ஷிர்க்-இணைவைப்பிலிருந்து விடுபடுவதற்குமான நான்கு அடிப்படைகள்.)
📌
ஆசிரியர்: இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்
📌
விரிவுரை; [தமிழ் மொழி மூலம்] அபு அம்ர் பஸ்மில் இப்னு அமீர் (பரீஸ்) அஸ்-ஸெய்லானி
📕பாடம்: 01
▶️ முகவுரை
▶️ நூல் ஆசிரியரைப் பற்றிய சிறு குறிப்பு
▶️ பஸ்மலாவை (بسم الله الرحمن الرحيم) கொண்டு ஆரம்பிப்பதன் சிறப்பும் அதற்கான ஆதாரங்களும்.
📕 பாடம்: 02
▶️ பஸ்மலாவின் (بسم الله الرحمن الرحيم) விளக்கம்.
▶️ இந்த புத்தகத்தை கற்கின்ற மாணவர்களுக்காக இமாம் அவர்கள் கேட்கின்ற மிக அழகான துஆவும் விளக்கமும்.
✨✨✨
அகீதா சீர்குலைந்தால் அந்த இடத்தை வழிகேடு ஆக்கிரமித்துவிடும். எனவே வழிகேட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை; ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சரியான அகீதாவைக் கற்றுக் கொள்வது கட்டாயக் கடமையாகும். ✨✨✨
🎧
எனவே இன்ஷா-அல்லாஹ்! அல்-கவாயித் அல்-அர்பஃ (நான்கு அடிப்படைக் கோட்பாடுகள்) என்ற அடிப்படை அகீதா பாடத்தைக் கற்றுக்கொள்வோம்! பயன் பெறுவோம்!
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
Click the link listen in our website: https://salaficall.com/அல்-கவாயித்-அல்-அர்பஃ-நான-2/
〰〰〰〰〰〰〰〰〰〰〰
Click the link to subscribe our channel: https://t.me/salaficall
⚡️⚡️⚡️⚡️⚡️⚡️⚡️⚡️⚡️⚡️⚡️⚡️
