Melmaruvathur Siddhar Peedam Official YouTube Channel
Open in Telegram
864
Subscribers
No data24 hours
-27 days
-1230 days
Posts Archive
ஆன்மீக குரு அம்மா திருமதி அம்மா அவர்கள் 58ஆம் திருமண நாள் நன்னாள்
https://youtu.be/NxB4IatB6CY
04-09-2026 || அன்னையின் அருள்வாக்கு மற்றும் பக்தரின் குரல்
https://youtu.be/GIwA-olamNE
02-09-2026 || அன்னையின் அருள்வாக்கு மற்றும் பக்தரின் குரல்
https://youtu.be/0DeFbbaSUls
https://youtu.be/aIeDsSzXVmc?si=e5hB5A8wFP_MPKzI
3️⃣0️⃣0️⃣8️⃣2️⃣0️⃣2️⃣6️⃣
ஞாயிற்றுக்கிழமை
ஓம்சக்தி
பற்றாக்குறை
🌿அன்னையின் அருள்வாக்கு 🌿
என் மகளை அம்மா நன்றாக படிக்க வைத்து அருள் ஆசி வழங்கியிருக்கிறாகள்
🎤பக்தரின் குரல் 🎤
சக்தி தொண்டர்
https://youtu.be/aIeDsSzXVmc?si=e5hB5A8wFP_MPKzI
✨Like,Share and Subscribe Melmaruvathur Siddhar Peedam YouTube Official Channel 👇🏼👇🏼
https://youtube.com/@melmaruvathursiddharpeedam
குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான மாபெரும் மந்திரம் சொல்லும் ஊக்குவிப்பு!
உங்கள் குழந்தைகளின் மனதில் பக்தியையும், தன்னம்பிக்கையையும், ஆன்மிக உணர்வையும் வளர்க்க ஓர் அரிய வாய்ப்பு!
“அடுத்த தலைமுறைக்கும் அம்மாவின் மந்திரம்” உங்கள் குழந்தைகளையும் இளைஞர்களையும் பங்கேற்கச் செய்யுங்கள்.
யார் பங்கேற்கலாம்?
எவ்வாறு பங்கேற்பது?
விதிமுறைகள் என்ன?
அனைத்து விவரங்களையும் அறிய இந்தக் காணொளியை முழுமையாகப் பாருங்கள்:
▶️ https://youtu.be/eFNG7Uy4bhM
🙏 பெற்றோர்களே, இந்த அரிய வாய்ப்பை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
📲 உங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அறிந்த குடும்பங்களுக்கும் பகிருங்கள்.
அம்மாவின் மந்திரம் அடுத்த தலைமுறையின் உள்ளங்களிலும் ஒலிக்கட்டும்!
ஓம் சக்தி! பராசக்தி!
#அடுத்ததலைமுறைக்கும்_அம்மாவின்_மந்திரம்
#மந்திரப்போட்டி #குழந்தைகளுக்கானபோட்டி #இளைஞர்களுக்கானபோட்டி
#MelmaruvathurSiddharPeedam #OmSakthi #Parasakthi
#Amma #ManthiramContest
