en
Feedback
Mora Exams

Mora Exams

Open in Telegram

Official Telegram of Mora Exam conducted by Tamil students of Faculty of engineering, University of Moratuwa.

Show more
9 989
Subscribers
No data24 hours
-1667 days
-41030 days
Posts Archive
🎓 You’ve journeyed through countless challenges, sleepless nights, and moments of doubt, yet here you are standing strong at
🎓 You’ve journeyed through countless challenges, sleepless nights, and moments of doubt, yet here you are standing strong at the finish line!✨ Every bit of effort, every late-night grind, and every ounce of dedication has brought you to this defining moment. 💪 Now is your time to shine! Let confidence lead the way and determination turn your dreams into achievement. Trust in the work you’ve done, write with courage, and end this journey on a high note. 💫 🌟 From all of us at Mora Exams 2025, we believe in you. Go conquer the final exams and make yourself proud! 📚 போட்டிகளையும் சவால்களையும் கண்டு தளர்வடையாமல், தங்களை முழுமையாக அர்ப்பணித்து, உழைப்பையும் உறுதியையும் ஆயுதமாக்கொண்டு, கனவுகளின் வாசல் கதவின் முன் நிற்கும் அனைத்து மாணவர்களுக்கும் Mora Exams 2025 இன் சார்பில், இறுதிப் பரீட்சையில் இலக்குகளை அடைய எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். "இன்று உழைத்த ஒவ்வொரு நிமிடமும், நாளைய வெற்றியின் அடித்தளமாகட்டும்"

🚨 Check out your Updated Results Now! Re-correction results have been updated. You can now check out the updated results on
🚨 Check out your Updated Results Now! Re-correction results have been updated. You can now check out the updated results on our website. 💻 🙌 Congrats on your results, and best of luck with your finals! 🚀 Keep walking steadily towards your goal with high hopes! 🤝✨ 🚨 Mora Exams 2025 இற்கான மீள்பரிசீலனை முடிவுகள் வெளியாகியுள்ளன! மறுபரிசீலனைக்குப் பின்னர் மேம்படுத்தப்பட்ட பெறுபேறுகள் எமது இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. 💻 🙌 உங்கள் நிலையை அறிந்து, அறிவுத் திறனை மேம்படுத்தி, இறுதி பரீட்சையைத் திறம்படச் செய்ய எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். 🚀🤝✨ 🔗 Check your results here 📑👇 moraexams.org/results #moraexams #moraexams2025

📩 We are open for enquiries!💬 Have questions about your results?🤔 No worries - We have got you covered 🙌✨ ⚠️ All enquirie
📩 We are open for enquiries!💬 Have questions about your results?🤔 No worries - We have got you covered 🙌✨ ⚠️ All enquiries must be submitted before October 19th, 5.59 P.M. 📞Contact us at: 1. Sudaralakan: 72 916 3651 2. Thameesan: 77 892 7391 3. Thasarath: 78 335 2675 📩 தங்களின் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பிலான சந்தேகங்களைத் தெளிவாக்கிக் கொள்ள எம்மை அணுகவும்.🙌✨ ⚠️ அனைத்து சந்தேகங்களும் அக்டோபர் 19 மாலை 5.59 மணி க்கு முன் அனுப்பப்பட வேண்டும். 📞 தொடர்புகளுக்கு: 1. Sudaralakan: 72 916 3651 2. Thameesan: 77 892 7391 3. Thasarath: 78 335 2675 #MoraExams #MoraExams2025 #OpenForEnquiries

📢 Mora Exams 2025 Results Are Out!💫 The wait is over — your results are here! 📝 Take a moment to reflect on how far you’ve
📢 Mora Exams 2025 Results Are Out!💫 The wait is over — your results are here! 📝 Take a moment to reflect on how far you’ve come, learn from this experience, and use it as fuel for the final exams. 🔥💪 Prepare smarter, stay focused, and give it your very best! 📚📈 Congratulations to all students — and best wishes for what’s ahead! 🌟🙌 📢 Mora Exams 2025 இற்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன! 💫 இப் பெறுபேறுகளைக் கொண்டு உங்களை மதிப்பீடு செய்து, உங்களது மிகச் சிறந்த முயற்சியைக் கொடுத்து இறுதிப் பரீட்சையினைத் திறம்பட செய்யுங்கள்! ✨📝 சிறந்த கல்விப் பயணத்தைத் தொடர அனைத்து மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள். 🌟🙌 🔗 Check your results here 📑👇 moraexams.org/results #moraexams #moraexams2025 #resultsreleased

Mora Exams 2025 — Final marking schemes Released! 📝✅ 🎯 The official marking schemes for all the subjects are now available
Mora Exams 2025 — Final marking schemes Released! 📝✅ 🎯 The official marking schemes for all the subjects are now available on our website. Review your answers, learn from your mistakes and excel in the final exams! 💻 🚀 Good luck to all students — your hard work will pay off! 🤝 Mora Exams 2025 வினாத்தாள்களுக்கான புள்ளியிடும் திட்டங்கள் தற்போது வெளியாகி விட்டது 📝✅ 🎯 உங்களின் நிலையை அறிந்து கொண்டு இறுதிப் பரீட்சைக்கான உங்களின் தயார்ப்படுத்தலை மேலும் சிறப்பாக்கிட இப்பொழுதே பதிவிறக்கம் செய்யுங்கள் 💻 🚀 இறுதிப் பரீட்சைக்கான உங்களின் முயற்சிகள் யாவும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝 🔗 Check out https://moraexams.org/en/past-papers/ to download the marking schemes. 👉 Stay connected for updates on our official channels: 📌 WhatsApp: https://moraexams.org/s/whatsapp 📌 Viber: https://moraexams.org/s/viber 📌 Telegram: https://moraexams.org/s/telegram #moraexams #moraexams2025

You can now download the Mora Exams 2025 question papers from our official website! 📑 Mora Exams 2025 இன் பரீட்சை வினாத்தாள்
You can now download the Mora Exams 2025 question papers from our official website! 📑 Mora Exams 2025 இன் பரீட்சை வினாத்தாள்களை இப்போது எங்கள் வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் 📑 🔗 Head over to https://moraexams.org/en/past-papers/ and download the papers. #moraexams #moraexams2025

Mora Exams 2025 — 🧪Chemistry I & ICT I are all set to commence tomorrow! ✨ The exam begins at 1.30 p.m. Don't forget to brin
Mora Exams 2025 — 🧪Chemistry I & ICT I are all set to commence tomorrow! ✨ The exam begins at 1.30 p.m. Don't forget to bring your 🚨 NIC — make sure you are present at your exam centre 15 minutes early! 💫 Good luck with your exams, guys. — Do well! 🙌 Mora Exams 2025 இன் 🧪 இரசாயனவியல்-I மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்-I பரீட்சை நாளை நடைபெறவுள்ளது. ✨ சகல மாணவர்களும் தமது தேசிய அடையாள அட்டையுடன் ⏳ பி.ப. 1.15 இற்கு முன்னர் தங்களுடைய பரீட்சை நிலையங்களிற்கு சமூகமளிக்க வேண்டும். 👉 Stay connected for updates on our official channels: 📌 WhatsApp: https://moraexams.org/s/whatsapp 📌 Viber: https://moraexams.org/s/viber 📌 Telegram: https://moraexams.org/s/telegram

🚨 Important Notice Regarding Batticaloa Centres Due to some unavoidable situations, BT/BC/Meera Balika National School will
🚨 Important Notice Regarding Batticaloa Centres Due to some unavoidable situations, BT/BC/Meera Balika National School will not function as an exam centre on the 04th and 05th of October. Instead, applicants can write their exams in: 📍 BT/BC/Millath Girls' High School. 🚨 மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றப்பட்ட பரீட்சை நிலையங்கள் தொடர்பான அறிவிப்பு! ஏற்கனவே பரீட்சை நிலையமாக செயற்பட்டுக் கொண்டிருந்த BT/BC/Meera Balika National School இற்குப் பதிலாக 04.10.2025 மற்றும் 05.10.2025 ஆகிய நாட்களில் 📍 BT/BC/Millath Girls High School பரீட்சை நிலையமாக செயற்படும். For further info: J.Sarujan 📞 784492840 / 777442214 (Whatsapp Only) #moraexams #moraexams2025 #announcement

⚡️ Physics is at your door step! 🧲 ⚙️ Physics I of Mora Exams 2025 is set for tomorrow.. All candidates are expected to be i
⚡️ Physics is at your door step! 🧲 ⚙️ Physics I of Mora Exams 2025 is set for tomorrow.. All candidates are expected to be in your respective exam halls 15 minutes earlier. ⌛️ 📍Remember to bring your NIC too. Wishing you all the best! 🙌 ⚡️ Mora Exams 2025 இன் பெளதிகவியல் I பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.🧲 📍சகல மாணவர்களும் தமது தேசிய அடையாள அட்டையுடன் ⏳ பி.ப. 1.15 இற்கு முன்னர் தங்களுடைய பரீட்சை நிலையங்களிற்கு சமூகமளிக்க வேண்டும். 👉 Stay connected for updates on our official channels: 📌 WhatsApp: https://moraexams.org/s/whatsapp 📌 Viber: https://moraexams.org/s/viber 📌 Telegram: https://moraexams.org/s/telegram #moraexams #moraexams2025 #Physics

🔢 Scheme for Combined Mathematics I and Combined Mathematics II is out now! ✨ Clear your doubts and strengthen your journey
🔢 Scheme for Combined Mathematics I and Combined Mathematics II is out now! ✨ Clear your doubts and strengthen your journey towards the final exams with confidence! 🔢 இணைந்த கணிதம் I மற்றும் இணைந்த கணிதம் II புள்ளியிடும் திட்டம் தற்போது வெளியாகியுள்ளது. ✨ சந்தேகங்களைத் தீர்த்து நம்பிக்கையுடன் இறுதிப் பரீட்சைக்கான உங்கள் பயணத்தை வலுப்படுத்துங்கள்! 🔗You can get the scheme from the link attached below.👇 https://moraexams.org/en/past-papers 👉 Stay connected for updates on our official channels: 📌 WhatsApp: https://moraexams.org/s/whatsapp 📌 Viber: https://moraexams.org/s/viber 📌 Telegram: https://moraexams.org/s/telegram #moraexams #moraexams2025

💫 Mora Exams is live! Our hard work meets your expectations! — Mora Exams 2025 is happening now! ✨🙌

✨🥈 New Silver Sponsor Unlocked! We are delighted to welcome SLTC Research University as one of our Silver Sponsors!!! 🙌 Wit
✨🥈 New Silver Sponsor Unlocked! We are delighted to welcome SLTC Research University as one of our Silver Sponsors!!! 🙌 With the timely support of our sponsors, Mora Exams reaches new heights. 🤝💫 Thank you for being a part of our journey — we're making a lasting impact. 🫶✨ ✨🥈 Mora Exams 2025 இன் மற்றோரு Silver அனுசரணையாளராக எம்முடன் இணைந்துள்ள SLTC Research University இனை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். 💫 நாடளாவிய ரீதியில் இம்முன்னோடிப் பரீட்சையை சிறப்பாக நடாத்த, தங்களது பங்களிப்பிற்கு எமது மனமார்ந்த நன்றிகள்! 🫶🙌 👉 Stay connected for updates on our official channels: 📌 WhatsApp: https://moraexams.org/s/whatsapp 📌 Viber: https://moraexams.org/s/viber 📌 Telegram: https://moraexams.org/s/telegram #moraexams #moraexams2025 #SilverSponsor

✨ Mora Exams 2025 is all set to commence tomorrow! 🧬 Biology I and 🔢Combined Mathematics I 🕐 The exam begins at 1.30 p.m.
Mora Exams 2025 is all set to commence tomorrow! 🧬 Biology I and 🔢Combined Mathematics I 🕐 The exam begins at 1.30 p.m. ⏳ Don't be late! — make sure you are present at your selected centre 15 minutes early. 🛑 Remember to bring your NIC, too! 🤞 Good luck with your exam, guys! Do well. 💫 நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் Mora Exams 2025 நாளை ஆரம்பமாகவுள்ளது. முதலாவது பரீட்சையாக 🔢 இணைந்த கணிதம்-I மற்றும் 🧬 உயிரியல்-I பரீட்சை நடைபெறவுள்ளது. அனைத்து பரீட்சைக்கும் சகல மாணவர்களும் தமது தேசிய அடையாள அட்டையுடன் ⏳ பி.ப. 1.15 இற்கு முன்னர் தங்களுடைய பரீட்சை நிலையங்களிற்கு சமூகமளிக்க வேண்டும். 👉 Stay connected for updates on our official channels: 📌 WhatsApp: https://moraexams.org/s/whatsapp 📌 Viber: https://moraexams.org/s/viber 📌 Telegram: https://moraexams.org/s/telegram #moraexams #moraexams2025 #reminder

💫 Get your Index Number for Mora Exams 2025! 📧 Check your inbox! — Your index number has been sent to your registered email
💫 Get your Index Number for Mora Exams 2025! 📧 Check your inbox! — Your index number has been sent to your registered email address. Are you facing any hiccups? — Don't worry! You can also get the index number using your NIC on our official website! 💫 Mora Exams 2025 பரீட்சைக்கான சுட்டெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன! 📧 உங்கள் சுட்டெண்களை உங்கள் மின்னஞ்சல் வழியாக சரிபார்த்துக்கொள்ளவும். இந்த மின்னஞ்சல் உங்களுக்கு கிடைக்கவில்லை எனின், உங்கள் NIC number இனை பயன்படுத்தி எமது இணையத்தளத்தில் சென்று சுட்டெண்ணைப் பெறலாம். 🔗 Link: https://moraexams.org/index-number 📞 For further inquiries: 1. Abishake Thevar (077 892 7391) 2. Sivodayan (070 589 1710) #moraexams #moraexams2025 #IndexNumber

📑✨ Schemes for Practice Paper Series: 03 are now released! ✅ Check your answers with our schemes for all three subjects in t
📑✨ Schemes for Practice Paper Series: 03 are now released! ✅ Check your answers with our schemes for all three subjects in the final series! ✨ 📑✨ பயிற்சிப் பரீட்சைத் தொடர் 03: புள்ளியிடும் திட்டம் ✅உங்களின் திறன்களை மதிப்பீடு செய்து, நீங்கள் இன்னும் மேம்பட வேண்டிய இடங்களைக் கண்டறிய விளக்கங்களுடன் கூடிய விடைகளுடன் இதோ உங்களுக்காக! Download the scheme at: https://moraexams.org/en/practicepapers#2025 👉 Stay connected for updates on our official channels: 📌 WhatsApp: https://moraexams.org/s/whatsapp 📌 Viber: https://moraexams.org/s/viber 📌 Telegram: https://moraexams.org/s/telegram #moraexams #moraexams2025 #practicepapers #scheme

Important Notice Regarding Colombo Centre! Due to some unavoidable situations, Colombo Methodist College will not function as
Important Notice Regarding Colombo Centre! Due to some unavoidable situations, Colombo Methodist College will not function as an exam centre on the 20th September. Instead, applicants can write their exams in: Bambalapitya Hindu College, 77 Lorenz Rd, Colombo 00400 கொழும்பு பரீட்சை நிலையங்கள் தொடர்பிலான அறிவிப்பு! ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையங்களில், Colombo Methodist College இற்குப் பதிலாக 20ஆம் திகதி மட்டும் Bambalapitiya Hindu College, 77 Lorenz Rd, Colombo 00400 ஆனது பரீட்சை நிலையமாக செயற்படும். For further info: 1. N.Priyadhakshan (076 317 5352) 2. shanthosh (077 277 1484) #moraexams #moraexams2025 #announcement

🚨 The application deadline for Mora Exams — now in its 16th edition with a fresh look and over 9800+ candidates, has now pas
🚨 The application deadline for Mora Exams — now in its 16th edition with a fresh look and over 9800+ candidates, has now passed!⌛️🛑 💫 Applicants, you will soon receive your index numbers for the Mora Exams 2025. 🔜 Keep pushing yourself!!! 🎯 🚨 இவ்வருடம் 9800+ பரீட்சார்த்திகளுடன் புதுப்பொலிவுடன் 16ஆம் அத்தியாயத்தில் தடம்பதிக்கும் Mora Exams இற்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை முடிவடைந்துவிட்டது.⌛️🛑 💫 உங்களுக்கான பரீட்சைச் சுட்டெண்கள் வெகு விரைவில்... 🔜 👉 Stay connected for updates on our official channels: 📌 WhatsApp: https://moraexams.org/s/whatsapp 📌 Viber: https://moraexams.org/s/viber 📌 Telegram: https://moraexams.org/s/telegram #moraexams #moraexams2025

Just 6 hours more to the deadline!!! 6️⃣.0️⃣0️⃣ 🚨 Don't miss this golden opportunity to apply for the most anticipated pilot
Just 6 hours more to the deadline!!! 6️⃣.0️⃣0️⃣ 🚨 Don't miss this golden opportunity to apply for the most anticipated pilot exam of this year! ✨ ⏳ Hurry and apply now! Mora Exams 2025 இற்கு விண்ணப்பிக்க இன்னும் 6 மணி நேரம் மட்டுமே! 6️⃣.0️⃣0️⃣ ✨ 9000+ பரீட்சார்த்திகளுடன் இணைந்திட உங்களுக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பைத் தவறவிடாது நீங்களும் இப்போதே பதிவு செய்யுங்கள். 💻📑 🔗 பதிவினை மேற்கொள்ள 👇 https://moraexams.org/register 🛑 பதிவினை மேற்கொள்வதற்கான படிமுறைகளினை அறிந்து கொள்ள 👇 English https://youtu.be/WNfyBayZ0Y0?si=2ELQtMFSTj_q1dAB Tamil https://youtu.be/CZxevDYkOIU?si=nZ6EEXoyve_aI-rQ #moraexams #moraexams2025 #LastChanceToApply #6HoursToGo

🕛 Clock is ticking — just another 12 hours to go!!! ✨🎯 Don't miss this opportunity to join over 9000 applicants on their pa
🕛 Clock is ticking — just another 12 hours to go!!! ✨🎯 Don't miss this opportunity to join over 9000 applicants on their path to excellence. Apply for Mora Exams 2025 now!! 💻 🕛 Mora Exams 2025 இற்கு விண்ணப்பிக்க இன்னும் 12 மணி நேரம் மட்டுமே! ✨🎯நீங்களும் 9000+ பரீட்சார்த்திகளுடன் இணைந்து உங்கள் வெற்றிக்கான பாதையை உறுதிப்படுத்துங்கள். 🔗 பதிவினை மேற்கொள்ள 👇 https://moraexams.org/register 🛑 பதிவினை மேற்கொள்வதற்கான படிமுறைகளினை அறிந்து கொள்ள 👇 English https://youtu.be/WNfyBayZ0Y0?si=2ELQtMFSTj_q1dAB Tamil https://youtu.be/CZxevDYkOIU?si=nZ6EEXoyve_aI-rQ #moraexams #moraexams2025 #LastChanceToApply #12HoursToGo

🚨 Only 24 hours to go for the extended deadline! ✨ Don't miss this golden opportunity to apply for Mora Exams 2025! Hurry an
🚨 Only 24 hours to go for the extended deadline! ✨ Don't miss this golden opportunity to apply for Mora Exams 2025! Hurry and apply now! 🚨 Mora Exams 2025 இற்கு விண்ணப்பிக்க நீடிக்கப்பட்ட 72 மணித்தியாலங்களில் இன்னும் இருப்பது 24 மணித்தியாலங்கள் மட்டுமே! ✨ உங்களுக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பைத் தவறவிடாது நீங்களும் பதிவு செய்து கொள்ளுங்கள். 🔗 பதிவினை மேற்கொள்ள 👇 https://moraexams.org/register 🛑 பதிவினை மேற்கொள்வதற்கான படிமுறைகளினை அறிந்து கொள்ள 👇 English https://youtu.be/WNfyBayZ0Y0?si=2ELQtMFSTj_q1dAB Tamil https://youtu.be/CZxevDYkOIU?si=nZ6EEXoyve_aI-rQ #moraexams #moraexams2025 #LastChanceToApply