en
Feedback
𝙇𝘼𝙒𝙔𝙀𝙍'𝙎 𝙇𝙀𝙂𝘼𝙇 - 𝙄𝙇𝙇𝙀𝙂𝘼𝙇 𝙎𝙐𝙄𝙏👥👥👥

𝙇𝘼𝙒𝙔𝙀𝙍'𝙎 𝙇𝙀𝙂𝘼𝙇 - 𝙄𝙇𝙇𝙀𝙂𝘼𝙇 𝙎𝙐𝙄𝙏👥👥👥

Open in Telegram

Advocate support CONTACT info - @BackBencher287 @Advocate @Lawyer #Advocate #Lawyer #Law #vakkil #court @court @Law @Legal #crpc

Show more
362
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
🤔💡#PollTrivia: Ever spotted the NOTA (None Of The Above) option on your ballot and wondered what it's all about? It's your
🤔💡#PollTrivia: Ever spotted the NOTA (None Of The Above) option on your ballot and wondered what it's all about? It's your power to say "nope" to all candidates if none match your expectations. Democracy in action! ✅🚫

அனைவருக்கும் வணக்கம் இந்தப் படிவமானது நமது ராகவா லாரன்ஸ் கல்விதானம் அறக்கட்டளையின் அப்ளிகேஷன் ஃபார்ம் application form இந்த ப
+1
அனைவருக்கும் வணக்கம் இந்தப் படிவமானது நமது ராகவா லாரன்ஸ் கல்விதானம் அறக்கட்டளையின் அப்ளிகேஷன் ஃபார்ம் application form இந்த படிவம் பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பும் நபர்களுக்கு நம்மால் கல்வி சார்ந்த உதவிகளை பள்ளிக் குழந்தைகளுக்கு செய்து வருகிறோம் 🙏🙏🙏 உதவி பெறுபவர்கள் விவரம்,,,,,,, உடல் ஊனமுற்ற குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆதரவற்ற குழந்தைகள் ஏழ்மையில் வாழும் குழந்தைகள்... இவர்களுக்கு நம் ராகவா லாரன்ஸ் கல்விதான் அறக்கட்டளை சார்பாக நம்மால் இயன்ற கல்வி சார்ந்த உதவிகளை செய்து வருகிறோம் மேலும் செய்வோம்.. சேவையை கடவுள் service is god 🙏🙏🙏 raghava Lawrence Raghava Lawrence Fan #ragavalawrence Raghava Lawrence fans club Raghava Lawrence fans club

*கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள் என்ன?* கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) என்பவர் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று விநியோகம், விபத்துகள் குறித்த ஆய்வறிக்கை, புயல், மழை, வெள்ளம், போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்பு மிக்க ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர். கிராமத்தை நிர்வகிப்பதற்கு என கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ), கிராம காவலர், கிராமப் பணியாளர் மற்றும் பாசனக் காவலர் ( தலையாரி ) என நான்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கிராம நிர்வாக பணிகள் 1. பட்டா பெயர் மாற்றுதல். 2. கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். 3. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல். 4. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல். 5. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல். 6. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல். 7. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல். 8. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல். 9. காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தோற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல். 10. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல். 11. கிராம ஊழியர்களின் சம்பளம் பட்டியல் தயாரித்தல். 12. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல். 13. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுக்காத்தல். 14. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல். 15. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல். 16. பொது சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல். 17. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல். 18. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல். 19. உழவர்கள் நிலப் பட்டாக்களை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்துக் கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும், இயலும் வகையில் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல். 20. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல். 21. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல். 22. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல். 23. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல். 24. அரசாங்கம் அவ்வபொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல். 25. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் போன்றவை. இப்படி ஏராளமானப் பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக வி.ஏ.ஓ. க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிராம நிர்வாக ஊழியர்கள் பணி நியமன ஆணையில், எந்தக் கிராமத்தில் பணியாற்ற நியமிக்கப்படுகிறார்களோ அதே கிராமத்தில் வசிக்க வேண்டும்" என்ற கட்டுப்பாட்டின் கீழ்தான் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே அவர்கள் குடியிருந்தால் மட்டுமே, இந்தப் பணிகள் அனைத்தையும் குறைவின்றி செய்யமுடியும்.

*பிறப்பு மற்றும் இறப்பு சான்று கட்டண* *விவரம்...!* *(Birth and Death Registration Fees Details)* 01.01.2018 பின் பிறந்த குழந்தைகளுக்கு மட்டும் பெயரினை சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் பிறப்பு சான்றிதழ்களை www.crstn.org என்ற இணையதளம் வழியாக இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இறப்பு சான்றிதழ்களையும் இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (From 01.01.2018). *பிறப்பு மற்றும் இறப்பினை பதிவு* *செய்தல்...!* 1). பிறப்பு அல்லது இறப்பு தகவல்களை பிறப்பு இறப்பு பதிவாளரிடம் நிகழ்வு நடந்த நாளிருந்து 21-நாள்களுக்குள் தெரிவித்து பதிவு செய்யப்பட வேண்டும். 2) 21 நாள்களுக்கு அதிகமானால் அதாவது நிகழ்வு நடந்த நாளிருந்து 31 நாள்களுக்குள் பதிவு செய்தால் மேற்கண்ட அட்டவணையில் தெரிவித்தவாறு ரூ.100 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். 3) 31 நாள்களுக்கு மேல் ஆனால் 1 வருடத்திற்குள் பதிவு செய்தால் மேற்கண்ட அட்டவணையில் தெரிவித்தவாறு ரூ.200 செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். 4) 1 வருடத்திற்குள் பதிவு செய்யப்படாத பிறப்பு மற்றும் இறப்பினை வருவாய் கோட்டாட்சியரின் உத்திரவு மற்றும் வரையறுக்கப்பட்ட காலதாமத கட்டணத்தினை செலுத்துவதன் அடிப்படையில் பதிவு செய்ய இயலும். amendment in the said Rules,Rule 9 for sub rule(3) , the following sub-rule shall be substituded,namely(3) Any birth or death which has not been registered within one year of its occurrence shall be registered by an order of the Executive Magistrate not below the rank of a Revenue Divisional Officer. *பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழின்* *பயன்பாடுகள்...!* (1) School Admission. (2) Inclusion of name of child in Ration Card / Family Register. (3) Entry in Government and Non-Government service and maintenance of service book. (4) Inclusion of name in electoral roll / employment exchange. (5) Issue of Passport / Driving license. AADHAAR /NPR Registration. (6) Marriage and divorce / Separation registration. (7) Deletion of name from Ration Card /Family Register. (8) For the settlement of issues of inheritance. (9) For the settlement of insurance claims. (10)For the settlement of family pension. *குழந்தையின் பெயரினை பதிவு* *செய்தல்...!* (1) குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து 15 வருடத்திற்குள் குழந்தையின் பெயரினை பதிவு செய்யப்பட வேண்டும். (2) 31.12.1999க்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பிறப்பினை 01.01.2000ல் பதிவு செய்யப்பட்டதாக கருதி 15 வருடத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். (3) 01.01.2000க்கு பிறகு பதிவு செய்யப்பட்ட பிறப்பினை பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து 15 வருடத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். (4) தற்போது குழந்தையின் பெயரினை பதிவு செய்ய 5 வருடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே குழந்தையின் பிறப்பு எப்பொழுது பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் குழந்தையின் பெயரினை 31.12.2019க்குள் பதிவு செய்ய வேண்டும். இறப்பிற்கான காரணச்சான்று (Form 4 & Form 4A) இறப்பானது மருத்துவ நிலையங்களில் நிகழ்ந்திருந்தால் அதற்கு படிவம் 4 கட்டாயமாக பெற்று பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் வழங்க வேண்டும். (5) இறப்பானது வீடு மற்றும் மற்ற இடங்களில் நிகழும் இறப்பிற்கு அவர் கடைசியாக நோயுற்று இருந்த போது அவருக்கு சிசிச்சை அளித்த மருத்துவ அலுவலரால் படிவம் 4Aல் இறப்பிற்கான காரணம் குறித்து மருத்துவச்சான்று பெற்று சம்பந்தப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் வழங்க வேண்டும். (1). விதி 9 (1) 22 - 30 நாட்களுக்குள் பதிவு செய்ய காலதாமத கட்டணம் ரூ.100. (2)விதி 9 (2) 31 - 1 வருடத்திற்குள் பதிவு செய்ய காலதாமத கட்டணம் ரூ.200. (3) விதி 9 (3) 1 வருடத்திற்குள் மேல் பதிவு செய்ய காலதாமத கட்டணம் ரூ.500. (4)விதி 10 துணை விதி 1(a) & 1(b) குழந்தையின் பெயரினை ஒரு வருடத்திற்குள் பதிவு செய்யப்படாமல் இருப்பின் பதிவு செய்ய காலதாமத கட்டணம் ரூ.200. (5) விதி 13 துணை விதி (a)ன்படி தனியொரு அறிக்கையினை தேடுவதற்கான முதல் ஆண்டிற்கான கட்டணம் ரூ.100. (6)விதி 13 துணை விதி (b)ன்படி தனியொரு அறிக்கையினை தேடுவதற்கான தேடுதல் தொடரும் கூடுதலான ஒவ்வொரு ஆண்டிற்கான கட்டணம் ரூ.100. (7)விதி 13 துணை விதி (c)ன்படி பிறப்பு மற்றும் இறப்பு ஒவ்வொன்றிற்கும் தொடர்பான எடு பகுதி வழங்கிட கட்டணம் ரூ.200 (8)கூடுதல் நகல் ஒவ்வொன்றிற்கும் கட்டணம் ரூ.200. (9)பிறப்பு மற்றும் இறப்பு பதிவில்லா சான்று பெற கட்டணம் ரூ.100.

Electronic evidence . The author of e mail must be produced. Otherwise the rule of hearsay evidence would be an obstruction. Since the author of e-mail was not produced for examination and cross-examination his e-mail ought not to have been relied upon. Kalyan Kumar Gogoi v. Ashutosh Agnihotri: (2011) 2 SCC 532

வாக்கு வாதத்தின் போது தம்பதியினர் ஒருவருக்கொருவர் இழிவான வார்த்தைகளால் திட்டி கொள்வதை #வன்கொடுமை-யாக கருத முடியாது என்று மாண்
வாக்கு வாதத்தின் போது தம்பதியினர் ஒருவருக்கொருவர் இழிவான வார்த்தைகளால் திட்டி கொள்வதை #வன்கொடுமை-யாக கருத முடியாது என்று மாண்புமிகு பாட்னா #உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #cruelty

தமிழகத்தில் மக்களைவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு. - தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீ
தமிழகத்தில் மக்களைவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு. - தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா

*கூட்டு பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட தலித் பெண் : விசாரணையினபோது ஆடையை அவிழ்க்கச்சொன்ன நீதிபதி* ராஜஸ்தான் மாநிலம் கரவுளி மாவட்டம் ஹிந்தாவுன் காவல் நிலையத்தில் நீதிபதிமீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு பலாத்தக்காரத்தில் பாதிக்கபட்ட பெண்ணின் உடலில் ஏற்பட்ட காயத்தை பார்க்க ஆடையை அவிழ்க்க சொல்லிய குற்றச்சாட்டில் இவர்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், 18 வயது மதிக்கத்தக்க தலித் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த மார்ச் 19ஆம் தேதி கூட்டுபலாத்காரத்தில் பாதிக்கப்பட்டார். இது குறித்து அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகி பலாத்கார செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு ஹிந்தாவுன் போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.