Science Eagle | Instant Update
Open in Telegram
Science Eagle 🦅 is an A/L Science Stream Tamil Medium Education Website in Sri Lanka provides Past Papers, Term Papers, Unite wise Theories, University Guidance, Syllabus, Career Guidance, Study Guidance, Scholarship Guidance and Lot more Articles.
Show more6 613
Subscribers
No data24 hours
+277 days
+7930 days
Posts Archive
🦅 // 🇱🇰
🌐 Government Intrest Free Student Loan Scheme - 2023 | Guidance Program | Tamil Medium
► இலங்கை மாணவர்களுக்காக உயர்கல்வியை தொடர்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் வட்டியில்லா கடனுதவி பற்றிய முற்றுமுழுதான விடயங்களளை மற்றும் அதற்கு விண்ணப்பிக்கும் முறை பற்றி இந்த காணொளியின் மூலம்தெரிந்துகொள்ள முடியும்.
👉 https://www.youtube.com/watch?v=6FByAPZIX5E
💠 Read the article:
https://www.scienceeagle.com/2023/07/interest-free-student-loan-scheme-ifsls.html
■ For more Updates:
• https://chat.whatsapp.com/EaLnPw41WKYIva0y18iVX9
🦅 // 🇱🇰
► Science Eagle வழங்கும் உயர்கல்வி மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் செயலமர்வு
► உங்கள் உயர்கல்வி கனவை நிறுத்திவிடாதீர்கள்
■ நீங்கள் 2019/2020/2021 ல் உயர் தரத்திற்கு தோற்றி 03 பாடங்களில் சித்தி அடைந்துள்ளீர் எனின் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் வட்டியில்லா கடனுதவியின் ஊடாக விரும்பிய தனியார் உள்நாடடு பல்கலைக்கழகங்களில் பட்டநெறிகளினை தொடரமுடியும்.
■ இவ் வாய்ப்பினை பெற்றுக்கொள்வது தொடர்பான இலவச வழிகாட்டல் செயலமர்வில் கலந்து கொள்ள எமது குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
• https://chat.whatsapp.com/LO2RN638yndEBt6Imj9GSJ
• https://chat.whatsapp.com/EaLnPw41WKYIva0y18iVX9
• https://chat.whatsapp.com/Bu4xh9Lt42BLtQjqqZjQHj
👉 Date: 2023/07/15 Saturday
👉 Time: 7.30 pm onwards
👉 Zoom செயலி ஊடாக செயலமர்வு நடைபெறும்
💠 Read the article:
https://www.scienceeagle.com/2023/07/interest-free-student-loan-scheme-ifsls.html
⚡️ Resource Person :
Athnan Cassim
BM Accounts (R)
Bsc Psychology (R)
👉 மேலதிக தகவல்களுக்கு (WhatsApp only):
0773810094 / 0725161322
🦅 // 🇱🇰
► Interest Free Student Loan Scheme (IFSLS) 2023 for Higher Education
► உயர் கல்விக்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் (IFSLS) 2023
■ தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்விக்கான இந்த வருட வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்திற்காக 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்கொண்ட மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
► Deadline: 2023/08/ 07
■ மேலதிக விபரங்களுக்கு - Click here 👇👇
• https://www.scienceeagle.com/2023/07/interest-free-student-loan-scheme-ifsls.html
■ For more Updates:
• https://chat.whatsapp.com/EaLnPw41WKYIva0y18iVX9
🦅 // 🇱🇰
► க.பொ.த உயர்தர பரீட்சை 2023 க்கு விண்ணப்பித்தல் - நிகழ்நிலை விண்ணப்பம் 2023💥
► G.C.E (A/L) Examination 2023 | Online Application G.C.E. A/L 2023
■ க.பொ.த உயர்தர 2023 பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நிகழ்நிலையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
► Deadline: 2023/07/28
■ மேலதிக விபரங்களுக்கு - Click here 👇👇
• https://www.scienceeagle.com/2023/07/gce-al-examination-2023-online.html
■ For more Updates:
• https://chat.whatsapp.com/LO2RN638yndEBt6Imj9GSJ
Hi! 👋
🌐 Don't miss out on our Important updates, Study guidance, and Career advice!. Join the Science Eagle 🦅🔬📚 WhatsApp Groups today.
✅ எமது Instant Updates, கல்வி மற்றும் வாழ்க்கைசார் வழிகாட்டல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இன்றே எமது 🦅📚 WhatsApp Groups இல் இணைந்துகொள்ளவும்.
👉 Click here to join:
• https://chat.whatsapp.com/B8hepYyVLXbARYWowbwoql
• https://chat.whatsapp.com/HbExOL8OuaL9Dk4RAAkp6x
• https://chat.whatsapp.com/LO2RN638yndEBt6Imj9GSJ
• https://chat.whatsapp.com/EaLnPw41WKYIva0y18iVX9
• https://chat.whatsapp.com/Bu4xh9Lt42BLtQjqqZjQHj
Share more!
Master Class physics at very low payment !!!
For More information ?👇
https://wa.me/c/94766156802
𝐇𝐨𝐰 𝐭𝐨 𝐰𝐚𝐭𝐜𝐡 𝐜𝐥𝐚𝐬𝐬𝐞𝐬 👇
https://youtu.be/p8SEJ5q6b9A
https://youtu.be/O3K27MYY8Ro
Total physics Content
https://youtu.be/KyTOZ6jJIWY
Note : தந்தையை இழந்த மாணவர்களுக்கான மேலதிக சலுகைகள் உண்டு
⏳ Hurry!
https://www.scienceeagle.com/2023/06/sliate-call-for-applications-for-hnd.html
Last chance to apply for SLIATE HND Courses. Today is the deadline. Don't miss out on this opportunity.
Apply now!
🎉 // 🎉
🔰 மனித நேயம் தழைக்கவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழவும் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்.
💥 EID AL-ADHA MUBARAK 👏🏻
🔥 Science Eagle Team 📣
Exciting news !
Science Eagle 🦅 has landed on LinkedIn! 🚀
Join us as we soar through the realms of education. Stay updated with A/L science stream papers, university updates, scholarship opportunities, career guidance, and much more. Let's embark on a journey of knowledge together! 🌟
👉🏻 https://www.linkedin.com/company/scienceeagle/
🦅 // 🇱🇰
► Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE) | 2023 | CALL FOR APPLICATIONS
► இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தின் உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறிகளுக்காக 2023 கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்படடுள்ளன.
► SLIATE HND පාඨමාලා සඳහා ප්රවේශය 2023 | ශ්රී ලංකා උසස් තාක්ෂණ අධ්යාපන ආයතනය
• 2021 ஆம் ஆண்டில் அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளில் க.பொ.த (உ/த) பரீட்சையை வெற்றிகரமாக முடித்தவர்களிடமிருந்து இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம் (SLIATE) உயர் தேசிய டிப்ளோமா (HND) பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
■ Full Details 👇
https://www.scienceeagle.com/2023/06/sliate-call-for-applications-for-hnd.html
• APPLICATION DEADLINE - 26th JUNE 2023
• Application Guidance Videos (Tamil, English, Sinhala) and Papst Papers also Available.
■ JOIN OUR COMMUNITY & GROUPS FOR MORE SCHOLARSHIP UPDATES
• https://chat.whatsapp.com/LO2RN638yndEBt6Imj9GSJ
• https://chat.whatsapp.com/EaLnPw41WKYIva0y18iVX9
⚡️ // 🦅
✅ 2011 PHYSICS GOVERNMENT MODEL PAPER DISCUSSION
🔴 2011 ஆம் ஆண்டு பௌதீகவியல் அரசாங்க மாதிரி வினாத்தாள் விளக்கக் கலந்துரையாடலினை இந்த மூலம் உங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
👉 https://www.youtube.com/playlist?list=PLJDUqYfhvx6rpu2-Y3JXNk1T_qHt3Khpt
S⚡️H⚡️A⚡️R⚡️E
⚡️ // 🦅
► www.ScienceEagle.com
► HOW TO USE SCIENCE EAGLE WEBSITE & SERVICES 💥
👉🏻 Watch here - https://youtu.be/Xv6qoWcQY94
📚 இந்த காணொளி மூலம் Science Eagle இணையதளத்தில் இருந்து எவ்வாறு எமக்குத் தேவையான PDFகளை பதிவிறக்கிக் கொள்வது பற்றி தௌிவாக அறிந்துகொள்ளுங்கள்.
⚡️ // 🦅
► www.ScienceEagle.com
► HOW TO USE SCIENCE EAGLE WEBSITE & SERVICES 💥
👉🏻 Watch here - https://www.youtube.com/watch?v=Xv6qoWcQY94
📚 இந்த காணொளி மூலம் Science Eagle இணையதளத்தில் இருந்து எவ்வாறு எமக்குத் தேவையான PDFகளை பதிவிறக்கிக் கொள்வது பற்றி தௌிவாக அறிந்துகொள்ளுங்கள்.
⚡️ // 🦅
✳️ SCIENCE EAGLE | OFFICIAL YOUTUBE CHANNEL 👇
👉 https://www.youtube.com/ScienceEagle?sub_confirmation=1
📚 எமது YouTube Channel இனை Subscribe செய்து உங்கள் ஆதரவுகளை எங்களுக்கு வௌிப்படுத்துமாறு வேண்டப்படுகிறீர்கள். 🏆
⚡️ // 🦅
📚 எமது இணையத்தளமான WWW.SCIENCEEAGLE.COM 🦅 இல் இதுவரை பதிவிட்ட அனைத்து பதிவுகளை பெற்றுக்கொள்ளவும் மற்றும் இனிமேல் பதிவிடப்படும் புதிய விடயங்களை உடனுக்குடன் Telegram ஊடாக பெற கீழ்காணும் எமது Channel இல் உங்களது தடங்களை பதித்துக் கொள்ளுங்கள். 👇
📊 https://t.me/ScienceEagle 🏆
/.
🦅 // 🦅
💠 ADVERTISE WITH US 💠
🌐 Science Eagle அமைப்புடன் இணைந்து இன்றே, உங்களது விளம்பங்களை காட்சிப்படுத்துங்கள். 🔥
✅ உங்களது Brand Business இனை எம்மோடு இணைந்து விளம்பரப்படுத்தலாம். 🏁
✳️ நீங்கள் ஓர் ஆசிரியரா ? Tutory நடத்துனரா ? நேரலையாக அல்லது நிகழ்நிலையில் இல் வகுப்புக்கள் செய்பவரா ? ஏதேனும் புத்தகங்கள், விளக்கவுரைகள் எழுதியுள்ளவரா ? அல்லது விளம்பரப்படுத்தலை எதிர்பார்ப்பவரா ? அப்படியாயின் இந்தப் பதிவு உங்களுக்கானது !
⚡️ FOR MORE DETAILS; CONTACT US 👇
► Official WhatsApp
👉🏻 https://wa.me/+94725161322?text=ForAdvertisingPurpose 🦅!
► Official Telegram Account
👉🏻 https://t.me/ScienceEagleSL
💫 💫 💫 💫 💫
🦅 // 🇱🇰
⚡️ Support Our Service by
👉 REVIEW US ON GOOGLE
💠 உங்கள் கருத்து எங்கள் சேவையினை அதிகமானோரிடத்தில் சென்றடையச் செய்ய உதவுகிறது !
💠 எங்கள் மூலம் நீங்கள் ஏதும் பயன் பெற்றிருந்தாலோ அல்லது எம்மால் உங்கள் தேவைகள் நிறைவேறிருந்தாலோ அதனை எம்மை மதிப்பிடுவது மற்றும் கருத்து தெரிவிப்பதன் மூலம் வௌிப்படுத்தி ஆதரவு தெரிவியுங்கள்.
🔗 https://g.page/r/CUa9Gm-AdHx7EBM/review
📊 இந்த இணைப்பில் சென்று எங்களுக்கு 5 🌟 நட்சத்திர மதிப்பாய்வை வழங்குவதன் மூலம் எமது ஆதரவினை வௌிப்படுத்துங்கள்.
🎯 உங்களுக்காக என்றும் நாம் எம் சேவைகளோடு....!
👉 Science Eagle 🦅 TEAM.
🌟 🌟 🌟 🌟 🌟
🦅 // ✍️
OFFICIAL LINKS of SCIENCE EAGLE 🦅
================================
Join | Follow | Like | Share | Subscribe
■ OFFICIAL WEBSITE
👉🏻 https://www.ScienceEagle.com/
■ JOIN WHATSAPP COMMUNITIES
👉🏻 https://chat.whatsapp.com/B8hepYyVLXbARYWowbwoqlJ
👉🏻 https://chat.whatsapp.com/HbExOL8OuaL9Dk4RAAkp6x
■ TELEGRAM
- Bot
👉🏻 https://t.me/ScienceEagleBOT
- Channel
👉🏻 https://t.me/ScienceEagle
- Discussion Group
👉🏻 https://t.me/ScienceEagle_forum
■ YOUTUBE
👉🏻 https://www.youtube.com/ScienceEagle?sub_confirmation=1
■ INSTAGRAM
👉🏻 https://instagram.com/ScienceEagleSL
■ FACEBOOK
👉🏻 https://www.facebook.com/ScienceEagleSL/
■ TWITTER
👉🏻 https://twitter.com/ScienceEagleSL
■ CONTACT US
► Official WhatsApp
👉🏻 https://wa.me/+94725161322?text=Hi 🦅!
► Official Telegram Account
👉🏻 https://t.me/ScienceEagleSL
================================
💠 The Only Link You'll Ever Need 🇱🇰 👇
👉 https://linktr.ee/ScienceEagle
THANKS FOR YOUR SUPPORTS 🦅
♥️ ♥️ ♥️
🇯🇵 // 🇱🇰
🔴 ஜப்பானில் உங்கள் உயர் கல்வியை பயில ஓர் அரிய வாய்ப்பு ❕
■ JAPAN (MEXT) SCHOLARSHIPS FOR SRI LANKAN STUDENTS - 2024
🌐 இலங்கை மாணவர்களுக்கான ஜப்பான் (MEXT) புலமைப்பரிசில் தொடர்பான வழிகாட்டல் அமர்வு ஒன்று எமது United 17 சமூக சேவைக்குரிய இளைஞர் சம்மேளனம் மற்றும் Science Eagle 🦅 அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புலமைப்பரிசில் பற்றிய முழுமையான விளக்கம் மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது தொடர்பான முழுமையான வழிகாட்டல் இந்த அமர்வு மூலமாக தரப்படும்.
• Time: 8pm onwards
• Date: 2023/05/13 (Saturday)
• Platform: Zoom Meetings
► JOIN OUR COMMUNITY GROUPS TO GET THE ZOOM LINK 👇
• https://chat.whatsapp.com/Jz5jAE8BEZX4sI5SA5SSoz
• https://chat.whatsapp.com/B8hepYyVLXbARYWowbwoqlJ
✅ Closing Date: 15-MAY-2023
✅ Scholarship Categories: BS / College of Technology (only Maths students can apply), MS, PhD
👉🏻 மேலதிக தகவல்களுக்கு;
⏯ 0773810094 / 0772855928
■ Full Details 👇
https://www.scienceeagle.com/2023/05/japan-mext-scholarships-for-sri-lankan.html
