cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

Advertising posts
6 031
Subscribers
+124 hours
+97 days
+4930 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

Photo unavailableShow in Telegram
👍 1
Photo unavailableShow in Telegram
Repost from FOCUS IAS ACADEMY
https://youtu.be/UOMwB7iPVJM This video explains the do's and don'ts of the students who are going to write the TNPSC Group 1 exam. Also this video will be helpful and useful for students to write this exam well and score high marks. ALL THE BEST!! to all the students appearing for the exam.💐💐💐💐💐💐 டி என் பி எஸ் சி குரூப் 1 தேர்வு எழுதக்கூடிய மாணவ மாணவிகள் தேர்வு எழுதும் பொழுது செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை இந்த காணொளியில் விளக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் இந்த தேர்வை சிறந்த முறையில் எழுதவும் அதிக மதிப்பெண் பெறுவதற்கும் இந்த காணொளி உங்களுக்கு உதவிகரமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐 For Free Mentoring support. Contact: 9360533992 / 9445703992
Show all...
TNPSC GROUP -1 EXAM (13-07-2024) LAST MINUTE TIPS AND TIME MANAGEMENT | By Mr Vijayakumar s

This video explains the do's and don'ts of the students who are going to write the TNPSC Group 1 exam. Also this video will be helpful and useful for students to write this exam well and score high marks. ALL THE BEST!! to all the students appearing for the exam. டி என் பி எஸ் சி குரூப் 1 தேர்வு எழுதக்கூடிய மாணவ மாணவிகள் தேர்வு எழுதும் பொழுது செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை இந்த காணொளியில் விளக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் இந்த தேர்வை சிறந்த முறையில் எழுதவும் அதிக மதிப்பெண் பெறுவதற்கும் இந்த காணொளி உங்களுக்கு உதவிகரமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்.

👍 1
கல்வியில் பெரியவர்', 'கவிச்சக்ரவர்த்தி' என்றெல்லாம் புகழப்படுபவர்Anonymous voting
  • A. ஒட்டக்கூத்தர்
  • B. கம்பர்
  • C. இளங்கோவடிகள்
  • D. புகழேந்தி
0 votes
👍 2
நீலப் பொய்கையின் மிதந்திடும்தங்கத் தோணிகள்' -இக்கூற்று யாருடையது?Anonymous voting
  • A. அர்ச்சுனன்
  • B. தருமன்
  • C. சகாதேவன்
  • D. நகுலன்
0 votes
கம்பராமாயணத்தில் இராமனிடம், உன்னைவிடப் பரதன் நல்லவன்; நிறை குணத்தவன்; குறைவில்லாதவன் எனப் புகழ்ந்தவர்Anonymous voting
  • A. கோசலை
  • B. கைகேயி
  • C. மந்தரை
  • D. வசிஷ்டர்
0 votes
கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் யாது?Anonymous voting
  • A. கம்பராமாயணம்
  • B. இராமாயணம்
  • C. இராமாவதாரம்
  • D. இராம காதை
0 votes
கூற்று 1: கம்பர் பிறந்த தேரழுந்தூர் சோழநாட்டில் அமைந்துள்ளது. கூற்று 2: கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தப் புலவர்Anonymous voting
  • A. கூற்று 1 மட்டும் சரி
  • B. கூற்று 2 மட்டும் சரி
  • C. கூற்று இரண்டும் சரி
  • D. கூற்று இரண்டும் தவறு
0 votes
👍 1
அகன் அமர் காதல் ஐய?நின்னொடும் எழுவர் ஆனேம் என்று இராமன் யாரைக் குறிப்பிடுகிறான்Anonymous voting
  • A. குகன்
  • B. சுக்ரீவன்
  • C. அனுமன்
  • D. வீடணன்
0 votes
👍 3
கம்பராமாயணத்தின் 'குகப்படலம் இப்படியும் அழைக்கப்படும்Anonymous voting
  • A. யமுனைப்படலம்
  • B. கோதாவரிப்படலம்
  • C. கங்கைப்படலம்
  • D. துங்கபத்திரைப்படலம்
0 votes
Choose a Different Plan

Your current plan allows analytics for only 5 channels. To get more, please choose a different plan.