757
Subscribers
+224 hours
+107 days
+12830 days
Posts Archive
757
Namaskaram! We invite all the well-wishers for Vaastu Shanti Homam of our Patasala at Shamirpet on 26th January, 2023 from 08:30 AM to 11:30 AM
757
*ஸூர்ய க்ரஹணம் | Surya Grahanam*
🙏🙏🙏 ஜய ஜய ஶங்கர! ஹர ஹர ஶங்கர!
ஸூர்ய க்ரஹணமானது பல அனுஷ்டானங்களுக்கான மிக உயர்ந்த புண்ய காலம். வருகிற செவ்வாய்க்கிழமை *25 அக்டோபர் 2022* பாரதத்தில் ஸூர்ய க்ரஹணம் தெரியும். இதன் கால அளவு சிறிதே ஆயினும் ஸூர்ய க்ரஹணத்தில் செய்யப்படும் நற்காரியங்களுக்கு பற்பல மடங்கு பலன் இருப்பதாக ஶாஸ்த்ரம் போதிப்பதால் இது மிக முக்யமானது.
இது இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் ஸூர்ய க்ரஹணம். அதுமட்டுமின்றி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பாரதத்தில் ஸூர்ய க்ரஹணம் தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நமது ஶ்ரீ காஞ்சீ காமகோடி ஶங்கராசார்ய ஸ்வாமிகளின் அனுக்ரஹத்துடன் அனுஷ்டான ஸ்வரூபத்தையும் ஸங்கல்பம் முதலியவற்றையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள கீழ்க்காணும் PDF கோப்புகள் வெளியிடப்படுகின்றன. நம் குருவின் வழிகாட்டுதலின்படி நம் ஸநாதன தர்மத்தை சாஸ்த்ரோக்தமான வழியில் நன்கு அனுஷ்டிப்போமாக.
பாரதத்தில் உள்ள 400+ ஊர்களுக்கான க்ரஹண காலங்கள் அட்டவணையிட்டு கொடுக்கப்பட்டுள்ளன. பட்டியலில் இல்லாத ஊர்களைச் சேர்ந்தவர்கள் தமக்கு அருகில் உள்ள ஊர்களின் நேரங்களைப் பார்த்துக் கொள்ளலாம்.
சுட்டிகள் லிபிகளின் பெயர்களிலேயே அமைந்துள்ளன. மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டு சேர்க்கப்படவுள்ளன.
https://bit.ly/vdsp-surya-grahanam-devanagari
https://bit.ly/vdsp-surya-grahanam-grantham
https://bit.ly/vdsp-surya-grahanam-tamil
https://bit.ly/vdsp-surya-grahanam-tamil-grantha
https://bit.ly/vdsp-surya-grahanam-kannada
https://bit.ly/vdsp-surya-grahanam-telugu
https://bit.ly/vdsp-surya-grahanam-malayalam
https://bit.ly/vdsp-surya-grahanam-hindi
A Surya Grahana is a most sacred time for many anushthanas. On the upcoming Tuesday, *25 October 2022*, a solar eclipse is visible in Bharatam. Though its duration is short, it is very important since the scriptures declare that the good deeds done during a Surya Grahana accrue many more times the benefit.
This Surya Grahana comes after two years. Moreover, no Surya Grahana is visible in Bharatam for the next five years.
With the blessings of our Shri Kanchi Kamakoti Shankaracharya Swamigal, the following PDFs are being released to clearly know the nature of the anushthana and the sankalpa etc. Let us properly practice our Sanatana Dharma in the shastric way as per the guidance of our Guru.
Grahana timings for 400+ places in Bharat are given in tabulated form. Those at places not in the table can consult the times of the places near to them.
The URLs given are in the names of the scripts. Translations are being worked on and will be included.
Jaya Jaya Shankara! Hara Hara Shankara! 🙏🙏🙏
