Radhekrishna Sathsangam
Open in Telegram
Daily short Upanyasams and Krishna messages by Guruji Gopalavallidasar.
Show more954
Subscribers
-224 hours
+17 days
+230 days
Posts Archive
6️⃣🇮🇳🪷🕉️🛕🦚🦜
*பூதனா மோக்ஷ தினம்*
க்ருஷ்ணன் பிறந்த ஆறாவது நாள் பூதனை கம்சனின் உத்தரவுப்படி பல இடங்களிலும் அலைந்து திரிந்து, பிறந்து பத்து நாள் ஆகாத குழந்தைகளை இந்தக் குழந்தை கம்சனைக் கொல்ல வந்ததோ என்று சந்தேகித்து விஷப்பாலூட்டி கொன்றாள்.
அதன்படி அவள் நந்த கோகுலத்திற்கு வந்த நாள் இன்று. கண்ணனை மடியில் வைத்து விஷப்பாலூட்டி கொல்லப் பார்த்தாள். ஆனால் க்ருஷ்ணன் அவளின் விஷத்தோடு அவளின் உயிரையும் உண்டு அவளுக்கு வைகுண்டம் தந்த தினம் இன்று.
இந்த திதி என்று புராணங்களில் சொல்லப்படவில்லை. ஆனால் பல நூறு ஆண்டுகளாக வடபாரதத்தில் இந்த நாளை பூதனையை கண்ணன் வதம் செய்த நாளாக பஜனை பாடிக் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.
விஷத்தையே தந்தாலும் கண்ணன் அருள் செய்வான். பூதனா பூர்வ ஜன்மத்தில் மஹாபலியின் மகளாக இருந்தாள் என்று கர்க சம்ஹிதை சொல்கிறது.
இந்த நாளில் கண்ணன் நன்றாக இருப்பதற்காக ஷஷ்டி தேவிக்கு பூஜை செய்யும் வழக்கம் கோகுலத்தில் உண்டு.
பூதனைக்கு மோக்ஷம் தந்த கண்ணன் நமக்கும் தருவான்.
ராதேக்ருஷ்ணா !
குருஜீ கோபாலவல்லிதாசன்
10.9.26
🪷🕉️🛕🦚🦜🇮🇳6️⃣
*கங்கே சரணம் !*
🩵*RadheKrishna*💙
_*Guruji WhatsApp Audio*_
🔵 6272 🔵
*💧गंगे शरणम् !💧*
10/09/2026... Evening
🏔️🐊👣🛕🇮🇳🪷3️⃣🧘♀️
*ஜெய் மா கங்கே !*
*172. ஸ்ரீ க்ஷேத்திரம் 3️⃣7️⃣*
(ப்ரம்மதேவனும் மாஹஹ்வரரும்) !
31 Min audio
*Jai Maa Gangê !*
*172. Sri Kshethram 3️⃣7️⃣*
(Brahmadeva & Maaheshwara) !
*Gangê Sharanam !*
🏔️🐊👣🛕🇮🇳🪷3️⃣🧘♀️
*https://www.radhekrishnasatsangam.com*
.................................
*To join our Whatsapp:*
_Send a WhatsApp message_
*7010888236*
.................................
*Facebook !*
https://m.facebook.com/gopalavallidasan
..................................
*To join our Telegram channel:*
http://t.me/GurujiRKSS
...................................
*YouTube*
https://www.youtube.com/user/gurujiamma
...................................
*Gangê sharanam Playlist*
https://www.youtube.com/playlist?list=PL0sx8LI82XeHlVY-nu21RJfA_lDyeclWi
https://youtu.be/GXi2YW9yMA4?si=WVbUXP_HzhBEanaf
*_பூதனா வாசல், நந்தகோபர் திருமாளிகை, கோகுலம்_*
4 min video.
10.9.26, Thursday
_Today is Poothana Moksha Dhinam_, on this day let us take darshan of Poothana Dwar in Gokulam, the place where Poothana attained Moksha !
*_Poothana Dwar, ChaurasiKamba, Gokulam_*
🙏🌿🦚🛕🇮🇳🕉️🪷
Radhekrishna !
Today is the sixth day after Sri Krishna's birth. As per local traditions, today is the day on which Poothana came to Gokul to kill Krishna.
She fed Krishna like a mother, but with poison on her nipples. Krishna drank it and gave her Moksha.
She was the daughter of King Mahabali in her previous janma. This is mentioned in Garga Samhitha.
So, let's celebrate Poothana Moksha. We can call it Poothana Moksha Dhinam.This particular day is not mentioned in any Purana. It was sung by Krishna devotees for the past many centuries.
She attained Vaikunta by feeding poison to Krishna. That's the greatness of Krishna.
Radhekrishna !
*திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்*
EP - 90
25 min video
*Thirukkolur Penpillai Ragasiyam*
https://youtu.be/MfHQxlrQpyo?si=MhHa5dWSLVKRUCje
Fill your cup first
#prioritiseyourself #lifelessons #gopalavallidasar
Source video on Guruji's YouTube channel : Wisdom and Timeless Life Lessons from the Mahabharata | Vidura Neethi Part 3 | விதுர நீதி - பாகம் 3
https://youtu.be/KC4YsTF8pCE
*கங்கே சரணம் !*
🩵*RadheKrishna*💙
_*Guruji WhatsApp Audio*_
🔵 6271 🔵
*💧गंगे शरणम् !💧*
9/09/2026... Evening
🏔️🐊👣🛕🇮🇳🪷3️⃣🧘♀️
*ஜெய் மா கங்கே !*
*171. ஸ்ரீ க்ஷேத்திரம் 3️⃣6️⃣*
(ப்ரம்மக்ஞன், பிரம்மதத்தன்) !
31 Min audio
*Jai Maa Gangê !*
*171. Sri Kshethram 3️⃣6️⃣*
(Brahmagnya, Brahmadhutta) !
*Gangê Sharanam !*
🏔️🐊👣🛕🇮🇳🪷3️⃣🧘♀️
*https://www.radhekrishnasatsangam.com*
.................................
*To join our Whatsapp:*
_Send a WhatsApp message_
*7010888236*
.................................
*Facebook !*
https://m.facebook.com/gopalavallidasan
..................................
*To join our Telegram channel:*
http://t.me/GurujiRKSS
...................................
*YouTube*
https://www.youtube.com/user/gurujiamma
...................................
*Gangê sharanam Playlist*
https://www.youtube.com/playlist?list=PL0sx8LI82XeHlVY-nu21RJfA_lDyeclWi
Krishna: 🪷Experience,Learn,
Grow🪷
https://www.instagram.com/reel/DdDZAnnxmMy/?stkn=MXNyMXBwcGVlaXhkbQ==
Krishna in every task
#motivation #doforkrishna #gopalavallidasar
Source video on Guruji's YouTube channel : Part 6 | ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம் | The Divine Birth of Sri Krishna | Nature's Symphony for Arrival
https://youtu.be/6Wrv-nfbbfA
