cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் 📰

OLBN News ™ (Tamil News In 360°) தமிழ் செய்திகள் OLBN News - Every Day INTERESTING News, Expose, Facts, Fun, Politics, Developments, Inspiring Stories, Travel, Science & History updates of National & International. More Links: @TGLinksOLBN

Show more
Advertising posts
2 876
Subscribers
+224 hours
-67 days
-3430 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

Photo unavailableShow in Telegram
#BREAKINGNEWS ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு! தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்தல் முடிவு, வெப்பம் அதிகரிப்பு காரணமாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான உடன் ஜூன் 6ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. @OLBNNews
Show all...
👍 7👏 2🙏 1
Photo unavailableShow in Telegram
Amazing Deal SHOPPE ™ 🛍🛒 https://t.me/AmazingShoppe Branded Products 👕 Offer Price 👨‍👩‍👧 ONLINE Store 📦 Discount Sale 🎁 Benefits For this Channel Subscribers: ★ Flipkart, Amazon, Myntra Coupons & Offers ★ Daily Hot Deals ★ Get Lowest Price Shopping Lootdeals & Offers ★ Freebies Link: @AmazingShoppe
Show all...
👍 1
00:16
Video unavailableShow in Telegram
குழந்தைகள் செல்போன்களுக்கு அடிமையாவதை அனுமதிக்காதீர்கள்.. நம் குழந்தைகளை காப்பாற்றுவோம்! 🙏🙏🙏 @OLBNNews
Show all...
👍 3😱 3😨 2🤯 1😢 1🙏 1
பூத் ஸ்லிப் கிடைக்கப் பெறாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்கு சென்று 👉 electoralsearch.eci.gov.in உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்னை பதிவு செய்து, நீங்கள் வாக்கு செலுத்தும் வாக்குச்சாவடி விபரம் மற்றும் வரிசை எண், பாக எண் என அனைத்து விபரங்களையும் பார்த்து கொள்ளலாம். @OLBNNews
Show all...
👍 4👏 1🙏 1👌 1
Photo unavailableShow in Telegram
9ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு! இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி (யுவிகா) திட்டத்தில் சேர இன்று முதல் பதிவு செய்யலாம். 9ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் இத்திட்டத்தில் சேர jigyasa.iirs.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் மே 13ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில், மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பண்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவு வழங்கப்படும். 🏆 @OLBNNews
Show all...
👍 9👏 2
00:37
Video unavailableShow in Telegram
டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க சதி - அர்விந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு! @OLBNNews
Show all...
👍 5😱 2👏 1
00:44
Video unavailableShow in Telegram
சோழ சாம்ராஜ்யம்! 🏆 @OLBNNews
Show all...
15👍 4🔥 2🫡 2
Photo unavailableShow in Telegram
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 🌾🌾🌾 @OLBNNews
Show all...
👍 6 2🥰 2🙏 1