cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

தமிழ் மருத்துவம்🌿🍶

Team of 🌐 @TamilValaigal தமிழ் மருத்துவம்🌿🍶 t.me/TamilMedicine 🅾 Powered ßy @WhatsUpNowBot

Show more
The country is not specifiedThe language is not specifiedThe category is not specified
Advertising posts
4 498Subscribers
No data24 hours
No data7 days
No data30 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

ஓரிதழ் தாமரை "ஏம்மாம் ஓரிதழ்த் தாமரை சமூலம் இணைத்து மேசூரணித்து நெய்யிற்கொள்ள சேமமா உடம்பில் நின்ற வேகமெல்லாம் சிதைந்துமே போய்விடும் சிறுநீர்தானும் காமமாய் குளிர்ந்துவிடும் கண் புகைச்சல் காமாலைவரட் சியொடு கடிய பித்தம் வாமமாயப் போய்விடு மண் டலந்தான் கொள்ளு மகத்தான ரோகம் எல்லாம் மாறிப்போமே" - போகர் கற்பம். 🌿 @TamilMedicine ஓரிதழ் தாமரை செடி முழுவதும் நிழலில் உலர்த்தி தூள் செய்து நெய்யில் கலந்து உண்டுவர உடம்பில் நோய் வேகமெல்லாம் தவிடு பொடி ஆகிவிடும். உடல் சூடு தணித்து சிறுநீர் குளிர்ந்துவிடும் . கண் எரிச்சல், காமாலை, வரட்சி, பித்தம் ஆகியவை ஒரு மண்டலம் உண்டுவர தீரும். பெரிய நோய் கூட விலகி ஓடும். ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மூலிகை மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....! 🌿 @TamilMedicine
Show all...
முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்தால் இருமல் சரியாகும். 🌱 @TamilMedicine
Show all...
மிளகு பொரிகடலை சேர்த்து பொடியாக்கி உன்ன வறட்டு இருமல் நீங்கும். 🌱 @TamilMedicine
Show all...
வெற்றிலைக் காம்பை வாயில் அடக்கினால் குமட்டல் நீங்கும். 🌱 @TamilMedicine
Show all...
பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சின்ன வெங்காயம்! 🌱 @TamilMedicine தினமும் சமையலில் பயன்படுத்தும் சின்ன வெங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும் உடல் சமநிலைக்கு வந்துடும். சின்ன வெங்காயத்தை பொடி போன்று நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்துசாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும். மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. 🌱 @TamilMedicine பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர நல்ல பலன் தரும். வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும். வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டு வந்தால் உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக்குடிக்க இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....! 🌱 @TamilMedicine
Show all...
வாழைத்தண்டு சமைத்து உண்டால் சிறுநீரக கற்கள் கரையும். 🌱 @TamilMedicine
Show all...
நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியாகும். 🌱 @TamilMedicine
Show all...
கொய்யா கொழுந்து இலையை மென்று தின்ன குடல் வாயு தீரும். 🌱 @TamilMedicine
Show all...
பித்தம் நீங்கி உடல் பலம் பெற பனங்கிழங்கு சாப்பிடலாம். 🌱 @TamilMedicine
Show all...
அகத்திக் கீரையை சமைத்து உண்டால் குடல் புழுக்கள் அழியும். 🌱 @TamilMedicine
Show all...