Ahlul Hadith
Open in Telegram
Following the Quran and Sunnah upon the methodology of sahaba in all aspects of life. The following app contains Islamic lectures, articles etc..by Shaykh Yahya Silmy As-sailani https://play.google.com/store/apps/details?id=in.ahlulhadith.tamil
Show more469
Subscribers
No data24 hours
No data7 days
No data30 days
Posts Archive
469
உஸூலுஸ் ஸுன்னாஹ் 2026 வகுப்புகள்
PCTML202609051900 - உஸூலுஸ் ஸுன்னாஹ் வகுப்பு - 2
Usoolus Sunnah of Imam Ahmad - Class - 2
Medium - Tamil
Conducted by - Ash-Shaykh Yahya Silmy Hafidahullah
https://ahlulhadith.in/ta/posts/6i069/usoolus-sunnah-2026
469
Assalamu alaikum,
*Reminder for Sep Month Contribution*
Kindly transfer your Sep month contribution to the below UBAT bank account.
*Name: Uthman Bin Affan Trust*
*Acct. No: 561701010030528*
*IFSC Code: UBIN0556173*
*Bank Name: UNION BANK OF INDIA*
*Branch : Melapalayam, Tirunelveli*
*UPID: QR919790671032-0528@unionbankofindia*
469
FAQTML202608291900 - கேள்வி: ஹைருந் நாஸி கர்னி என்ற ஹதீஸில் வரும் குரூன் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
What is the meaning of Quroon in the Hadeeth Khairun Naasi Qarni?
Medium - Tamil
Answered By - Ash-Shaykh Yahya Silmy Hafidahullah
https://ahlulhadith.in/ta/posts/8LY1J/meaning-of-quroon
469
FAQTML202608291900 - கேள்வி: சூரத்துத் தவ்பாவின் 100வது ஆயத்தில் வரும் பி இஹ்ஸான் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
FAQ - What is the Explanation of Bi Ihsaan in Surah Tawbah Ayah 100?
Medium - Tamil
Answered by - Ash-Shaykh Yahya Silmy Hafidahullah
https://ahlulhadith.in/ta/posts/YXJvi/explanation-of-bi-ihsan-tawbah-100
469
உஸூலுஸ் ஸுன்னாஹ் 2026 வகுப்புகள்
PCTML202608291900 - உஸூலுஸ் ஸுன்னாஹ் வகுப்பு - 1
Usoolus Sunnah 2026 Classes
Medium - Tamil
Conducted By - Ash-Shaykh Yahya Silmy Hafidahullah
https://ahlulhadith.in/ta/posts/6i069/usoolus-sunnah-2026
469
*கிதாப் வகுப்பு (ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையில்)*
*இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ்-ஸுன்னாஹ்*
*மொழி:* தமிழ்
*வகுப்பாசிரியர்:* அஷ்-ஷெய்க் யஹ்யா ஸில்மி ஹஃபிழஹுல்லாஹ்
*நேரம்:* 6:45 PM
*நேரலை:* Click https://us06web.zoom.us/j/82453458734?pwd=L1k6DaA39GLWVzCrrbYo59Zcooqg8D.1 to start or join a scheduled Zoom meeting.
469
PCTML202607241255 - தெற்காசியாவின் வழிகெட்ட சுன்னத் வல் ஜமாஅத்தின் வழிகேடுகள்
After Jumuah Class - Exposing the Misguidances of the Deviant Sunnath Jamath in the South Asian Countries
Medium - Tamil
Speaker - Ash-Shaykh Yahya Silmy Hafidahullah
https://ahlulhadith.in/ta/posts/1AXHt/sunnath-jamath-exposed
469
PCTML202607171300 - சுன்னத் ஜமாஅத்தும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தும் ஒன்றல்ல!
After Jumuah Class - Sunnath Jamath is not the same as Ahlus Sunnah Wal Jamaah
Medium - Tamil
Conducted by - Ash-Shaykh Yahya Silmy Hafidahullah
469
#FAQ
கேள்வி: ஈமான் விஷயத்திலே உயர்ந்ததாக இருக்கிறது. திடீரென்று ஈமான் பலவீனமாகுது. சந்தோஷம் இல்லாமல் இருக்கு. எப்படி இதயங்களை உறுதிப்படுத்துவது?
ஷெய்க் யஹ்யா ஸில்மி:
الإِيمَانُ يَزِيدُ وَيَنْقُصُ، يَزِيدُ بِالطَّاعَةِ وَيَنْقُصُ بِالْمَعْصِيَةِ
(ஈமான் அதிகமாகும் குறையும், அல்லாஹ்விற்கு கீழ்படிவதினால் கூடும், பாவங்கள் செய்வதினால் குறையும்)
இது அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்துடைய அடிப்படையான உஸூல்கள் (கொள்கைகள்); அதை நாம் உணர வேண்டும்.
ஈமான் அதிகமாகும், குறையும். பின்பற்றுதலினால் (மார்க்க வழிமுறை) அது அதிகமாகும், பாவங்களினால் அது குறையும். அந்த அடிப்படையிலே நாம் நன்மையான விஷயங்களிலே அவசரப்பட வேண்டும், போட்டி போட வேண்டும், அதற்கு முயற்சி செய்ய வேண்டும். அது ஈமானை அதிகமாக்கி வைக்கும்.
அதே மாதிரி பாவமான விஷயங்களிலிருந்து தவிர்த்து கொள்ள வேண்டும், தூரமாக வேண்டும். அப்போதுதான் எங்களுடைய ஈமான் குறைவதிலிருந்து நாங்கள் தப்பித்துக் கொள்ள முடியும்.
الله أعلم
(அல்லாஹ்வே மிக அறிந்தவன்).
Follow us:
Whatsapp Group: https://chat.whatsapp.com/KVLKBMih9XN5u7A9CxX9D7
Telegram Channel: https://t.me/ahlulhadith_in
Facebook:
https://www.facebook.com/makthba.uthman/
Instagram:
https://www.instagram.com/uthman_bin_affan_library?igsh=MjZyNjhhdzJ0ZThl
