ch
Feedback
SLG STUDIES

SLG STUDIES

前往频道在 Telegram

Science Logic Guts by S. Saravana Kumaran IRS EETY FOUNDATION MADRAS 1976 (EDUCATION EMPLOYMENT TRANSFORMATION FOR YOUTH)

显示更多
6 750
订阅者
+524 小时
+247 天
+5730 天
帖子存档
photo content

+3
TN COMPILATIONpart -6.pdf1.06 MB

தமிழ் செம்மொழி என்று நிறுவிய நூல்களின் பட்டியல் தொடர்ந்து உங்களின் ஆதரவினை வாரி வழங்கவும் like & support ❤️👍👍❤️❤️❤️❤️❤️👍👍👍

+1
Reasoning Ans (TNPSC 2016-2025).pdf10.07 MB

+2
UNIT - 6 [ TN HISTORY ].pdf5.28 MB

தினமணிவினா_விடை_வங்கி_நடப்பு_நிகழ்வுகள்_1_.pdf2.94 MB

*KNOW e-TAMIL* 😀😀😀😀😀😀😀 “ஐயா வணக்கம்." "வணக்கம். சொல்லுங்க." "அடுத்த வாரம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்; அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன், கிடைத்ததா?" "அப்படியா எப்பொழுது அனுப்பினீர்கள்?" "நேற்றுதான் ஐயா *புலனம் (WhatsApp)* மூலம் அனுப்பினேன். இன்று காலை *பற்றியம் (Messenger)* மூலமும் பகிர்ந்தேன்." "நான் புலனம் பயன்படுத்துவதை நிறுத்தி பலகாலம் ஆகிவிட்டது. இப்போது *தொலைவரி (Telegram)* தான் பயன்படுத்துகிறேன். இருப்பினும் நான் நேரில் வந்து பங்கேற்பது சிரமம். *இயங்கலை (Online)* மூலம் பங்கேற்கலாமா ?" "சரி ஐயா. *காயலை (Skype)* மூலம் பேசுங்கள். நாங்கள் *ஒளிவீச்சி (Projector)* மூலம் பங்கேற் பாளர்களுக்குக் காண்பிக்கிறோம்." "மிக்க நன்றி. வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். அதனால்தான் இந்த ஏற்பாடு. இல்லையெனில் *தடங்காட்டி (GPS)* உதவியுடன் நேரிலேயே வந்திருப்பேன். " "பரவாயில்லை ஐயா. அழைப்பிதழை இன்னொரு முறை தொலைவரிக்கு அனுப்புகிறேன். தாங்கள் அதை உங்கள் *படவரி (Instagram)* மூலமும், *கீச்சகம் (Twitter)* மூலமும் பகிர்ந்தால், நன்றாக இருக்கும் ஐயா. நிகழ்ச்சிக்கும் ஒரு விளம்பரம் கிடைக்கும்." "நிச்சயம் செய்கிறேன். அங்கே அரங்கில் *அருகலை (WiFi)* வசதி இருக்கிறதா?" "இல்லை ஐயா. எனது இன்னொரு *திறன்பேசி (Smart Phone)* மூலம் *பகிரலை (Hotspot)* உருவாக்கி, அதில் இணைப்பு ஏற்படுத்தி உங்கள் பேச்சை நேரலையில் பகிர்வோம் ஐயா. உங்கள் இல்லத்தில் *ஆலலை (Broadband)* இணைப்பு இருக்கிறதுதானே ஐயா?" "இருக்கிறது. ஆகவே சிரமம் இல்லை." "உங்கள் பேச்சை அரங்கில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் காணும் விதமாக, வலையொளி (Youtube)* மூலமும், *முகநூல் (Facebook)* மூலமும் நேரலை செய்கிறோம் ஐயா. மட்டுமல்லாமல், இதனை *வன்தட்டில் (Hard Disk)* கில் சேமித்து, பிறருக்கு பகிர்வோம். அவர்கள் பின்பு *முடக்கலை (Offline)* யிலும் கண்டு களிக்கலாம்." "மிக்க நன்றி *⭕ WeChat - அளாவி* *⭕Bluetooth - ஊடலை* *⭕ Thumbdrive - விரலி* *⭕ cctv - மறைகாணி* *⭕ OCR - எழுத்துணரி* *⭕ LED - ஒளிர்விமுனை* *⭕ 3D - முத்திரட்சி* *⭕ 2D - இருதிரட்சி* *⭕ Printer - அச்சுப்பொறி* *⭕ Scanner - வருடி* *⭕ Simcard - செறிவட்டை* *⭕ Charger - மின்னூக்கி* *⭕ Digital - எண்மின்* *⭕ Cyber - மின்வெளி* *⭕ Router - திசைவி* *⭕ Selfie - தம் படம் - சுயஉரு - சுயப்பு* *⭕ Thumbnail சிறுபடம்* *⭕ Meme - போன்மி* *⭕ Print Screen - திரைப் பிடிப்பு* *⭕ Inkjet - மைவீச்சு* *⭕ Laser - சீரொளி* இ-தமிழ் வாழ்க...🙏

+1
தமிழரசு_மார்ச்_&_ஏப்ரல்_2026_QUES_&_ANS.pdf5.47 KB

+1
old book bharathiyar.pdf2.98 MB

photo content

+4
12 zoology Box Pdf.pdf14.23 MB

இந்த பதிவில் குழப்பம் அடையக்கூடிய ரிமோட் சென்சிங் சென்டர் இடங்களை‌ தொகுத்து குடுத்துள்ளேன்‌. Keep like👍and support ❤️ friends

EXAM TRAPS:
Trap 1: "Operation Rahat" (2013, Kedarnath) vs "Operation Raahat" (2015, Yemen) — ஒரே ஒரு 'a' வித்தியாசம்! கவனிக்கவும்! Trap 2: "Fani 2019 = 1.2 million evacuated = 89 deaths" — same area 1999-ல் 10,000+ died — evacuation effectiveness proof Trap 3: "NDMA Chair = PM" / "SDMA Chair = CM" / "DDMA = District Magistrate" — இந்த sequence மனப்பாடம் Trap 4: "2004 Tsunami மூல நிலநடுக்கம் = Sumatra, Indonesia" (Nepal அல்ல, India அல்ல) Trap 5: "TN-ல் 2004 Tsunami அதிக impact = நாகப்பட்டினம்" — India-ல் ஒரு மாவட்டத்தில் 6,051 — highest Trap 6: "Nepal 2026 flood = GLOF (Glacial Lake Outburst Flood)" — earthquake அல்ல! Trap 7: "Operation Maitri = Nepal rescue" / "Operation Dost = Turkey" — Maitri = friendship, Dost = friend (both mean same!) நேபாளம் 2026 Bhote Koshi flood இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது — Sep 6, 2026 வரை 14th day rescue operations! TNPSC Group 1 Sep 6 exam-ல் இது கட்டாயம் கேட்கப்படும் 💪 #TNPSCMATERIALS #slg #tnpsc

பேரிடர்கள்.pdf7.78 KB

Archaeology.pdf3.27 MB

இன்று செப்டம்பர் 10, உலக தற்கொலைத் தடுப்பு நாள்! இந்த நாள் சர்வதேச அளவில் தற்கொலை தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்
இன்று செப்டம்பர் 10, உலக தற்கொலைத் தடுப்பு நாள்! இந்த நாள் சர்வதேச அளவில் தற்கொலை தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது 2003ஆம் ஆண்டு சர்வதேச தற்கொலைத் தடுப்பு சங்கத்தாலும் (IASP) உலக சுகாதார அமைப்பாலும் (WHO) தொடங்கப்பட்டது. இந்த ஆண்டின் (2024-2026) தீம் "Changing the Narrative on Suicide" – அதாவது, தற்கொலை பற்றிய பேச்சை மாற்றுவது, புரிதல், ஸ்டிக்மா குறைத்தல், திறந்த மனதுடன் உரையாடுவது.