ch
Feedback
STUDY WITH DHARSHINI📖🖌

STUDY WITH DHARSHINI📖🖌

前往频道在 Telegram

7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

显示更多

📈 Telegram 频道 STUDY WITH DHARSHINI📖🖌 的分析概览

频道 STUDY WITH DHARSHINI📖🖌 (@studywithdharshini) 泰米尔语 语言赛道中的 是活跃参与者。目前社区聚集了 46 080 名订阅者,在 教育 类别中位列第 3 857,并在 印度 地区排名第 8 170

📊 受众指标与增长动态

невідомо 创建以来,项目保持高速增长,吸引了 46 080 名订阅者。

根据 02 七月, 2026 的最新数据,频道保持稳定运转。过去 30 天订阅人数变化为 72,过去 24 小时变化为 1,整体触达仍然可观。

  • 认证状态: 未认证
  • 互动率 (ER): 平均受众互动率为 5.66%。内容发布后 24 小时内通常能获得 3.22% 的反应,占订阅者总量。
  • 帖子覆盖: 每篇帖子平均可获得 2 607 次浏览,首日通常累积 1 484 次浏览。
  • 互动与反馈: 受众积极参与,单帖平均反应数为 7

📝 描述与内容策略

作者将该频道定位为表达主观观点的平台:
7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

凭借高频更新(最新数据采集于 03 七月, 2026),频道始终保持新鲜度与高覆盖。分析显示受众积极互动,使其成为 教育 类别中的关键影响点。

46 080
订阅者
+124 小时
+177
+7230
帖子存档
பிளக்க இயலாத மிகச்சிறிய துகள்களை அணு என்று அழைத்தவர்?
Anonymous voting

மூலப்பொருட்களை முறைப்படுத்துதல் மற்றும் உற்பத்தி மூலம் பயன்படும் பொருட்களாக மாற்றம் செய்வது?
Anonymous voting

திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
Anonymous voting

‘திருச்சிராப்பள்ளி பேரறிக்கை’ வெளியிடப்பட்ட ஆண்டு?
Anonymous voting

தினம் ஒரு தகவல் DAY - 17 1. ‘ஏரிகளின் நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் – உதய்பூர் 2. தமிழ்நாட்டின் ‘ஆயிரம் கோவில்களின் நகரம்’ என்று அழைக்கப்படுவது – காஞ்சிபுரம் 3. ‘மலைக்கோட்டை நகரம்’ என்று அழைக்கப்படுவது – திருச்சிராப்பள்ளி 4. ‘தேர் அழகு நகரம்’ என்று அழைக்கப்படுவது – திருவாரூர் 5. ‘கர்ம வீரர் நகரம்’ என்று அழைக்கப்படுவது – விருதுநகர் 6. ‘மஞ்சள் நகரம்’ என்று அழைக்கப்படுவது – ஈரோடு

23 October 2025 today Current Affairs 👇👇👇👇👇 https://youtu.be/ihEmnnZyX4E

தென்னிந்திய புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும்,பாண்டியர்களும் |7th standard social science|Term 1|unit 3|History 👇👇👇👇👇👇👇 https://youtu.be/b4TE19-Qeps?si=wen0rrShmEqljhVQ

19-22 October 2025 today Current affairs 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 https://youtu.be/jc12gamuULY?si=f0petPXkLQHOwfw6

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பொழியும் காலம்?
Anonymous voting

இந்தியாவில் அனைத்து வங்கிகளும் நாட்டுடைமையாக்கப்பட்ட ஆண்டு?
Anonymous voting

“குமரன் மழையில் நனைந்தான்” – எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
Anonymous voting

அனைவருக்கு தீபஒளி நல்வாழ்த்துக்கள் ♥️🎆🧨

OFFER!!!! தீபாவளி Offer!!!! Offer Valid For Only 2 Days (19th&20th OCTOBER) 🎯 1 year Current Affairs pdf - ₹400✅ ₹600❌ (Any
OFFER!!!! தீபாவளி Offer!!!! Offer Valid For Only 2 Days (19th&20th OCTOBER) 🎯 1 year Current Affairs pdf - ₹400✅ ₹600❌ (Any Available 12 months) 📚 Current affairs 1 year Subscription 2026: ₹ 600✅ ₹750❌ 1 NOV 2025 - 31 OCT 2026 Last Date : NOV 9 📚 SI CURRENT AFFAIRS (JAN TO SEP 2025) - PRICE : ₹300❌ Offer: ₹200✅ 🎯 Group 4&2 WHOLE TEST batch - ₹850✅ ₹999❌ Last date: NOV 5 🎯TAMILNADU & CENTRAL SCHEMES - ₹150✅ ₹300❌ 🎯 Tamil Test Batch 2026 - ₹300✅ ₹500❌ 🎯 TNPSC GS Test Batch 2026 - ₹400✅ ₹500 ❌ How to Pay? இதில் எந்த Batch ல் சேர விரும்புகிறீர்களோ அந்த Batch - க்கான Fees ஐ கீழ்கண்ட எண்ணிற்கு செலுத்திவிட்டு அதற்கான Screenshot ஐ 7305696312 என்ற WhatsApp எண்ணிற்கு அனுப்பவும். 📞Contact: 7305696312 💰Google pay/ Phonepe/ Paytm no:8608636341 / 7305696311

தினம் ஒரு தகவல் DAY - 16 1. உலகிலேயே அதிக மழை பெறும் இடம் – மெளசின்ராம் 2. உலகின் வேகமான நில விலங்கு – சிறுத்தை 3. உலகின் வேகமான பறவை – பெரெக்ரின் ஃபால்கன் 4. உலகில் வேகமாக வளரும் தாவரம் – மூங்கில் மற்றும் வோல்ஃபியா (டக்வீட்) 5. மிகப்பெரிய முட்டைகளை இடும் விலங்கு – நெருப்புக்கோழி 6. அதிக பிரமிடுகளைக் கொண்ட நாடு – சூடான்

18 October 2025 today current affairs 👇👇👇👇 https://youtu.be/T5OrJKliMO8

வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் 👇👇👇👇👇 https://youtu.be/CpJgItp7N3g?si=awPsJ31QV2Sxul3c

தினம் ஒரு தகவல் DAY - 15 1. இந்திய கொடியை வடிவமைத்தவர் – பிங்கலி வெங்கையா 2. இந்தியாவின் “ஏழு குன்றுகளின் நகரம்” என்று அழைக்கப்படுவது – மும்பை 3. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது – ஞானபீட விருது 4. ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் கொடியேற்றுபவர் – பிரதமர் 5. இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு ஏரி – பழவேற்காடு ஏரி 6. பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நாடு – ரஷ்யா

இந்தியாவில் வெண்மை புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
Anonymous voting

இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை
Anonymous voting

இந்தியாவில் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
Anonymous voting