ch
Feedback
STUDY WITH DHARSHINI📖🖌

STUDY WITH DHARSHINI📖🖌

前往频道在 Telegram

7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

显示更多

📈 Telegram 频道 STUDY WITH DHARSHINI📖🖌 的分析概览

频道 STUDY WITH DHARSHINI📖🖌 (@studywithdharshini) 泰米尔语 语言赛道中的 是活跃参与者。目前社区聚集了 46 085 名订阅者,在 教育 类别中位列第 3 861,并在 印度 地区排名第 8 172

📊 受众指标与增长动态

невідомо 创建以来,项目保持高速增长,吸引了 46 085 名订阅者。

根据 01 七月, 2026 的最新数据,频道保持稳定运转。过去 30 天订阅人数变化为 101,过去 24 小时变化为 1,整体触达仍然可观。

  • 认证状态: 未认证
  • 互动率 (ER): 平均受众互动率为 5.12%。内容发布后 24 小时内通常能获得 3.32% 的反应,占订阅者总量。
  • 帖子覆盖: 每篇帖子平均可获得 2 359 次浏览,首日通常累积 1 531 次浏览。
  • 互动与反馈: 受众积极参与,单帖平均反应数为 7

📝 描述与内容策略

作者将该频道定位为表达主观观点的平台:
7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

凭借高频更新(最新数据采集于 02 七月, 2026),频道始终保持新鲜度与高覆盖。分析显示受众积极互动,使其成为 教育 类别中的关键影响点。

46 085
订阅者
+124 小时
+157
+10130
帖子存档
நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025-26 பட்ஜெட்டில் _____ சதவீதம் பாலின பட்ஜெட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது?
Anonymous voting

தமிழகத்தில் கீழ்க்கண்ட எந்த திட்டத்தின் கீழ் 89 லட்சம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டன?
Anonymous voting

தினம் ஒரு தகவல் DAY - 14 1. இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர் – உதயகுமார் தர்மலிங்கம் 2. இந்தியாவில் முதன்முதலாக மெட்ரோ ரயில் அறிமுகம் – கொல்கத்தா 3. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை – அக்னி 4. இந்தியாவின் தேசிய காய்கறி – பூசணிக்காய் 5. இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் – மீரா குமார் 6. தொழிற்புரட்சி முதன்முதல் தொடங்கிய நாடு – இங்கிலாந்து

🎯 September 2025 monthly current affairs pdf ready 🔴 Price : ₹69 [Tamil medium] ✔️3 month current affairs - ₹180 ✔️6 months
🎯 September 2025 monthly current affairs pdf ready 🔴 Price : ₹69 [Tamil medium] ✔️3 month current affairs - ₹180 ✔️6 months current affairs - ₹ 350 ✔️8 months current affairs - ₹ 460 ✔️ 1 year current affairs - ₹ 600 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் pdf வேண்டும் என்பவர்கள் கீழே கொடுககப்பட்டுள்ள எண்ணிற்கு pay செய்துவிட்டு WhatsApp எண்ணிற்கு screenshot அனுப்பவும் Google pay no:7305696312 Paytm UPI:7305696312@paytm phonepe no:7305696312 WhatsApp no:7305696312

16 October 2025 today current Affairs 👇👇👇👇👇 https://youtu.be/KH-auBP28vg

தினம் ஒரு தகவல் DAY - 13 1. தமிழகத்தின் முதல் பெண் பதிப்பாளர் – லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி 2. தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி – திலகவதி 3. தமிழகத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் – சந்திரலேகா 4. தமிழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் – திருமதி. வசந்தகுமாரி 5. தமிழகத்தின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை 6. தமிழகத்தின் முதல் பெண் தலைமைச் செயலாளர் – லட்சுமி பிரானேஷ்

Upcoming Test batch..... 🎯 Group 1 Test Batch (Prelims) - ₹999 Last Date : Oct 17 Tamil & English medium 🎯 Group 4/2 whole
Upcoming Test batch..... 🎯 Group 1 Test Batch (Prelims) - ₹999 Last Date : Oct 17 Tamil & English medium 🎯 Group 4/2 whole test Batch 2026 - ₹999 Last Date : Nov 5 🎯 SI current Affairs - ₹300 (Jan - Sep) 📚 Current affairs 1 year Subscription: ₹750 1 Nov 2025 - 31 Oct 2026 Last Date : Nov 9 How to Pay? இதில் எந்த Batch ல் சேர விரும்புகிறீர்களோ அந்த Batch - க்கான Fees ஐ கீழ்கண்ட எண்ணிற்கு செலுத்திவிட்டு அதற்கான Screenshot ஐ 7305696312 என்ற WhatsApp எண்ணிற்கு அனுப்பவும். 📞Contact: 7305696312 💰Google pay/ Phonepe/ Paytm no:8608636341 / 7305696312 📚 Maths MCQ & Solution Pdf - ₹150 📚 Science MCQ pdf - ₹100 📚 Current Affairs 1 year - ₹600 📚 Current affairs MCQ (12 month) - ₹200

15 October 2025 today Current Affairs 👇👇👇👇👇 https://youtu.be/cYfoQXNnCKI

6th standard social science- History 👇👇👇👇👇👇👇https://youtu.be/63OkZB1M03k?si=Pun5KorgXM9fxS4s

தினம் ஒரு தகவல் DAY - 12 1. இந்தியாவின் தேசிய சின்னம் – சாரநாத் தூணின் நான்முகசிங்கம் 2. இந்தியாவின் தேசிய பழம்– மாம்பழம் 3. இந்தியாவின் தேசிய நதி – கங்கை 4. இந்தியாவின் தேசிய பாடல் – வந்தே மாதரம் 5. இந்தியாவின் தேசிய கீதம் – ஜன கண மண 6. இந்தியாவின் தேசிய விலங்கு – வங்காளப் புலி

14 October 2025 today Current affairs 👇👇👇👇 https://youtu.be/SzIqEFMA6tA

1 – 3 July 2025 current affairs test in Tamil 👇👇👇👇 https://studywithdharshini.in/1-3-july-2025-current-affairs-test-in-tamil/

த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் வெ‌‌ளிவ‌ந்த முத‌ல் தமிழ் நா‌ளித‌ழ் எது?
Anonymous voting

இந்திய இதழியலின் தந்தை யார்?
Anonymous voting

சுட்டெழுத்துகள் தனியே நின்று சுட்டும்போது, ஆண், பெண் அனைவரையும் பொதுவாகச் சுட்டுகின்ற சொல் எது?
Anonymous voting

கீழ்க்கண்ட மேற்கோள் இடம்பெறும் நூல்?நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ, அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ;
Anonymous voting

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை தேர்ந்தெடுக்க.உழை, உளை, உலை
Anonymous voting

பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர் 👇👇👇👇👇👇👇👇https://youtu.be/IbWvK_gv29w?si=816DBFAeNS3ztZTQ

பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர் 6th standard social science - Tamil Tnpsc RRB BANK TNUSRB Upcoming Test batch..... 🎯 SI test batch - ₹500 Last Date: Oct 15 Tamil & English medium 🎯 SI current Affairs - ₹300 (Jan - Sep) 📚 Current affairs 1 year Subscription: ₹750 1 Oct 2025 - 30 Sep 2026 Last Date : Oct 9 🎯 Group 1 Test Batch (Prelims) - ₹999 Last Date : Oct 17 Tamil & English medium 🎯 Group 4/2 whole test Batch 2026 - ₹999 Last Date : Nov 5 How to Pay? இதில் எந்த Batch ல் சேர விரும்புகிறீர்களோ அந்த Batch - க்கான Fees ஐ கீழ்கண்ட எண்ணிற்கு செலுத்திவிட்டு அதற்கான Screenshot ஐ 7305696312 என்ற WhatsApp எண்ணிற்கு அனுப்பவும். 📞Contact: 7305696312 💰Google pay/ Phonepe/ Paytm no:8608636341 / 7305696312 📚 Maths MCQ & Solution Pdf - ₹150 📚 Science MCQ pdf - ₹100 📚 Current Affairs 1 year - ₹600 📚 Current affairs MCQ (12 month) - ₹200 📞Contact: 7305696312 💰Google pay/ Phonepe no:8608636341 / 7305696312 *********** 🎯 Current Affairs 👉🏻 1-month pdf - ₹69 👉🏻3 month current affairs - ₹180 👉🏻6 months current affairs - ₹ 350 👉🏻 8 months current affairs - ₹ 460 👉🏻 1 year current affairs - ₹ 600 ............................................................... படிப்பதற்கான கேள்வி& பதில்கள் Pdf 🎯 Tamil (6th-12th) MCQ - ₹200 🎯 GK (history, geography INM economy polity unit8&9) MCQ - ₹400 📚 Maths MCQ & Solution Pdf - ₹150 📚 Science MCQ pdf - ₹100 📚 Current Affairs 1 year - ₹600 *********** 🖇️SWD WP Channel Link (Join) : https://whatsapp.com/c... 🖇️Telegram link : https://t.me/studywith... How to Pay? இதில் எந்த Batch ல் சேர விரும்புகிறீர்களோ அந்த Batch - க்கான Fees ஐ கீழ்கண்ட எண்ணிற்கு செலுத்திவிட்டு அதற்கான Screenshot ஐ 7305696312 என்ற WhatsApp எண்ணிற்கு அனுப்பவும். 📞Contact: 7305696312 💰Google pay/ Phonepe no: 7305696311 💰Paytm UPI: 7305696311@paytm __________ 🎯payment details........ ✔️Google pay no: 7305696311 / 8608636341 ✔️phonepe no:7305696312 / 8608636341 WhatsApp no: 7305696312 ___________ Contact : 7305696312 Whatsapp no : 7305696311 காலை 9.00am முதல் மாலை 5.00pm இந்த நேரத்தில் மட்டும் call செய்யவும். இந்த எண்ணில் தொடர்பு கொள்ள இயலவில்லை எனில் இந்த👇 எண்ணை தொடர்புகொள்ளவும் other Contact number : 7305696311 நீங்கள் pay செய்த 24 மணிநேரத்திற்குள் உங்களுடைய payment உறுதி செய்யப்படும். அதுவரை Call செய்வதை தவிர்க்கவும். __________ Copyright Disclaimer:- Images in this video are Strictly Meant For News Purposes. All Credits go to respective owners. If You Have Any Problem With This Content Being Uploaded Please Contact us For Removal. Will respond immediately. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use #history #tamilnadutextbook #socialscience #maurya #historybook #exam #post maurya #historyclass #tnpsc #dailyca #group2 #swdca #studywithdharshini #todayca #dailyca #currentaffairs #todayca #studywithdharshini #swdca #studywithdharshinI #SWD history #schoolbook #class https://youtu.be/IbWvK_gv29w?si=816DBFAeNS3ztZTQ

தினம் ஒரு தகவல் DAY - 11 1. தமிழ்நாட்டின் மாநில சின்னம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் 2. தமிழ்நாட்டின் மாநில பழம் – பலாப்பழம் 3. தமிழ்நாட்டின் மாநில பூச்சி – தமிழ் மறவன் பட்டாம்பூச்சி 4. தமிழ்நாட்டின் மாநில விலங்கு – நீலகிரி வரையாடு 5. தமிழ்நாட்டின் மாநில மலர் – செங்காந்தள் மலர் 6. தமிழ்நாட்டின் மாநில பறவை – மரகதப்புறா