3 683
订阅者
无数据24 小时
-87 天
+430 天
帖子存档
மேற்கண்ட மாதிரி தேர்வு பயிற்சியில் உங்கள் மதிப்பெண்ணை இந்த வாட்ஸ் அப் எண்ணில் பதிவு செய்யவும் - +91 94866 22510.
நன்றி ☺️🙏
23 - ஆழம் குறைந்த நீர்ப் பகுதிகள் __ வண்ணம் மூலம் குறிப்பிடப்படுகிறது ?
22 - ஒரு பகுதியின் இயற்கை அம்சங்களைக் காட்டும் புவிப்படம் ?
21 - புவிப்பட தயாரிப்பு குறித்து கையாளும் பாடப்பிரிவு ___ ஆகும் ?
19 - வரைகலை அளவை ஒரு சிறிய __ போன்று குறிக்கப்பட்டிருக்கும் ?
17 - பெரிய அளவிலான நிலப்பகுதியை காண்பிக்க __ புவிப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன ?
15 - கல்கூர்லி சுரங்கம் எந்த கனிமத்திற்கு புகழ்பெற்றது ?
14 - எகிப்திற்கும் சினாய் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு நிலச்சந்தி வழியாக உருவாக்கப்பட்ட செயற்கை கால்வாய் ?
11 - ஆப்பிரிக்காவின் __ உலகின் பெரும் மருந்தகம் என்று அழைக்கப்படுகின்றன ?
