ar
Feedback
SSR-IAS EDUCATION TNPSC

SSR-IAS EDUCATION TNPSC

الذهاب إلى القناة على Telegram

Tnpsc All Group Exam Coach and Guide Exam Motivation

إظهار المزيد
3 683
المشتركون
لا توجد بيانات24 ساعات
-87 أيام
+430 أيام
أرشيف المشاركات
மேற்கண்ட மாதிரி தேர்வு பயிற்சியில் உங்கள் மதிப்பெண்ணை இந்த வாட்ஸ் அப் எண்ணில் பதிவு செய்யவும் - +91 94866 22510. நன்றி ☺️🙏

25 - மக்கட் தொகை பரவலை __ மூலம் காண்பிக்கலாம் ?
Anonymous voting

24 - பிளான்கள் என்று அழைக்கப்படும் புவிப்படங்கள் ?
Anonymous voting

23 - ஆழம் குறைந்த நீர்ப் பகுதிகள் __ வண்ணம் மூலம் குறிப்பிடப்படுகிறது ?
Anonymous voting

22 - ஒரு பகுதியின் இயற்கை அம்சங்களைக் காட்டும் புவிப்படம் ?
Anonymous voting

21 - புவிப்பட தயாரிப்பு குறித்து கையாளும் பாடப்பிரிவு ___ ஆகும் ?
Anonymous voting

20 - "ஐசோ" என்ற கிரேக்க மொழிச் சொல்லின் பொருள் ?
Anonymous voting

19 - வரைகலை அளவை ஒரு சிறிய __ போன்று குறிக்கப்பட்டிருக்கும் ?
Anonymous voting

18 - பொருந்தாதை கண்டுபிடி ?
Anonymous voting

17 - பெரிய அளவிலான நிலப்பகுதியை காண்பிக்க __ புவிப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன ?
Anonymous voting

16 - புவிப்படங்கள் புவியை __ சித்தரிக்கின்றன ?
Anonymous voting

15 - கல்கூர்லி சுரங்கம் எந்த கனிமத்திற்கு புகழ்பெற்றது ?
Anonymous voting

14 - எகிப்திற்கும் சினாய் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு நிலச்சந்தி வழியாக உருவாக்கப்பட்ட செயற்கை கால்வாய் ?
Anonymous voting

13 - ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை ?
Anonymous voting

12 - ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி ?
Anonymous voting

11 - ஆப்பிரிக்காவின் __ உலகின் பெரும் மருந்தகம் என்று அழைக்கப்படுகின்றன ?
Anonymous voting

10 - ஆஸ்திரேலியா கண்டத்தை இரு சம பாகங்களாக பிரிப்பது ?
Anonymous voting

09 - வெள்ளைக் கண்டம் என அழைக்கப்படுவது ?
Anonymous voting

SSR-IAS EDUCATION TNPSC - إحصائيات وتحليلات قناة تيليجرام @ssriaseducation