uz
Feedback
TNPSC Time to ready

TNPSC Time to ready

Kanalga Telegram’da o‘tish

TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

Ko'proq ko'rsatish

📈 Telegram kanali TNPSC Time to ready analitikasi

TNPSC Time to ready (@tnpsctimetoready) Tamil til segmentidagi kanali faol ishtirokchi. Hozirda hamjamiyat 19 865 obunachidan iborat bo'lib, Taʼlim toifasida 10 016-o'rinni va Hindiston mintaqasida 21 211-o'rinni egallagan.

📊 Auditoriya ko‘rsatkichlari va dinamika

невідомо sanasidan buyon loyiha tez o‘sib, 19 865 obunachiga ega bo‘ldi.

11 Iyul, 2026 dagi oxirgi ma’lumotlarga ko‘ra kanal barqaror faollikka ega. Oxirgi 30 kunda obunachilar soni 893 ga, so‘nggi 24 soatda esa -3 ga o‘zgardi va umumiy qamrov yuqori darajada qolmoqda.

  • Tasdiqlash holati: Tasdiqlanmagan
  • Jalb etish (ER): Auditoriya o‘rtacha 12.75% darajada jalb etiladi. Nashrdan keyingi dastlabki 24 soatda kontent odatda umumiy obunachilar sonining 4.47% ini tashkil etuvchi reaksiyalarni to‘playdi.
  • Post qamrovi: Har bir post o‘rtacha 2 533 marta ko‘riladi; birinchi sutkada odatda 889 ta ko‘rish yig‘iladi.
  • Reaksiyalar va o‘zaro ta’sir: Auditoriya faol: har bir postga o‘rtacha 3 ta reaksiya keladi.

📝 Tavsif va kontent siyosati

Muallif resursni shaxsiy fikrni ifoda etish maydoni sifatida ta’riflaydi:
TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

Yuqori yangilanish chastotasi (oxirgi ma’lumot 12 Iyul, 2026 da olingan) sababli kanal doimo dolzarb va katta qamrovli bo‘lib qoladi. Analitika auditoriya kontent bilan faol hamkorlik qilishini, uni Taʼlim toifasidagi muhim ta’sir nuqtasiga aylantirishini ko‘rsatadi.

19 865
Obunachilar
-324 soatlar
+1037 kunlar
+89330 kunlar
Postlar arxiv
Today's Shortcut:- Day - 23 Shortcut :- Unit - 06 itthu adikkadi confuse aagum:- ​1. பெரிய மருது (Periya Maruthu) ​இயற்பெயர்: வெள்ளை மருது. ​பட்டப்பெயர்கள்: ​மருது பாண்டியன்: இவரைத் தான் 'மருது பாண்டியன்'னு அதிகமா குறிப்பிடுவாங்க. ​வெள்ளை மருது: இவர் ரொம்ப அமைதியானவர், வெள்ளந்தியான மனுஷன்னு ஞாபகம் வச்சுக்கோ. ​2. சின்ன மருது (Chinna Maruthu) ​பட்டப்பெயர்கள்: ​சிவப்பு மருது: அண்ணன் வெள்ளைன்னா, தம்பி சிவப்பு! (ஆனா இது பிரபலம் இல்ல). ​சிவகங்கைச் சிங்கம் (Lion of Sivagangai): இதுதான் ரொம்ப முக்கியம். பிரிட்டிஷ்காரங்களை எதிர்த்து வீரமா போரிட்டதால இந்த பேரு. ​மருது பாண்டியர்: பொதுவா ரெண்டு பேரையும் சேர்த்து சொல்லும்போது 'மருது பாண்டியர்'னு சொல்லுவாங்க. ​💡 எப்படி ஞாபகம் வச்சுக்கிறது? (Mind-blowing Shortcuts):- ​1. வெள்ளை - பெரியவன்: "வீட்ல இருக்குற பெரிய ஆளு எப்பவும் வெள்ளை வேட்டி கட்டிட்டு வெள்ளையா (அமைதியா) இருப்பாரு." (பெரிய மருது = வெள்ளை மருது). ​2. சிங்கம் - சின்னவன்: "சிங்கம் படத்துல சூர்யா சின்ன பையனா இருந்தாலும் சிங்கமா கர்ஜிப்பாரு!" (சின்ன மருது = சிவகங்கைச் சிங்கம்). ​3. நிர்வாகம்: சின்ன மருது தான் அரசியல்ல ரொம்ப கில்லாடி. அதனால தான் 'திருச்சிராப்பள்ளி பிரகடனம்' (1801) வெளியிட்டது இவர்தான். "சின்ன வயசுலயே அறிவாளி"னு ஞாபகம் வச்சுக்கோங்க. TIME TO READY YOUTUBE CHANNEL 🎯

Our Group 2 Batch student Feedback. Thank you 🙏
Our Group 2 Batch student Feedback. Thank you 🙏

Today's Shortcut:- ​1. 11th History: நிலவரி முறைகள் (Land Revenue) ​இதை குழப்பாம இருக்க இந்த மூணு பேரை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ ங்க: ​ஜமீன்தாரி முறை (நிலையான நிலவரி): * Shortcut: "ஜமீன்தார் எப்பவும் 'காரன்' (Corn) வாலிஸ் மாதிரி கெத்தா 'நிலையா' ஒரே இடத்துல உட்கார்ந்து காசு பார்ப்பாரு." ​Logic: ஜமீன்தார் = நிலையான நிலவரி = காரன்வாலிஸ் பிரபு. ​இரயத்துவாரி முறை: * Shortcut: "இரயத்து (விவசாயி) தாகம் எடுத்தா 'தாமஸ்' (Thums Up) குடிப்பாரு, அப்புறம் நோட்ஸை 'ரீட்' (Read) பண்ணுவாரு." ​Logic: விவசாயி (Ryot) = தாமஸ் மன்ரோ + கேப்டன் ரீட். ​மகால்வாரி முறை: * Shortcut: "பெரிய 'மகால்' (அரண்மனை) கட்டணும்னா, பிளான் போட ஒரு 'மெக்கன்சி' (Engineer மாதிரி ஒரு ஆளு) வேணும்." ​Logic: மகால்வாரி = ஹோல்ட் மெக்கன்சி. ​2. 12th History: அரசியல் அமைப்புகள் (Political Groups) ​வருஷத்தை (Year) மனப்பாடம் பண்ணாத, இந்த 'டைம்' (Time) கணக்கை வச்சுக்கோங்க: ​சென்னை வாசிகள் சங்கம் (MNA - 1852): ​Shortcut: "5 விரலையும் 2 கையும் வச்சு 'வணக்கம்' சொல்றவங்க தான் நம்ம மெட்ராஸ் வாசிகள்." ​Logic: 1852 = சென்னை வாசிகள் சங்கம். ​சென்னை மகாஜன சபை (MMS - 1884): ​Shortcut: "மெட்ராஸ்ல இருக்குற மகாஜனங்கள் எல்லாம் 8 மணி முதல் 4 மணி வரை தான் வேலை பார்ப்பாங்க." ​Logic: 1884 = சென்னை மகாஜன சபை. ​இந்திய தேசிய காங்கிரஸ் (INC - 1885): ​Shortcut: "மகாஜனங்கள் மெதுவா வரும்போதே (1884), அடுத்த வருஷமே 'காங்கிரஸ்' 85 ஸ்பீடுல வந்துருச்சு!" ​Logic: 1884-க்கு அடுத்த வருஷம் 1885 = காங்கிரஸ். ​3. தொல்லியல் அகழாய்வு (Venkatesan Book):- ​ஆற்றங்கரையை மறக்காம இருக்க இதோ ட்ரிக்: ​கீழடி (வைகை): * Shortcut: "மதுரை வைகை ஆத்துல 'கீழ' இறங்கி குளிச்சா புண்ணியம்." (கீழடி = வைகை). ​கொடுமணல் (நொய்யல்): * Shortcut: "ஈரோடு காரங்க ரொம்ப 'நொய் நொய்'-னு பேசாம துணி 'கொடு'-ப்பாங்க." (கொடுமணல் = நொய்யல்) ​ஆதிச்சநல்லூர் (தாமிரபரணி): * Shortcut: "ஆதி காலத்துல மனுஷன் 'தாமிர' (Copper) பாத்திரத்துல தான் சாப்பிட்டான்." (ஆதிச்சநல்லூர் = தாமிரபரணி). 4. திருக்குறள் (Effort) ​குறள்: "தெய்வத்தால் ஆகாது எனினும்..." ​Shortcut: "எக்ஸாம் ஹால்ல 'கடவுளே காப்பாத்து'-னு சொன்னா மட்டும் போதாது மாப்ள, நீ 'மெய்' (உடம்பு) வறுத்தி படிச்சிருந்தா தான் அங்க 'கூலி' (மார்க்) கிடைக்கும்!" TIME TO READY YOUTUBE CHANNEL🎯

👆SGT Exam Notification 2026 | February - 09 ஆரம்பம் | இத படிங்க 120+ போடலாம் |

🍒🍒ஆசிரியர் தகுதித் தேர்வு  தேர்வு முடிவுகள் வெளியீடு. 👉TNTET 2025 : ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். 🌹👉TET paper 1 👉தேர்வு எழுதியோர் =91072 👉தேர்ச்சி பெற்றோர் =44770(49.16%) 👉தேர்ச்சி பெறாதோர் =46032(50.84%) 🌹👉TET paper 2 - 👉Social Science 👉தேர்வு எழுதியோர் =142861 👉தேர்ச்சி பெற்றோர் =32554 ( 22.8 %) 👉தேர்ச்சி பெறாதோர் =110307 ( 77.2 % ) 🌹👉TET paper II - 👉கணக்கு மற்றும் அறிவியல் 👉தேர்வு எழுதியோர் =186878 👉தேர்ச்சி பெற்றோர் =71608 ( 38.3 %) 👉தேர்ச்சி பெறாதோர் =115270( 61.7 % ) TIME TO READY YOUTUBE CHANNEL🎯

TNTET Result வந்தாச்சு 😎 | இத்தன பேரு பாஸா | TNTET FREE Batch ஆரம்பம் இணைந்திடுங்கள் 👍

Today's Shortcut :- தலைப்பு: தமிழ் கவிஞர்களின் புனைப்பெயர்கள் (Pen Names):- ஆதாரம்: 11-ஆம் வகுப்பு சிறப்புத் தமிழ் & நவீன தமிழ் அகராதி. ​1. புதுமைப்பித்தன் - சொக்கலிங்கம் 2. ஈரோடு தமிழன்பன் - ஜெகதீசன் 3. மீரா - மி. ராஜேந்திரன் ​சினிமா ஸ்டைல் ஷார்ட்கட்: ​"புதுசா கத்துக்கிட்ட 'சொக்கலிங்கம்' (புதுமைப்பித்தன்), ஈரோட்டுல இருக்கிற 'ஜெகதீசனை' (தமிழன்பன்) பார்த்து 'ராஜேந்திரன்' (மீரா) எங்கன்னு கேட்டாராம்!" ​டயலாக்: "சொக்கலிங்கம் புதுசு, ஜெகதீசன் தமிழன்பன், ராஜேந்திரன் மீரா... இந்த மூணு பேரையும் கோத்து அடிச்சா சிலபஸ் காலி!" TIME TO READY YOUTUBE CHANNEL🎯

Today's Shortcut :- TIME TO READY YOUTUBE CHANNEL🎯 Current Affairs: Central & State Schemes (Schemes Vibe) ✍️​PM-Kisan: "Kisan-na 'Farmer' (Vivasayi)... 6000 rupaai kuduthu farmers-ah 'Kushi' (Kisan) panraanga!" ✍️​Puthumai Penn (State Scheme): "Government school-la padicha ponnungalukku 1000 rupaai... 'Puthumai'yaana plan-nu gnabagam vachuko!" ✍️​Jan Dhan Yojana: "Zero balance-naalum 'Account' open panni 'Dhan' (Wealth)-ah vechukka sonnaanga!"

Today's Shortcut:- 1. சங்கர் கணேஷ் எகனாமிக்ஸ்: பணவீக்கம் (Inflation): ​பணவீக்கத்துல இந்த ரெண்டு வகை ரொம்ப முக்கியம்: ​🎬 ஷார்ட்கட் டயலாக்: ​"கூட்டம் அதிகமானா 'இழு' (Demand-Pull)... செலவு அதிகமானா 'தள்ளு' (Cost-Push)!" ​தேவை இழுப்பு பணவீக்கம் (Demand-Pull): மக்கள் கிட்ட காசு அதிகமா இருக்கும்போது, பொருளை வாங்க போட்டி போட்டுக்கிட்டு 'இழுப்பாங்க'. இதனால விலை ஏறும். ​செலவு உந்து பணவீக்கம் (Cost-Push): மூலப்பொருள் விலை அதிகமாறதுனால, கம்பெனிக்காரங்க விலையை மேல 'தள்ளி' விடுவாங்க.

Last Update Guys 🎺🎺 BEO EXAM kaana Test batch kku neraiya members ketturunthinga pongalaala amount ready panni join panna mudilanu.. So totally 80 Seats extend pannirukkom.. Last dateum extend pannirukkom.. Last date to join this batch : 25/01/2025.. Jan 25 oda admissions close aagirum.. Totally 80 seats thaan available. So join aaga willing irrukkavunga '8807081095' intha nokku whatsapp la "I want to join BEO Test batch" apdinu whatsApp message pannunga.. Thank you ❤

👆TRB BEO EXAM NOTIFICATION - 2026 | நாட்கள் ரொம்ப குறைவு | How to Apply? |

Today's Shortcut:- ​✍️ Topic: 'வல்லினம் மிகும்' இடங்கள் (Hard Consonants Doubling) ​Source: அ.கி. பரந்தாமனார் (நல்ல தமிழ் எழுத வேண்டுமா):- ​Namma pasanga kitte irukka periya confusion, entha edathula "க், ச், த், ப்" podanum, entha edathula poda koodadhunnu dhaan. ​🎬 Shortcut Dialogue (The "VIP" Dhanush Style): ​"அந்த இந்த - 'எந்த' கடையில 'அப்படி இப்படி' - 'எப்படி' பார்த்தாலும் - 'எட்டு பத்து' - ஓடி வரும்!" Rule - Example - Logic ✍️அந்த, இந்த, எந்த - அந்தக் கவிதை, இந்தச் செடி சுட்டுப் பெயர்களுக்குப் பின் வல்லினம் மிகும். ✍️அப்படி, இப்படி, எப்படி- அப்படிக் கூறு, எப்படிச் செய்தாய்?வினையெச்சங்களுக்குப் பின் மிகும். ✍️எட்டு, பத்து (Numbers) - எட்டுத் தொகை, பத்துப் பாட்டு எண் பெயர்களில் 8, 10-க்கு மட்டும் மிகும். ✍️ இரண்டாம் வேற்றுமை பாடத்தைப் படி, பூவைப் பறி 'ஐ' (Accusative Case) வெளிப்படையா வந்தா மிகும். Time to ready YouTube channel 🎯

Hii Everyone Good morning 🌞 Vara koodiya Group - 2 & 4 examla kandipaa job vaangiyae aaganum so namba telegram groupla neriya padikka konduttu polaam. Dailyum one shortcut konduttu polaam okk ❤❤ Ellarum correctah follow pannunga.

Good evening 🎺🎺 Only last 50 seats available for this test batch.. Join aaga willing irukkavunga '8807081095' intha nokku whatsappla "I want to Join BEO test batch" Apdinu whatsApp message pannunga.. Complete test batch for all subjects.. 🎯45 tests ஒவ்வொரு தேர்விற்கும் படிப்பதற்கு மெட்டீரியல் வழங்கப்படும். Total fee : ₹1299 only for whole batch.. Thank you ❤

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐💐

5_6278490090733836561.pdf2.42 MB

அனைவருக்கும் வணக்கம்🙋 வரக்கூடிய BEO Exam க்கான test batch தொடங்கப்பட்டுள்ளது. 40+ tests / 4000+ Questions ஒவ்வொரு தேர்விற்கும் materials வழங்கப்படும். இந்த test batch - க்கான Schedule கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 👇👇 https://drive.google.com/file/d/1HnsDMi4sY16kf1qCCSLMDktakfIbMUEt/view?usp=drivesdk 150 Seats Only Last date to join : 20/01/2025 150 Seats முடிந்த பின் Admissions Close செய்யபடும். Total fee : ₹1299 Only /- இந்த Batch - ல் இணைய விரும்புபவர்கள் '8807081095' என்ற WhatsApp எண்ணிற்கு "I want to join BEO test batch" என்று whatsapp message செய்யவும்.