uz
Feedback
TNPSC Time to ready

TNPSC Time to ready

Kanalga Telegram’da o‘tish

TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

Ko'proq ko'rsatish

📈 Telegram kanali TNPSC Time to ready analitikasi

TNPSC Time to ready (@tnpsctimetoready) Tamil til segmentidagi kanali faol ishtirokchi. Hozirda hamjamiyat 19 234 obunachidan iborat bo'lib, Taʼlim toifasida 10 425-o'rinni va Hindiston mintaqasida 22 362-o'rinni egallagan.

📊 Auditoriya ko‘rsatkichlari va dinamika

невідомо sanasidan buyon loyiha tez o‘sib, 19 234 obunachiga ega bo‘ldi.

24 Iyun, 2026 dagi oxirgi ma’lumotlarga ko‘ra kanal barqaror faollikka ega. Oxirgi 30 kunda obunachilar soni 869 ga, so‘nggi 24 soatda esa 135 ga o‘zgardi va umumiy qamrov yuqori darajada qolmoqda.

  • Tasdiqlash holati: Tasdiqlanmagan
  • Jalb etish (ER): Auditoriya o‘rtacha 12.74% darajada jalb etiladi. Nashrdan keyingi dastlabki 24 soatda kontent odatda umumiy obunachilar sonining 1.15% ini tashkil etuvchi reaksiyalarni to‘playdi.
  • Post qamrovi: Har bir post o‘rtacha 2 451 marta ko‘riladi; birinchi sutkada odatda 222 ta ko‘rish yig‘iladi.
  • Reaksiyalar va o‘zaro ta’sir: Auditoriya faol: har bir postga o‘rtacha 4 ta reaksiya keladi.

📝 Tavsif va kontent siyosati

Muallif resursni shaxsiy fikrni ifoda etish maydoni sifatida ta’riflaydi:
TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

Yuqori yangilanish chastotasi (oxirgi ma’lumot 25 Iyun, 2026 da olingan) sababli kanal doimo dolzarb va katta qamrovli bo‘lib qoladi. Analitika auditoriya kontent bilan faol hamkorlik qilishini, uni Taʼlim toifasidagi muhim ta’sir nuqtasiga aylantirishini ko‘rsatadi.

19 234
Obunachilar
+13524 soatlar
+1567 kunlar
+86930 kunlar
Postlar arxiv
Guys thelivaa padichikkonga only limited seats thaan. First vara 200 members kku thaan intha offer price ₹1599. So join aagaravunga konjam fastah join pannikkonga. Innum 168 seats thaan irukku.. Thank you❤

அனைவருக்கும் வணக்கம் 🙏 தினமும் 4 மணி நேரம் Study plan 📝 வரக்கூடிய Group - 4 தேர்விற்கான Complete Batch தொடங்கப்பட்டுள்ளது. ✨இருக்கக்கூடிய 180 நாட்களில் வெற்றி பெறுவதற்கான Worth - Batch இது. ✨இந்த Batch - ல் Complete Classes / Tests / materials என அனைத்தும் இருக்கும். ✍️1000+ Classes / 8000+ Questions + pdf materials. ⭐இந்த Batch - ல் அனைத்து பாடங்களும் முடிக்கப்படும். 🎯 வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும். 7 - வது நாள் தேர்வு நடைபெறும். (வகுப்புகளுக்கான Pdf notes வழங்கப்படும்.) 🎺 Intha Course அனைத்தும் நமது Time to ready App - ல் நடைபெறும். ✍️ Neenga eppo freeah irukkingilo appo classes paatthukkalaam. ✨இந்த Batch - ஆனது Group - 4 தேர்வு வரை தொடரும். நாங்கள் சொல்வதை மட்டும் 100% follow செய்தால் போதுமானது. ✍️Total fee for full Course : ₹1599 (குறிப்பு : முதலில் வரும் 200 நபர்களுக்கு மட்டுமே இந்த Offer price - 1599). மேலும் Batch பற்றிய Details - ஐ தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Schedule - ஐ நன்றாக படிக்கவும். Schedule link : https://drive.google.com/file/d/1L5WNdt1ksSf7JU-vXRVbJiEChE-_zMuP/view?usp=drivesdk இந்த Batch - ல் இணைவது எப்படி? ⭐Batch - ல் இணைய விரும்புபவர்கள் '8807081095' என்ற இந்த WhatsApp எண்ணிற்கு "I WANT TO JOIN GROUP - 4 BATCH" என்று Whatsapp message செய்யவும்.

அனைவருக்கும் வணக்கம் 🙏 தினமும் 4 மணி நேரம் Study plan 📝 வரக்கூடிய Group - 4 தேர்விற்கான Complete Batch தொடங்கப்பட்டுள்ளது. ✨இருக்கக்கூடிய 180 நாட்களில் வெற்றி பெறுவதற்கான Worth - Batch இது. ✨இந்த Batch - ல் Complete Classes / Tests / materials என அனைத்தும் இருக்கும். ✍️1000+ Classes / 8000+ Questions + pdf materials. ⭐இந்த Batch - ல் அனைத்து பாடங்களும் முடிக்கப்படும். 🎯 வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும். 7 - வது நாள் தேர்வு நடைபெறும். (வகுப்புகளுக்கான Pdf notes வழங்கப்படும்.) 🎺 Intha Course அனைத்தும் நமது Time to ready App - ல் நடைபெறும். ✍️ Neenga eppo freeah irukkingilo appo classes paatthukkalaam. ✨இந்த Batch - ஆனது Group - 4 தேர்வு வரை தொடரும். நாங்கள் சொல்வதை மட்டும் 100% follow செய்தால் போதுமானது. ✍️Total fee for full Course : ₹1599 (குறிப்பு : முதலில் வரும் 200 நபர்களுக்கு மட்டுமே இந்த Offer price - 1599). மேலும் Batch பற்றிய Details - ஐ தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Schedule - ஐ நன்றாக படிக்கவும். Schedule link : https://drive.google.com/file/d/1L5WNdt1ksSf7JU-vXRVbJiEChE-_zMuP/view?usp=drivesdk

Hii Guys 💐💐 இன்று இரவு 7.30 மணிக்கு Group - 4க்கான Study plan YouTube - ல் வெளியிடப்படும். அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி 🙏💕

ஆட்சிச்சொல் அகராதி Class - Shortcut material.

TIME TO READY ACADEMY- ஆட்சிச்சொல்லகராதி _260612_084414.pdf

photo content

அனைவருக்கும் வணக்கம் 😊 இனி வரக்கூடிய வாரங்களில் இரண்டு நாட்கள் வகுப்புகள் இருக்கும். புதன் மற்றும் சனிக்கிழமை இரண்டு நாட்களில் இரவு 7.30 மணிக்கு வகுப்புகள் இருக்கும். அனைவரும் தவறாமல் படியுங்கள். இன்னும் குறைந்த மாதங்கள் மட்டுமே தேர்விற்கு உள்ளது. தேர்வை நோக்கி பயனிப்போம். இந்த மாதம் Group - 1 தேர்விற்கான அறிவிப்பு வர உள்ளது. நன்றி 🙏💕

https://youtu.be/u7oMQhMBsVk 👆TAMIL OUTSOURCE CLASS | ஆட்சிச்சொல் அகராதி | Shortcuts| மறக்கவே மறக்காது | Just 30 mins | புக்கே முடிந்தது ஒரே வீடியோவில் 💯

https://youtu.be/u7oMQhMBsVk?si=wu67KUc0NFHT84Yc 👆TAMIL OUTSOURCE CLASS | ஆட்சிச்சொல் அகராதி | Shortcuts | மறக்கவே மறக்காது | Just 30 mins | புக்கே முடிந்தது ஒரே வீடியோவில் 💯

Check out "Time to Ready" https://play.google.com/store/apps/details?id=com.zirexw.turmjo 👆Download our App

photo content

Today's shortcut :- Tamil Outsource : Book name : ஆட்சிச்சொல் அகராதி 💥aapis mellifica – வீட்டுத் தேனீ. ​Shortcut: நம்ம "ஆபீஸ்" (Aapis) ஆளுங்க எல்லாரும் "வீட்டுத் தேனீ" மாதிரி சுறுசுறுப்பா வேலை செஞ்சு "மில்லியன் மில்லியன்-ஆ" (mellifica) சம்பாதிக்கிறாங்க. TIME TO READY YOUTUBE CHANNEL🎯

தமிழ்நாட்டின் நூலகமும் பெயரும் 🔹நெல்லை - காயிதே மில்லத் 🔹மதுரை - கலைஞர் கருணாநிதி 🔹சென்னை - அண்ணா 🔹திருச்சி - காமராஜர் 🔹கோயம்புத்தூர் - பெரியார் TIME TO READY YOUTUBE CHANNEL 🎯

https://youtu.be/EqL0Iy8U1iQ 👆TNPSC TAMIL SYLLABUS - 2026 | 85 கேள்விகள் இங்கிருந்து மட்டுமே வருகிறது | ஒரே வீடியோவில் முடிந்தது💯 |