cookie

Sizning foydalanuvchi tajribangizni yaxshilash uchun cookie-lardan foydalanamiz. Barchasini qabul qiling», bosing, cookie-lardan foydalanilishiga rozilik bildirishingiz talab qilinadi.

avatar

TNPSC TNUSRB TNTET Tamilnadu GK

📝கற்போம்...!! For Query & Ads - @Tamilnadu_Exam_Bot கற்பிப்போம்..!! TNPSC GROUP EXAM QUESTION Current affairs Geography Economy Aptitude History Polity

Ko'proq ko'rsatish
Reklama postlari
19 844
Obunachilar
+9924 soatlar
+6747 kunlar
+2 19530 kunlar

Ma'lumot yuklanmoqda...

Obunachilar o'sish tezligi

Ma'lumot yuklanmoqda...

Photo unavailableShow in Telegram
🤯 At just Rs 1 Complete UPSC Test Series ? By Unacademy - Offer Only for today. Yes! Give your Prelims Preparation the final touch with the Unacademy UPSC Prelims Test Series, at just Rs 1!! Subscribe Now: https://bit.ly/CRACK-UPSC-2024-at-Rs1-Only
Hammasini ko'rsatish...
Photo unavailableShow in Telegram
👉Everyone has their own pace, everyone is on a journey, everyone will reach their destination, whoever has their eyes on the peak 🔥 ✅ Topper's Favorite and Recommended ✅ *Coupon Code: PRA100* 🔥 ✅ *Most Important and Repeated Questions for Tamil Nadu State exams 2000+ MCQs - 2024 with Flat 100% Off* 🔗https://applink.adda247.com/d/INlR2J4ONO 🎯 *Product Highlights* ✍️ 🆓 Based on Latest Pattern 🆓 தமிழ் மொழியில் கேள்விகள் கிடைக்கும். 🆓 நீங்கள் மொபைல் அல்லது மடிக்கணினியில் முயற்சி செய்யலாம். ‼️ Start Preparation in 🆓
Hammasini ko'rsatish...
👍 2👏 1
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?Anonymous voting
  • 1990
  • 1995
  • 2000
  • 2005
0 votes
😢 4👍 1🙏 1
அகில இந்திய சேவையை அமைக்கும் இந்திய அரசியலமைப்பு விதி யாது?Anonymous voting
  • 312 வது விதி
  • 317 வது விதி
  • 322 வது விதி
  • 332 வது விதி
0 votes
👍 3
இந்தியத் திட்டக்குழுவின் தலைவர் யார்?Anonymous voting
  • குடியரசுத் தலைவர்
  • பாதுகாப்புத் துறை அமைச்சர்
  • நிதியமைச்சர்
  • பிரதமர்
0 votes
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?Anonymous voting
  • 1990
  • 1993
  • 1995
  • 1997
0 votes
👍 5🥰 1
தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?Anonymous voting
  • 1985
  • 1990
  • 2010
  • 2015
0 votes
👍 3
சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?Anonymous voting
  • 1986
  • 1990
  • 1993
  • 1999
0 votes
👍 7😢 1
வங்கிகள் எப்போது தேசியமயமாக்கப்பட்டன?Anonymous voting
  • 1960
  • 1963
  • 1969
  • 1979
0 votes
👍 2
குலசேகர ஆழ்வார் இயற்றிய நூல் எது?Anonymous voting
  • நற்றிணை
  • கலித்தொகை
  • நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்
  • நந்திக்கலம்பகம்
0 votes
👍 2