cookie

Sizning foydalanuvchi tajribangizni yaxshilash uchun cookie-lardan foydalanamiz. Barchasini qabul qiling», bosing, cookie-lardan foydalanilishiga rozilik bildirishingiz talab qilinadi.

avatar

Sun news tamil

🚩 Channel was restricted by Telegram

Ko'proq ko'rsatish
Mamlakat belgilanmaganTil belgilanmaganToif belgilanmagan
Reklama postlari
847
Obunachilar
Ma'lumot yo'q24 soatlar
Ma'lumot yo'q7 kunlar
Ma'lumot yo'q30 kunlar

Ma'lumot yuklanmoqda...

Obunachilar o'sish tezligi

Ma'lumot yuklanmoqda...

This channel is unavailable due to copyright infringement.
Hammasini ko'rsatish...
நடத்தையில் சந்தேகம்.. மனைவியை பழிவாங்க மகனை கொல்ல முயன்ற தந்தை கைது https://tamil.news18.com/news/national/father-tries-to-kill-son-to-get-revenge-of-his-wife-in-andhra-pradesh-770594.html?utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
Hammasini ko'rsatish...
நடத்தையில் சந்தேகம்.. மனைவியை பழிவாங்க மகனை கொல்ல முயன்ற தந்தை கைது

கொலை முயற்சி செய்த ரமேஷை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தாயார் இறந்ததால் மெக்கா புனித பயணத்தை பாதியில் முடித்துக்கொண்ட அமீர்.. https://tamil.news18.com/news/entertainment/cinema-director-ameer-mother-passes-away-last-rites-to-be-held-in-nelpettai-madurai-770707.html?utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
Hammasini ko'rsatish...
தாயார் இறந்ததால் மக்கா புனித பயணத்தை பாதியில் முடித்துக்கொண்ட அமீர்

மக்காவிலிருந்து அமீர் மதுரை திரும்பும் நிலையில், அவரின் மகள் மற்றும் மனைவி ஆகியோர் அங்கேயே உள்ளனர்.

இந்த 5 பாதிப்புகள் இருந்தால் இதயத்திற்கு ஆபத்து வரலாம்... எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்..! https://tamil.news18.com/photogallery/lifestyle/health-conditions-that-make-your-heart-a-ticking-time-bomb-770497.html?utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
Hammasini ko'rsatish...
இந்த 5 பாதிப்புகள் இருந்தால் இதயத்திற்கு ஆபத்து வரலாம்... எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்..!

மக்களிடையே இதய நோய்கள் மிகவும் பொதுவானதாகிவிட்டதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகளை அறிந்து மதிப்பீடு செய்வது இதய பாதிப்புகள் வராமல் தடுக்க சிறந்த வழி.

என் உடல்நிலை குறித்த வதந்திகளை ரசித்தேன் - நடிகர் விக்ரம்! https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-actor-vikram-says-he-enjoyed-the-rumors-about-his-health-at-the-cobra-audio-launch-770722.html?utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
Hammasini ko'rsatish...
என் உடல்நிலை குறித்த வதந்திகளை ரசித்தேன் - நடிகர் விக்ரம்!

நான் இருபது வயதில் விபத்தில் சிக்கியபோது எனது காலை இழக்க வேண்டிய நிலை இருந்தது. அப்படி ஒரு இக்கட்டான நிலையிலிருந்து மீண்டு விட்டேன்.

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது... கவிஞர் நா.முத்துக்குமாரின் பாடல்கள் ஒரு தொகுப்பு! https://tamil.news18.com/news/entertainment/cinema-a-collection-of-songs-written-by-poet-na-muthukumar-on-his-birthday-770691.html?utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
Hammasini ko'rsatish...
உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது... கவிஞர் நா.முத்துக்குமாரின் பாடல்கள் ஒரு தொகுப்பு!

Lyricist Na Muthukumar Songs | கவிஞர் நா.முத்துக்குமார் பிறந்தநாளை முன்னிட்டு அவர் எழுதிய பாடல்கள் ஒரு தொகுப்பு.

பேருந்தை கடத்திய வழக்கில் பாஜகவின் சூர்யா சிவாவிற்கு ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை... https://tamil.news18.com/news/tamil-nadu/madurai-high-court-granted-bail-to-bjps-surya-siva-770453.html?utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
Hammasini ko'rsatish...
பேருந்தை கடத்திய வழக்கில் பாஜகவின் சூர்யா சிவாவிற்கு ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை...

பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவாவிற்கு தனியார் பேருந்தை கடத்தி சென்ற வழக்கில் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிப்பு.. தனிமைப்படுத்திகொண்டதாக ட்விட்டரில் தகவல் https://tamil.news18.com/news/tamil-nadu/mk-stalin-affected-by-corona-covid-19-twitter-post-770698.html?utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
Hammasini ko'rsatish...
முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிப்பு.. தனிமைப்படுத்திகொண்டதாக ட்விட்டரில் தகவல்

CM MK Stalin: COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு.. தேதி அறிவிப்பு https://tamil.news18.com/news/employment/notification-of-certificate-verification-date-for-polytechnic-lecturer-post-skv-770624.html?utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
Hammasini ko'rsatish...
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு.. தேதி அறிவிப்பு

வேலைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு கடிதம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் மட்டும் வெளியிடப்படும். நேரடியாக அனுப்பப்படாது.

பாஜக- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா- அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம் https://tamil.news18.com/news/puducherry/pucherry-home-minister-namachivayam-condemned-narayanasamy-770595.html?utm_source=telegram&utm_medium=social&utm_campaign=telegram
Hammasini ko'rsatish...
பாஜக- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா- அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்

புதுச்சேரி அரசு மீது களங்கம் ஏற்படுத்தும் எண்ணத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அவர் முதலில் அவருடைய கட்சியில் இருக்கும் பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும். எங்கள் கூட்டணி அரசை குறை சொல்வது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

Boshqa reja tanlang

Joriy rejangiz faqat 5 ta kanal uchun analitika imkoniyatini beradi. Ko'proq olish uchun, iltimos, boshqa reja tanlang.