uz
Feedback

Firibgarlarga uchmang! Telemetrio bunday kanallarni topadi va belgilaydi 👉 Belgini ko‘rmoqchi bo‘lsangiz, obuna bo‘ling 👈

📚Edukinniya🎓

📚Edukinniya🎓

Kanalga Telegram’da o‘tish

இலவசக் கல்விச் சேவை Telegram t.me/Edukinniya Twitter twitter.com/Edukinniya Website www.Edukinniya.lk Facebook www.facebook.com/Edukinniya Instagram Instagram.com/edukinniya WhatsApp wa.me/+94764242062 Viber https://bit.ly/37vBWhH

Ko'proq ko'rsatish
3 153
Obunachilar
-324 soatlar
+47 kun
-1730 kun
Postlar arxiv
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

*🖋கையெழுத்துப் போட்டி* *🖊️ Handwriting Competition* ➖➖➖➖➖➖➖ 🎓Edukinniya (Pvt) Ltd கம்பனியினால் நடாத்தப்படும் இப் போட்டியில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். (வயது எல்லை கிடையாது. No Age Limit) *🎁பரிசாக மூவருக்கு Digital Watch Pen மற்றும் Verified Certificate வழங்கப்படும்.* மற்றும் அதிக Likes பெறும் மூவர் தெரிவு செய்யப்பட்டு Verified Certificate பரிசளிக்கப்படும். *(மொத்தமாக ஆறு பேர் தெரிவு செய்யப்படுவார்கள்)* போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் இறுதித் திகதி: 16.10.2026 *⚠️போட்டி விதிமுறைகள்* ➖➖➖➖➖➖ 🌎வயது வித்தியாசமின்றி உலகின் எந்தப் பாகத்திலிருந்தும் அனைவரும் கலந்து கொள்ள முடியும். *©சுயமாக எழுதுதல் வேண்டும்.* நீங்கள் எழுத வேண்டியது எங்களால் வழங்கப்படும். (எழுதிய பின்னர் தெளிவாக புகைப்படம் எடுத்து அனுப்பவும்) *📄உங்கள் காகிதத்தின் கீழ் உங்களது பெயர், ஊரின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும்.* (உங்களது வேறு எந்த விபரங்களும் எழுதப்படக் கூடாது) _*வெற்றியாளர் பற்றிய விபரம்*_ ➖➖➖➖➖➖ 🎁*பரிசுகள்* ▪️நடுவர்களின் தேர்வில் முதல் 3 பேருக்கு - Digital Watch Pen + Verified Certificate ▪️அதிக Likes பெறும் 3 பேருக்கு - Verified Certificate *(மொத்தம் 6 வெற்றியாளர்கள்)* 🔶உங்களது கையெழுத்து புகைப்படம் Edukinniyaவின் உத்தியோகபூர்வ Facebook Page, WhatsApp Channel இல் பதிவேற்றப்பட்டு அதில் அதிக விருப்பு (Likes) களை, Comments பெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் மூவர் தெரிவு செய்யப்பட்டு Verified Certificate பரிசளிக்கப்படும். *🔘Facebook Page* https://www.facebook.com/Edukinniya *🔘WhatsApp Channel* https://whatsapp.com/channel/0029VafpG2oFHWq5L6jsMv0W *🔘Telegram Channel* https://t.me/Edukinniya *🔘YouTube Channel* https://youtube.com/c/Edukinniya *🔘Instagram* https://Instagram.com/edukinniya *இப்போதே Edukinniyaவின் உத்தியோகபூர்வ Facebook Page, WhatsApp Channel, Telegram Channel, YouTube Channel, Instagram இனை Follow, Subscribe பண்ணிக் கொள்ளுங்கள். (Links மேலேயுள்ளன)* *🧾இப் போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்* (Certificate உங்களது வீட்டிற்கே அனுப்பியும் வைக்கப்படும். E-certificate ஆகவும் Pdf வடிவிலும் கிடைக்கும்) *இப் போட்டியில் எவ்வாறு இணைந்து கொள்வது?* ➖➖➖➖➖➖ இப் போட்டியில் இணைந்து கொள்ள விரும்புவோர் உங்களது, 🔵Name(பெயர்) 🔵Age(வயது) 🔵Village/Town(ஊர்) 🔵District(மாவட்டம்) போன்ற விபரங்களை +94 75 292 8614 எனும் இலக்கத்திற்கு WhatsApp இனூடாக அனுப்பி வைக்கவும் *மேலதிக விபரங்களுக்கு* Edukinniya Handwriting Competition Coordinator +94 75 292 8614 0752928614 (WhatsApp Only) https://wa.me/+94752928614 Deadline: 16.10.2026

photo content

*🫵நீங்களும் உதவலாம் உங்களால் பலர் பயனடையலாம்.* ⚪️க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் எழுதிய பின்னர் உங்களுக்கு தேவையற்ற Books,Past
*🫵நீங்களும் உதவலாம் உங்களால் பலர் பயனடையலாம்.* ⚪️க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் எழுதிய பின்னர் உங்களுக்கு தேவையற்ற Books,Past Papers, Model Papers போன்ற கல்விசார் விடையங்களை எங்களுக்கு அனுப்புவதன் மூலம் வசதியற்ற மாணவர்களுக்கு கொடுத்து உதவ வழிவகுக்கும். 🟣உங்களது Past Papers, Model Papers,Books, Resources Books இனை வழங்குவதற்கு உங்கள் குடும்பத்தில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில், உங்கள் பிரதேசத்தில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் அவற்றை நீங்கள் எங்களின் ஊடாக வசதியற்ற மாணவர்களுக்கு கொடுத்து உதவ முடியும் *🔹தமிழ், ஆங்கிலம், சிங்களம் மொழி மூலமான கல்வி வளங்களை அனுப்பலாம்* 🔸 O/L 🔸 A/L Arts 🔸 A/L Science 🔸 A/L Commerce 🔸 A/L Technology போன்ற அனைத்து பிரிவிற்கான வளங்களையும் அனுப்பலாம் எங்களுக்கு அனுப்ப வேண்டியவை ◾️ Past Papers ◾️ Model Papers ◾️ Books ◾️ Resources Books ◾️ Teachers' Guide ◾️ Tutes Other Learning Source...... 🪀Contact: 0787328850 WhatsApp 0787328850 https://Wa.me/+94787328850

photo content

photo content

*Poem Competition Winners* ➖➖➖➖➖ *🥇First (100 Marks)* No: 05 Name: A.R.Yaseer Town/Village: Thambala *🥈Second (99 Marks)* N
*Poem Competition Winners* ➖➖➖➖➖ *🥇First (100 Marks)* No: 05 Name: A.R.Yaseer Town/Village: Thambala *🥈Second (99 Marks)* No: 27 Name: M.I.F.Saseena Town/Village: Mullipothana *🥉Third (99 Marks)* No: 63 Name: M.R.M.Rimas Town/Village: Puttalam

📚 2026 G.C.E. (A/L) Support Seminar Papers – Available Now! 🎓 Prepare for your 2026 G.C.E. (Advanced Level) Examination with the latest Support Seminar Papers. Available Subjects: ✅ Agriculture ✅ Sinhala ✅ Tamil ✅ Science for Technology (SFT) ✅ European History ✅ Sri Lankan History ✅ Indian History ✅ Communication & Media Studies ✅ Logic ✅ Political Science ✅ Geography ✅ Home Economics ✅ Business Studies (BST) ✅ General English ✅ English Literature (ET) 📥 Download the papers using the links below and enhance your exam preparation. පාඨමාලාව: ආදර්ශ ප්‍රශ්න පත්‍ර - උසස් පෙළ | e-thaksalawa https://e-thaksalawa.moe.gov.lk/lcms/course/view.php?id=46

*G.C.E. A/L , O/L , Scholarship பரீட்சைக்கு உள்ள காலத்தை உடனுக்குடன் தினமும் Edukinniya.lk இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.*
*G.C.E. A/L , O/L , Scholarship பரீட்சைக்கு உள்ள காலத்தை உடனுக்குடன் தினமும் Edukinniya.lk இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.* *🌐இணையத்தளம்🔰* https://www.Edukinniya.lk *எவ்வாறு நேரத்தை தினமும் அறிந்து கொள்வது?* https://youtu.be/oBl_tPD_HPU *WhatsApp Groups* https://www.edukinniya.lk/2023/08/whatsapp-groups.html *Telegram Groups* https://www.edukinniya.lk/2023/08/telegram-groups.html *Social Medias* https://www.edukinniya.lk/2023/08/social-medias.html

photo content

*🖋கவிதைப் போட்டி* *🖊️ Poem Competition* ➖➖➖➖➖➖➖ 🎓Edukinniya (Pvt) Ltd கம்பனியினால் நடாத்தப்படும் இப் போட்டியில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். (வயது எல்லை கிடையாது. No Age Limit) *🎁பரிசாக மூவருக்கு Digital Watch Pen மற்றும் Verified Certificate வழங்கப்படும்.* மற்றும் அதிக Likes பெறும் மூவர் தெரிவு செய்யப்பட்டு Verified Certificate பரிசளிக்கப்படும். *(மொத்தமாக ஆறு பேர் தெரிவு செய்யப்படுவார்கள்)* இணையும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் இறுதித் திகதி: 31.07.2026 *⚠️போட்டி விதிமுறைகள்* ➖➖➖➖➖➖ 🌎வயது வித்தியாசமின்றி உலகின் எந்தப் பாகத்திலிருந்தும் அனைவரும் கலந்து கொள்ள முடியும். *©சுய படைப்பாக இருத்தல் வேண்டும்.* உங்களது கவிதை *"ஒழுக்கமே கல்வியின் முகவரி"* எனும் தலைப்பில் அமைய வேண்டும். உங்கள் கவிதை படைப்பானது இதுவரை வேறு எந்த நூல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இடம் பெற்றிருக்காமல் இருக்க வேண்டும். 👤 ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்ப முடியும் 📝கவிதை 12 வரிகளுக்கு மிகாமல்/அதிகமாகாமல் இருக்க வேண்டும். குறைந்தது 6 வரிகளாகவும் இருக்கலாம். 6 வரிகளுக்கு குறைவாகவோ 12 வரிகளுக்கு மேற்படாமலோ இருத்தல் வேண்டும். (Minimum- 6 lines, Maximum- 12 lines) 🖌கவிதையை நீங்கள் எழுதி அனுப்பவும். உங்களது கையெழுத்துக்களாலே எழுதவும். (தமிழில் மாத்திரம்) தெளிவாக புகைப்படம் எடுத்து அனுப்பவும். *📄உங்கள் கவிதை காகிதத்தின் கீழ் உங்களது பெயர், ஊரின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும்.* (உங்களது வேறு எந்த விபரங்களும் எழுதப்படக் கூடாது) ✏️நீங்கள் அனுப்பும் கவிதையில் எழுத்துப்பிழைகள் இருப்பின் அதற்கு நீங்களே பொறுப்பு. எனவே எழுத்துப்பிழைகளை பரிசோதித்த (Check செய்த) பின் அனுப்பவும். (பதிவிட்ட பிறகு மாற்றப்படாது). எழுத்துப்பிழைகளுக்கு புள்ளிகள் குறைக்கப்படலாம். *தலைப்பு: ஒழுக்கமே கல்வியின் முகவரி* _*வெற்றியாளர் பற்றிய விபரம்*_ ➖➖➖➖➖➖ 🎁*பரிசுகள்* நடுவர்களின் தேர்வில் முதல் 3 பேருக்கு - Digital Watch Pen + Verified Certificate அதிக Likes பெறும் 3 பேருக்கு - Verified Certificate *(மொத்தம் 6 வெற்றியாளர்கள்)* 🔶உங்களது கவிதை புகைப்படங்கள் Edukinniyaவின் உத்தியோகபூர்வ Facebook Page, WhatsApp Channel இல் பதிவேற்றப்பட்டு அதில் அதிக விருப்பு (Likes) களை, Comments பெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் மூவர் தெரிவு செய்யப்பட்டு Verified Certificate பரிசளிக்கப்படும். *🔘Facebook Page* https://www.facebook.com/Edukinniya *🔘WhatsApp Channel* https://whatsapp.com/channel/0029VafpG2oFHWq5L6jsMv0W *🔘Telegram Channel* https://t.me/Edukinniya *🔘YouTube Channel* https://youtube.com/c/Edukinniya *🔘Instagram* https://Instagram.com/edukinniya *இப்போதே Edukinniyaவின் உத்தியோகபூர்வ Facebook Page, WhatsApp Channel, Telegram Channel, YouTube Channel, Instagram இனை Follow, Subscribe பண்ணிக் கொள்ளுங்கள். (Links மேலேயுள்ளன)* *🧾இப் போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்* (Certificate உங்களது வீட்டிற்கே அனுப்பியும் வைக்கப்படும். E-certificate ஆகவும் Pdf வடிவிலும் கிடைக்கும்) *இப் போட்டியில் எவ்வாறு இணைந்து கொள்வது?* ➖➖➖➖➖➖ இப் போட்டியில் இணைந்து கொள்ள விரும்புவோர் உங்களது கவிதையுடன் உங்களது, 🔵Name(பெயர்) 🔵Age(வயது) 🔵Village/Town(ஊர்) 🔵District(மாவட்டம்) போன்ற விபரங்களை +94 74 225 2334 எனும் இலக்கத்திற்கு WhatsApp இனூடாக அனுப்பி வைக்கவும் *மேலதிக விபரங்களுக்கு* Edukinniya Poem Competition Coordinator +94 74 225 2334 0742252334 (WhatsApp Only) https://wa.me/+94742252334 Deadline: 31.07.2026

2026-06-26 අ.පො.ස.(උ.පෙළ විභාගය) - 2026 සංශෝධිත විභාග කාලසටහන නිකුත් කෙරේ க. பொ. த உயர்தரப் பரீட்சை - 2026 திருத்தம் செய்யப்ப
+2
2026-06-26 අ.පො.ස.(උ.පෙළ විභාගය) - 2026 සංශෝධිත විභාග කාලසටහන නිකුත් කෙරේ க. பொ. த உயர்தரப் பரீட்சை - 2026 திருத்தம் செய்யப்பட்ட நேர அட்டவணை

*G.C.E. A/L , O/L , Scholarship பரீட்சைக்கு உள்ள காலத்தை உடனுக்குடன் தினமும் Edukinniya.lk இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.*
*G.C.E. A/L , O/L , Scholarship பரீட்சைக்கு உள்ள காலத்தை உடனுக்குடன் தினமும் Edukinniya.lk இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.* *🌐இணையத்தளம்🔰* https://www.Edukinniya.lk *எவ்வாறு நேரத்தை தினமும் அறிந்து கொள்வது?* https://youtu.be/oBl_tPD_HPU *WhatsApp Groups* https://www.edukinniya.lk/2023/08/whatsapp-groups.html *Telegram Groups* https://www.edukinniya.lk/2023/08/telegram-groups.html *Social Medias* https://www.edukinniya.lk/2023/08/social-medias.html

photo content

GCE A/L 2026 Exam Time Table Released Aug 10 -Sep 05 https://whatsapp.com/channel/0029VafpG2oFHWq5L6jsMv0W/6807
+1
GCE A/L 2026 Exam Time Table Released Aug 10 -Sep 05 https://whatsapp.com/channel/0029VafpG2oFHWq5L6jsMv0W/6807