Arivalayam | அறிவாலயம்
Kanalga Telegram’da o‘tish
2 405
Obunachilar
-224 soatlar
-187 kunlar
-6030 kunlar
Postlar arxiv
*காலை வணக்கம்* 🙏 🌄
*நாள்: 01-07-2026 📅*
கிழமை: புதன் ⏱️
*திருக்குறள்: 317* 💬
அதிகாரம்: இன்னா செய்யாமை
*எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை.
@DMKITWing
*காலை வணக்கம்* 🙏 🌄
*நாள்: 30-06-2026 📅*
கிழமை: செவ்வாய்⏱️
*திருக்குறள்: 316* 💬
அதிகாரம்: இன்னா செய்யாமை
*இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல்.
@DMKITWing
Repost from DMK IT Wing
இது கவனத்தை ஈர்ப்பதற்கான டிரெய்லர் மட்டுமே. அடிக்க அடிக்க ஜொலிக்கும் வைரம் போல தி.மு.கழகத்தின் படை சிறைக்கெல்லாம் அஞ்சாது. போராட்டம் இனியும் தொடரும்.
#DismissPowderMinister
Repost from DMK IT Wing
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்!
#DismissPowderMinister
Repost from DMK IT Wing
உலகிலேயே Reels வழியாக ஆட்சியை நடத்தும் அவலம் தமிழ்நாட்டில் மட்டுமே அரங்கேறியுள்ளது. பொது இடத்தில் போதைபொருளை பயன்படுத்திய தவெக அமைச்சர் சரத் குறித்து முதலமைச்சர் விஜய் இன்னும் விளக்கம் தராதது ஏன்? அவர் மீது நடவடிக்கை ஏன் தயக்கம் காட்டுகிறார்?
#DismissPowderMinister
Repost from DMK IT Wing
தவெக அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம் நீண்டகாலம் நீடிக்காது!
#DismissPowderMinister
Repost from DMK IT Wing
*காலை வணக்கம்* 🙏 🌄
*நாள்: 29-06-2026 📅*
கிழமை: திங்கள்⏱️
*திருக்குறள்: 315* 💬
அதிகாரம்: இன்னா செய்யாமை
*அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போற் போற்றாக் கடை.
@DMKITWing
*காலை வணக்கம்* 🙏 🌄
*நாள்: 28-06-2026 📅*
கிழமை: ஞாயிறு⏱️
*திருக்குறள்: 314* 💬
அதிகாரம்: இன்னா செய்யாமை
*இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்.
@DMKITWing
Repost from DMK IT Wing
மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?
#TVKFails
Repost from DMK IT Wing
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?
#TVKFails
*காலை வணக்கம்* 🙏 🌄
*நாள்: 27-06-2026 📅*
கிழமை: சனி⏱️
*திருக்குறள்: 313* 💬
அதிகாரம்: இன்னா செய்யாமை
*செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும்.
@DMKITWing
*காலை வணக்கம்* 🙏 🌄
*நாள்: 26-06-2026 📅*
கிழமை: வெள்ளி ⏱️
*திருக்குறள்: 312* 💬
அதிகாரம்: இன்னா செய்யாமை
*கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள்.
@DMKITWing
Repost from DMK IT Wing
முதல்வர் விஜய் நேற்று பணி ஆணை வழங்கியவர்கள் எல்லோருமே திமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் தான். ஏதோ இந்த 40 நாளில் அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு நடத்தி, முடிவுகள் அறிவித்து, தேர்வு செய்யப்பட்டது போல ‘வெளிப்படையாக தேர்வு நடந்தது’ என ரீல்ஸ் வெளியிடப்படுகிறது!
#TVKFails
