Tnpsc self preparation
think try achieve
Ko'proq ko'rsatishMamlakat belgilanmaganTil belgilanmaganToif belgilanmagan
230
Obunachilar
Ma'lumot yo'q24 soatlar
Ma'lumot yo'q7 kunlar
Ma'lumot yo'q30 kunlar
- Kanalning o'sishi
- Post qamrovi
- ER - jalb qilish nisbati
Ma'lumot yuklanmoqda...
Obunachilar o'sish tezligi
Ma'lumot yuklanmoqda...
😁எந்த ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு
என்று அறியப்படும்.Anonymous voting
- A. மொத்த நிகர உற்பத்தி
- B. பொருளாதார முன்னேற்றம்
- C. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
- D . மனித வள மேம்பாடு
🍉மனித வள
மேம்பாட்டு அமைச்சகத்தின்
தலைமையகம்Anonymous voting
- A . மும்பை சாஸ்திரி பவன்
- B. சென்னை சாஸ்திரி பவன்
- C. புது டில்லி சாஸ்திரி பவன்
- D. கல்கத்தா சாஸ்திரி பவன்
🍉உலகளவில் மனிதவள மேம்பாட்டு அறிக்கையைத்
தயாரித்து வெளியிடுகின்ற நிறுவனம்Anonymous voting
- A . ஐ நா மனிதவள மேம்பாடு திட்டம்
- B. உலக வளர்ச்சி திட்டம்
- C.உலக மனிதவள மேம்பாடு திட்டம்
- D. ஐ நா வளர்ச்சி திட்டம்
🍉இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம்Anonymous voting
- A. கேரளா
- B . தமிழகம்
- C. கர்நாடகா
- D. ஆந்திரம்
🍉An Uncertain Glory என்ற புத்தகத்தை எழுதியAnonymous voting
- A . ஆடம் ஸ்மித்
- D. மன்மோகன் சிங்
- B. ஆல்பிரட் மார்ஷல்
- C. அமர்த்தியா சென்
🍉பொருத்தக
A. மேம்பாடு - 1. வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம்
B. மனித வளம் - 2. புதுப்பிக்க தக்க வளங்கள் C. சூரிய சக்தி - 3. தினசரி வாழ்க்கை D. 1972 - 4. கல்விAnonymous voting
- A.1324
- B. 4312
- (.3421
- D.1234
🍇துறையின் முக்கிய செயல்பாடுகளை
தோற்றுவிப்பது நவீனமயமாதல் மற்றும் புதுமை ஆகும்Anonymous voting
- A. தனியார் துறை
- B. பொதுத்துறை
- C. கூட்டுத்துறை
- D. வரைமுறைப்படுத்தப்பட பொதுத்துறை.
💐💐💐💐💐💐மூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக
மாற்றுவது .....
-....... எனப்படும்.Anonymous voting
- A . முதல் நிலைத் தொழில்
- B . இராண்டாம் நிலைத் தொழில்
- C. மூன்றாம் நிலைத் தொழில்
- D. நான்காம் நிலைத் தொழில்
🍇இந்தியாவில் பொதுத்துறைகளின் தோற்றத்திற்க்கு
காரணமான இந்திய அரசின் தொழில் கொள்கையின்
திர்மானம்_ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டதுAnonymous voting
- A , 1957
- B. 1958)
- C.1966
- D.1956
🍇நிலத்தடி நீர் என்பது?Anonymous voting
- A . புதுப்பிக்க இயலா
- B. புதுப்பிக்கத் தக்க
- C. தீர்ந்து போகக்கூடிய வளம்
- D. வற்றாத வளமa