cookie

Sizning foydalanuvchi tajribangizni yaxshilash uchun cookie-lardan foydalanamiz. Barchasini qabul qiling», bosing, cookie-lardan foydalanilishiga rozilik bildirishingiz talab qilinadi.

avatar

News7Tamil

பொறுப்பும் பொதுநலனும்

Ko'proq ko'rsatish
Reklama postlari
4 463
Obunachilar
+424 soatlar
+237 kunlar
+22030 kunlar

Ma'lumot yuklanmoqda...

Obunachilar o'sish tezligi

Ma'lumot yuklanmoqda...

இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி! விவரம் : https://tinyurl.com/6nkxn23r #USPresident | #JoeBiden | #G7Summit | #RishiSunak | #VolodymyrZelensky | #EmmanuelMacron | #GiorgiaMeloni | #News7Tamil | #News7TamilUpdates
Hammasini ko'rsatish...
இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி! - News7 Tamil

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி சென்ற பிரதமர் மோடி, அங்கு மற்ற நாட்டு தலைவர்களை சந்தித்தார்.

கொல்கத்தா மாலில் திடீர் தீ விபத்து – அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்! விவரம் : https://tinyurl.com/7yhsjtj6 #AcropolisMall | #Kolkata | #FireAccident | #News7Tamil | #News7TamilUpdates
Hammasini ko'rsatish...
கொல்கத்தா மாலில் திடீர் தீ விபத்து - அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்! - News7 Tamil

கொல்கத்தாவில் உள்ள ஒரு மாலில் தீடிரென தீப்பற்றியதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

‘மாமா’ என்றழைத்து விஜய்சேதுபதியை முத்தமிட்ட சிறுமிகள்! விவரம் : https://tinyurl.com/4p3yxhan #VJS50 | #VijaySethupathi | #Maharaja | #AnuragKashyap | #VJS | #News7Tamil | #News7TamilUpdates
Hammasini ko'rsatish...
‘மாமா’ என்றழைத்து விஜய்சேதுபதியை முத்தமிட்ட சிறுமிகள்! - News7 Tamil

சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் நடிகர் விஜய் சேதுபதியை பாசத்தோடு மாமா என்று அன்போடு அழைத்து சிறுமிகள் முத்தமிட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எங்க இருந்தாலும் மனசுக்கு பிடிச்சத செய்யனும்.. கனவு வேலைக்காக ரூ.83 லட்சம் சம்பளத்தை உதறி தள்ளிய அமெரிக்க பெண்! விவரம் : https://tinyurl.com/yepcnwcr #AmericanTechie | #USA | #Job | #News7Tamil | #News7TamilUpdates
Hammasini ko'rsatish...
எங்க இருந்தாலும் மனசுக்கு பிடிச்சத செய்யனும்.. கனவு வேலைக்காக ரூ.83 லட்சம் சம்பளத்தை உதறி தள்ளிய அமெரிக்க பெண்! - News7 Tamil

பிடித்த வேலைக்காக ரூ.83 லட்சம் சம்பளம் தரும் வேலையை உதறி தள்ளி விட்டு பேக்கரி சமையல்காரராக பணியாற்றி வருகிறார் அமெரிக்காவை சேர்ந்த வலேரி வால்கோர்ட். 

குவைத் செல்ல கேரள அமைச்சர் வீணா ஜார்ஜூக்கு அனுமதி தராத மத்திய அரசு…வெடிக்கும் புதிய சர்ச்சை! விவரம் : https://tinyurl.com/ypyedx6x #Kuwait | #VeenaGeorge | #KeralaHealthMinister | #BJP | #FireAccident | #News7Tamil | #News7TamilUpdates
Hammasini ko'rsatish...
குவைத் செல்ல கேரள அமைச்சர் வீணா ஜார்ஜூக்கு அனுமதி தராத மத்திய அரசு...வெடிக்கும் புதிய சர்ச்சை! - News7 Tamil

குவைத் செல்ல கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்க்கு,  மத்திய பாஜக அரசு அனுமதி மறுத்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

“மனிதர்களுடன் ஏலியன்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன” – ஹார்வர்டு பல்கலை. ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! விவரம் : https://tinyurl.com/4eyjsyas #Harvard | #Aliens | #America | #HarvardUniversity | #News7Tamil |#News7TamilUpdates
Hammasini ko'rsatish...
“மனிதர்களுடன் ஏலியன்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன” - ஹார்வர்டு பல்கலை. ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! - News7 Tamil

ஏலியன்கள் பூமியில் மனிதர்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

புனித ஹஜ் யாத்திரை… மெக்காவில் குவிந்த 15 லட்சம் பேர்! விவரம் : https://tinyurl.com/3t66t5d2 #Hajj | #Mecca | #Pilgrims | #SaudiArabia | #News7Tamil | #News7TamilUpdates
Hammasini ko'rsatish...
புனித ஹஜ் யாத்திரை... மெக்காவில் குவிந்த 15 லட்சம் பேர்! - News7 Tamil

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 15 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவில் குவிந்துள்ளனர்.

“ஆணவம் அதிகமாகிவிட்டதால் பாஜக எம்பிக்களின் எண்ணிக்கையை 240 ஆக ராமர் குறைத்துவிட்டார்” – ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் பேச்சு! விவரம் : https://tinyurl.com/3tu32mk6 #RSSleader | #IndreshKumar | #BJP | #LordRam | #NDAAllaince | #News7Tamil | #News7TamilUpdates
Hammasini ko'rsatish...
"ஆணவம் அதிகமாகிவிட்டதால் பாஜக எம்பிக்களின் எண்ணிக்கையை 240 ஆக ராமர் குறைத்துவிட்டார்" - ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் பேச்சு! - News7 Tamil

ராமரை வழிபடும் கட்சிக்கு ஆணவம் அதிகமாகிவிட்டது என ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்தார்.

இணையத்தில் வைரலாகும் வித்தியாசமான உயிரினம்! – தண்ணீரில் ஊர்ந்து செல்லும் வீடியோ! விவரம் : https://tinyurl.com/2u93num6 #Dragon | #Water | #Viral | #Internet | #News7Tamil | #News7TamilUpdates
Hammasini ko'rsatish...
இணையத்தில் வைரலாகும் வித்தியாசமான உயிரினம்! - தண்ணீரில் ஊர்ந்து செல்லும் வீடியோ! - News7 Tamil

தண்ணீரில் ஊர்ந்த வித்தியாசமான பச்சை நிற உயிரினம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் - கொச்சியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது! விவரம் :https://news7tamil.live/bodies-of-those-killed-in-the-kuwait-fire-sent-from-kochi-to-tamil-nadu.html #Kuwait | #FireAccident | #Tamilnadu | #Kerala | #Tamilans | #News7Tamil | #News7TamilUpdates
Hammasini ko'rsatish...
குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் - கொச்சியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது! - News7 Tamil

குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கொச்சியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.