cookie

Sizning foydalanuvchi tajribangizni yaxshilash uchun cookie-lardan foydalanamiz. Barchasini qabul qiling», bosing, cookie-lardan foydalanilishiga rozilik bildirishingiz talab qilinadi.

avatar

📚 மக்களை நோக்கி TNPSC 📚

To make aspirants, a perfect and dynamic bureaucrats ,to make a CORRUPT FREE and people friendly government machinery as per INDIAN CONSTITUTION

Ko'proq ko'rsatish
Reklama postlari
7 625
Obunachilar
+1524 soatlar
+587 kunlar
+22130 kunlar

Ma'lumot yuklanmoqda...

Obunachilar o'sish tezligi

Ma'lumot yuklanmoqda...

2022_37_DEOP_TENTATIVE_KEY_20230428.pdf
Hammasini ko'rsatish...
👍 7
நண்பர்களுக்கு வணக்கம் , குரூப் 4 தேர்வுகள் நெருங்கி விட்டன,  ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான தயாரிப்பு முறைகளை கையாண்டு வந்திருப்பீர்கள் , சரியான பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறோமா...? படித்தவைகளை நினைவில் கொண்டு வந்து தேர்வறையில் பயன்படுத்த முடியுமா? நான் படித்தவை எல்லாம் என் நினைவில் இருக்கிறதா ? என பல்வேறு கேள்விகள் உங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கலாம்... சோதித்துப் பார்க்க சரியான நேரம் தான் இது... முன்னரே திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன, தேர்வு அட்டவணையில் சிறு மாற்றம் 19-05-2024 அன்று  நடக்க இருந்த முதல் திருப்புதல் தேர்வானது, 18 -05-2024 தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளன. 19-05-2024 அன்றைய தேர்வு மற்றும் வகுப்புகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். இதுவரை நடந்த தேர்வுகளை ஒரு முறை திருப்பி விட்டு வாருங்கள் உபயோகமாக இருக்கும். தேர்வுகளே உங்களை நேர்த்தியாக்கும் தேர்வுகளே உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வாழ்த்துக்கள். -மக்களை நோக்கி...
Hammasini ko'rsatish...
👍 34
91 ans - B
Hammasini ko'rsatish...
DOC-20240510-WA0012.
Hammasini ko'rsatish...
CA-1.pdf
Hammasini ko'rsatish...