uz
Feedback

Firibgarlarga uchmang! Telemetrio bunday kanallarni topadi va belgilaydi 👉 Belgini ko‘rmoqchi bo‘lsangiz, obuna bo‘ling 👈

தமிழர்கள் திருநாள் 🙏🐅 🐘🎏🙏 இனிய நல்வாழ்த்துக்கள்🙏பனை மரங்கள்போலச்செழித்து வாழ்க வளத்துடன் நலத்துடன் வளர்க வெல்க செந்தமிழ

தமிழர்கள் திருநாள் 🙏🐅 🐘🎏🙏 இனிய நல்வாழ்த்துக்கள்🙏பனை மரங்கள்போலச்செழித்து வாழ்க வளத்துடன் நலத்துடன் வளர்க வெல்க செந்தமிழ்🙏

Kanalga Telegram’da o‘tish

ஒற்றுமை ஓங்குக.வாழ்க வளத்துடன் வளர்க வெல்க . நமது வரலாறு கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரம் மற்றும் நமது மரபணுக்களைக் காப்போம்; நமது நாட்டைக் காப்போம் . வாழ்க வளத்துடன் வளர்க வெல்க செந்தமிழ் நாடு. வாழ்க வளத்துடன் வளர்க வெல்க செந்தமிழ்.

Ko'proq ko'rsatish
970
Obunachilar
Ma'lumot yo'q24 soatlar
-47 kun
-1830 kun
Postlar arxiv
கள் இயக்கத்துல இருந்து ஒரு முக்கியமான அறிவிப்பு வந்திருக்கு! கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அவர்கள் இன்னைக்கு (07-10-2026) Hindu Tamil Thisai-க்கு கொடுத்த பேட்டியில பேசியிருக்காரு. என்ன சொல்லிருக்காருன்னா, வர்ற 2027 ஜனவரி 21-ம் தேதி அன்னைக்கு, தமிழ்நாடு முழுக்க பனை மரத்துல இருந்து கள் இறக்கி சந்தைப்படுத்த போறதா அறிவிச்சிருக்காரு. மேலும், இது விவசாயிகளோட வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது, பனை ஏறும் தொழிலாளர்களோட உரிமை சம்பந்தப்பட்டது. இதை தடுக்கணும்னு நெனச்சா தமிழக அரசு தடுத்து பாக்கட்டும்-னு ஒரு சவாலும் விட்டிருக்காரு. இது தொடர்பா உங்களோட கருத்து என்னங்க? பனை சார்ந்த தொழிலுக்கு அரசு அனுமதி கொடுக்கணுமா வேணாமா? #TamilNaduNews #ToddyMovement #FarmersRights #PalmCulture https://www.facebook.com/share/p/1EtwGuTcds/

*மதுரை மீனாட்சி அம்மன் கோயில்...நாசா வியந்தது* *ஆம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்த போது பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வாழ்க்கை ஒரு வட்டம், உலகமும் வட்டம், கோள்கள் சுற்றுவதும் வட்டம் இப்படி பிரபஞ்சமே வட்டத்தில் இயங்கும் போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று மட்டும் தான்..* *ஒரு வட்டத்துக்குள் வராது சதுரவடிவில் அமைந்த கோவில்.. கோவில் மட்டுமின்றி கோவிலை சுற்றியுள்ள தெருக்களும் சதுரவடிவமாகவே அமைந்துள்ளது சிறப்பாகும்.. எல்லா பக்கமும் சம அளவு என்பதே சதுரம்.. அது போல சமூகத்தில் எல்லாரும் சமமே என உணர்த்தும் வண்ணம் உலகிற்கே இக்கோவில் சான்றாய் விளங்குகிறது.*. https://www.facebook.com/share/p/1YvCuzFiLQ/ *நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்ற எந்த ஒரு சாட்டிலைட்டும் மீனாட்சி அம்மன் கோவிலை முழுதாக படம் பிடிக்க இயலாது.. ஏதாவது இரண்டு பக்கமே படம் தெரியும்.! ஏனெனில் கோவில் சதுரமாக இருப்பதால். 1984ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கேல் கெப்ளர் என்பவர் இதற்காக சதுரவடிவில் ஒரு சிறிய சாட்டிலைட் செய்து விண்வெளிக்கு அனுப்பினார்.!* *ஆனால் அது எடுத்தப் படத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் வியப்பில் உறைந்தனர்.. ஏனெனில் அப்படத்தில் மீனாட்சி அம்மன் கோவில் வட்டவடிவில் இருந்தது. கெப்ளர் உடனடியாக மதுரைக்கே வந்தார் மீனாட்சி அம்மன் கோவிலில் கிட்டத்தட்ட 68 நாட்கள் ஆராய்ச்சி செய்தார்.. அப்போது தான் விஞ்ஞானத்தின் பல முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டன.!* *சதுரமான கோவில் வட்டவடிவமாகத் தெரிய கோவிலின் ஒரு கோபுரமான மொட்டை கோபுரம் தான் என்பதைக் கண்டறிந்தார்.. சாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும் மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித்து புது சிக்னலை சாட்டிலைட்டிற்கு அனுப்பும்..* *அறிவியல் பூர்வமான கட்டுமானத்தில் அன்றே இதை பாண்டிய மன்னர்கள் கட்டியிருந்ததை கண்டு வியந்தார்.. அதே போல மொட்டை கோபுரத்தின் மீது எந்த இராடாரும் வேலை செய்யாது எனவும் கண்டறிந்தார்..* *ஆயிரங்கால் மண்டபம் உண்மையில் 965 கால்கள் உடையது என்பதை அறிந்து மிகவும் வியந்து போனார்..* *காரணம் 965 என்பது விண்வெளியில் தவிர்க்க இயலாத எண்!!ஸ்பேஸ் சென்டர்களை நிலை நிறுத்தும் உயரத்தை 965 Stand எனக் குறிப்பிடுவார்கள்.!* *வான அறிவியல் வளர்ச்சி பெற்று இருக்கும் இந்த காலத்து விஞ்ஞானம் எல்லாம் அன்றே இருந்தது என்பதை அறிந்து வியந்து போனார்.. அதே போல மீனாட்சி அம்மன் கோவில் பைரவர் சந்நிதியில் இருந்து வாணியன் கிணற்று சந்துக்கு செல்லும் கிணற்று சுரங்கத்தில் இருந்த கல்லை..* *புகைப்படம் எடுத்தவர் அதை என்லார்ஜ் செய்து பார்த்த போது ஓ.. ஜீசஸ் என அலறியே விட்டார்.! அப்பாறையில் இருந்த வரி வடிவங்கள் அச்சு அசலாக இராக்கெட்டுகளின் சர்க்யூட் பேனல்களின் வடிவத்தில் இருந்தது!!! மேலும் பொற்றாமரைக் குளத்தருகே மட்டும் இரவில் அமாவாசை பவுர்ணமி இரண்டிலும் ஒரே அளவுள்ள வெளிச்சம் இருப்பதைப் பார்த்து அதிசயத்து போனார்! அது எப்படி என்று இன்றுவரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.!* *மீனாட்சி அம்மன் கோவிலை சுற்ற சுற்ற அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.. சித்தர் சந்நிதி, தட்சிணாமூர்த்தி சந்நிதி, முக்குறுணி விநாயகர் சன்னிதி, இவையெல்லாம் விண்வெளி வீரர்கள் அமரும் சேம்பர்கள் வடிவில் கட்டப்பட்டிருந்தன!!* *நாயன்மார்கள் பிரகாரம்,108 லிங்கங்கள் பிரகாரம் இவையெல்லாம் ஸ்பேஸ் ஷட்டில் வடிவில் கட்டப்பட்டிருந்ததை பிரமிப்புடன் பார்த்தார்.. இறுதியில் தன் ஆராய்ச்சிக் குறிப்பில் உலகின் முதல் நாசா மீனாட்சி அம்மன் கோவிலே.. அநேகமாக பாண்டியர்கள் காலத்தில் சூரியனுக்கே இராக்கெட் விட்டிருக்கலாம் அது இன்னும் பயணித்துக் கொண்டிருக்கலாம் உலகின் மெய்ஞானம் மட்டுமல்ல விஞ்ஞானத்திற்கும் அடையாளம் இக் கோவில் என எழுதி வைத்தார்.!* *இதைப் படித்ததும் தமிழரின் பெருமையை உலகறியச் செய்ய உங்கள் கரங்கள் துடிக்கும் என்பது எனக்குத் தெரியும்.! ஆகவே துடிக்கும் உங்கள் கரங்களை ஆட்டாமல் ஷேர் பட்டனில் கொண்டு போய் அமுக்கி நீங்கள் ஒரு ஆலமரத் தமிழன் என நிரூபியுங்கள்..*

நமது மாதவி வில்லுப்பாட்டு நமது சுரண்டை அருகே அச்சங்குன்றம் காளியம்மன் கோயிலில் வில்லுப்பாட்டு நேரலையில்... https://youtu.be/uomy7NxY7BQ?si=1t9DZxFsfflNeQ4f அனைவருக்கும் தித்திக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏🏻 நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து நமது முன்னோர்களையும் குல தெய்வத்தையும் தினமும் வழிபாடு செய்து வணங்கிப் போற்றுவோம் 🙏🏻 நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வாழ்க நலத்துடன் வளத்துடன் வாழ்க வளர்க வெல்க 🙏🏻 நமது ஐயனார் உண்டு நமது ஐயனாரே 🙏🏻💸💸🙏🏻 @all

வரும் வெள்ளிக் கிழமை 9/10/2026 இரவு தீபாவளி. சனிக்கிழமை 10/10/2026 காலை தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து புத்தாடை அணிந்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். வரும் பௌர்ணமி வரை காற்று நின்று வளி மண்டலமாக அசையாமல் திசை மாற ஆரம்பிக்கும். இந்த ஐப்பசி அமாவாசையில் தான் நம் பூமி, சூரியன், நிலா, சக்தி மையம் நான்கும் நேர் கோட்டில் இருக்கும். எனவே சக்தியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தான் மழை பொழிவு அந்த அமாவாசையில் இருக்கும். வரும் அடுத்த பௌர்ணமி கார்த்திகை தீபம். அன்று வரை தென் மேற்குப் பருவக் காற்று திசை மாற்றி வடகிழக்காக மாறும் . திசை மாறுவதை அனைவரும் தெரிந்து புரிந்து கொள்ள வீட்டின் வெளியே கார்த்திகைப் பௌர்ணமியில் விளக்குகள் வைத்து தினமும் கவனிப்பார்கள். இரண்டு மூன்று நாட்களில் மாறும் அதுவரை வைத்து முடித்துக் கொள்வார்கள். அதை பட்டம் விட்டு conform செய்து கொள்வார்கள். இது தான் பட்டம் பார்ப்பது. இந்த பட்டத்தில் விளையும் பயிர்கள் அந்த பட்டத்தில் விளையாது . எனவே தென்மேற்கு பருவக்காற்று , வடகிழக்கு பருவக்காற்று என இரண்டு பட்டங்கள் தமிழ் உலகுக்கு. எனவே இந்த தீபாவளி கார்த்திகை தீபம் உண்மைகளை உணர்ந்து வழிபாடு செய்ய கற்றுக் கொண்டு நம் குழந்தைகளுக்கும் இந்த நிகழ்வுகளைக் கடத்த வேண்டும்.

Tmt C. Vijayalakshmi Minister for Milk and Dairy Development Email-Id :mlakumarapalayam[at]tn[dot]gov[dot]in Tel.No :70100 12002 Thiru D. Sarathkumar Minister for Human Resources Management Email-Id :mlatambaram[at]tn[dot]gov[dot]in Tel.No :96001 33546 Thiru Ramesh Minister for Hindu Religious and Charitable Endowments Email-Id :mlasrirangam[at]tn[dot]gov[dot]in Tel.No :85240 88410 Thiru P. Mathan Raja Minister for Micro, Small and Medium Enterprises Email-Id :mlaottapidaram[at]tn[dot]gov[dot]in Tel.No :90257 95100 Thiru N. Marie Wilson Minister for Finance, Planning and Development Email-Id :mlaradhakrishnannagar[at]tn[dot]gov[dot]in Tel.No :98409 41770 Thiru Srinath Minister for Fisheries - Fishermen Welfare Email-Id :mlathoothukudi[at]tn[dot]gov[dot]in Tel.No :98844 81636 Tmt S. Kamali Minister for Animal Husbandry Email-Id :mlaavanashi[at]tn[dot]gov[dot]in Tel.No :73588 63314 Thiru R. Kumar Minister for Artificial Intelligence, Information Technology and Digital Services Email-Id :mlavelachery[at]tn[dot]gov[dot]in Tel.No :90920 60100 Thiru R.V. Ranjithkumar Minister for Forests Email-Id :mlakancheepuram[at]tn[dot]gov[dot]in Tel.No :95001 11371, 94432 56202 Thiru D. Logesh Tamilselvan Minister for Commercial Taxes and Registration Email-Id :mlarasipuram[at]tn[dot]gov[dot]in Tel.No :99944 77272 Thiru Rajeev Minister for Environment and Climate Change Email-Id :mlatiruvadanai[at]tn[dot]gov[dot]in Tel.No :99946 72212 #followersandnonfollowers https://www.facebook.com/share/p/1TK7168Xck/

அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளியிட்ட தமிழக அரசு: இனி நேரடியாக புகார் அளிக்கலாம். தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி ஒரு புதிய அதிரடி முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன. இதில், முதலமைச்சருக்கு மின்னஞ்சல் முகவரி (Email ID) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் மின்னஞ்சல் முகவரிகளுடன் சேர்த்து, அவர்களின் மொபைல் எண்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அமைச்சர்களின் இந்த எண்களுக்கு வரும் அழைப்புகளை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கையாளுவார்கள் என்றும், பிரச்சனைகளின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அவை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த வெளிப்படையான நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. Thiru C. Joseph Vijay - Email-Id: mlaperambur[at]tn[dot]gov[dot]in Thiru N. Anand(Minister for Rural Development and Water Resources) Email-Id: mlathiyagarayanagar[at]tn[dot]gov[dot]in Tel.No : 90039 33964 Thiru Aadhav Arjuna Minister for Public Works and Sports Development Email-Id: mlavillivakkam[at]tn[dot]gov[dot]in Tel.No : 99624 99599 Dr. K.G. Arunraj Minister for Health, Medical Education and Family Welfare Email-Id: mlathiruchengodu[at]tn[dot]gov[dot]in Tel.No : 94459 53976 Thiru K A. Sengottaiyan Minister for Revenue and Disaster Management Email-Id: mlagobichettipalayam[at]tn[dot]gov[dot]in Tel.No : 63852 49393 Thiru P. Venkataramanan Minister for Food and Civil Supplies Email-Id: mlamylapore[at]tn[dot]gov[dot]in Tel.No : 98412 73454 Thiru R. Nirmalkumar Minister for Energy Resources and Law Email-Id: mlathiruparankundram[at]tn[dot]gov[dot]in Tel.No : 99625 66341 Thiru Rajmohan Minister for School Education, Tamil Development, Information and Publicity Email-Id: mlaegmore[at]tn[dot]gov[dot]in Tel.No : 90030 83602 Dr. TK. Prabhu Minister for Natural Resources Email-Id: mlakaraikudi[at]tn[dot]gov[dot]in Tel.No : 95853 65217 Selvi S. Keerthana Minister for Industries Email-Id: mlasivakasi[at]tn[dot]gov[dot]in Tel.No : 97902 73544 Thiru P. Viswanathan Minister for Higher Education Email-Id: mlamelur[at]tn[dot]gov[dot]in Tel.No : 96002 14442 Thiru S. Rajesh Kumar Minister for Tourism Email-Id: mlakilliyoor[at]tn[dot]gov[dot]in Tel.No : 94431 03539 Thiru A.M. Shahjahan Minister for Minorities Welfare Email-Id: mlapapanasam[at]tn[dot]gov[dot]in Tel.No : 99659 04553 Thiru Vanni Arasu Minister for Social Justice Email-Id: mlatindivanam[at]tn[dot]gov[dot]in Tel.No : 95515 11006 Thiru A. Vijay Tamilan Parthiban Minister for Transport Email-Id : mlasalemsouth[at]tn[dot]gov[dot]in Tel.No : 99421 98999 Thiru B. Rajkumar Minister for Housing and Urban Development Email-Id: mlacuddalore[at]tn[dot]gov[dot]in Tel.No : 99422 24532 Thiru V. Sampath Kumar Minister for Backward Classes Welfare Email-Id: mlacoimbatorenorth[at]tn[dot]gov[dot]in Tel.No : 98422 60733, 86681 81155 Thiru M. Vijay Balaji Minister for Handlooms, Textiles and Khadi Email-Id: mlaerodeeast[at]tn[dot]gov[dot]in Tel.No : 98947 23460 Thiru K. Vignesh Minister for Prohibition and Excise Email-Id: mlakinathukadavu[at]tn[dot]gov[dot]in Tel.No : 99448 17417 Thiru K. Thennarasu Minister for Non-Resident Tamils Welfare Email-Id : mlasriperumbudur[at]tn[dot]gov[dot]in Tel.No : 99406 19268 Thiru J. Mohamed Farvas Minister for Labour Welfare and Skill Development Email-Id : mlaaranthangi[at]tn[dot]gov[dot]in Tel.No : 96005 98729 Thiru V. Gandhiraj Minister for Co-operation Email-Id :mlaarakkonam[at]tn[dot]gov[dot]in Tel.No :94439 14383 Tmt K. Jegadeshwari Minister for Social Welfare and Women Empowerment Email-Id :mlarajapalayam[at]tn[dot]gov[dot]in Tel.No :95978 68633 Thiru Vinoth Minister for Agriculture - Farmers Welfare Email-Id :mlakumbakonam[at]tn[dot]gov[dot]in Tel.No :63820 10408

https://www.youtube.com/live/yxmqjzY7m60?si=RKdDR1v7opMoyWP0 @⁨all⁩ அனைவருக்கும் தித்திக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏🏻 நமது சுரண்டை சிவகருநாதபுரம் அருள்தரும் அருள்மிகு நமது ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் புரட்டாசி திருவிழாவான இன்று அருளிசை புலவர் ஸ்ரீகுரு சிவச்சந்திரன் சுவாமிகள் வழங்கும் அருளிசை வழிபாடு நிகழ்ச்சி உங்கள் அஜய் டிவி மற்றும் அஜய் யூடுப் சேனலில் நேரலையில் தற்போது .... https://www.youtube.com/live/lPHZN_TBDeg?si=2xL4NHxb7NTQSEbY அனைவருக்கும் தித்திக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏🏻 நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து நமது முன்னோர்களையும் குல தெய்வத்தையும் தினமும் வழிபாடு செய்து வணங்கிப் போற்றுவோம் 🙏🏻 நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வாழ்க நலத்துடன் வளத்துடன் வாழ்க வளர்க வெல்க 🙏🏻 நமது ஐயனார் உண்டு நமது ஐயனாரே 🙏🏻💸💸🙏🏻 @⁨all⁩

நமது சுரண்டை சிவகருநாதபுரம் அருள்தரும் அருள்மிகு நமது ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் புரட்டாசி திருவிழாவான இன்று அருளிசை புலவர் ஸ்ரீகுரு சிவச்சந்திரன் சுவாமிகள் வழங்கும் அருளிசை வழிபாடு நிகழ்ச்சி உங்கள் அஜய் டிவி மற்றும் அஜய் யூடுப் சேனலில் நேரலையில் தற்போது .... https://www.youtube.com/live/lPHZN_TBDeg?si=2xL4NHxb7NTQSEbY அனைவருக்கும் தித்திக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏🏻 நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து நமது முன்னோர்களையும் குல தெய்வத்தையும் தினமும் வழிபாடு செய்து வணங்கிப் போற்றுவோம் 🙏🏻 நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வாழ்க நலத்துடன் வளத்துடன் வாழ்க வளர்க வெல்க 🙏🏻 நமது ஐயனார் உண்டு நமது ஐயனாரே 🙏🏻💸💸🙏🏻 @⁨all⁩

நமது சுரண்டை சிவகருநாதபுரம் அருள்தரும் அருள்மிகு நமது ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் புரட்டாசி திருவிழாவான இன்று அருளிசை புலவர் ஸ்ரீகுரு சிவச்சந்திரன் சுவாமிகள் வழங்கும் அருளிசை வழிபாடு நிகழ்ச்சி உங்கள் அஜய் டிவி மற்றும் அஜய் யூடுப் சேனலில் நேரலையில் தற்போது .... https://www.youtube.com/live/lPHZN_TBDeg?si=2xL4NHxb7NTQSEbY அனைவருக்கும் தித்திக்கும் இனிய நல்வாழ்த்துக்கள் 🙏🏻 நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து நமது முன்னோர்களையும் குல தெய்வத்தையும் தினமும் வழிபாடு செய்து வணங்கிப் போற்றுவோம் 🙏🏻 நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வாழ்க நலத்துடன் வளத்துடன் வாழ்க வளர்க வெல்க 🙏🏻 நமது ஐயனார் உண்டு நமது ஐயனாரே 🙏🏻💸💸🙏🏻

சுரண்டை சிவகருநாதபுரம் அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் புரட்டாசி திருவிழாவான இன்று அருளிசை புலவர் ஸ்ரீகுரு சிவச்சந்திரன் சுவாமிகள் வழங்கும் அருளிசை வழிபாடு நிகழ்ச்சி உங்கள் அஜய் டிவி மற்றும் அஜய் யூடுப் சேனலில் நேரலையில் தற்போது .... https://www.youtube.com/live/lPHZN_TBDeg?si=2xL4NHxb7NTQSEbY

#கள்தமிழரின்அருமருந்து ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' 🌴 அரசரும் மறவரும் பாணரும் கூத்தரும் பொருநரும் புலவர் சிலரும் உழவரும் உழைப்பாளியரும், குடிப்பு வகைகளுள் கள்ளையே சிறந்ததாகக் கொண்டனர். கள் என்னுஞ் சொல் வெறிநீர், பதநீர் (தெளிவு அல்லது பனஞ்சாறு), மட்டு (சர்பத்து), தேன் என்னும் நால்வகைகையுங் குறிக்கும். இந்த நான்கையும் பயன்படுத்தினர் பண்டைத் தமிழர். இவற்றுள் வெறிநீர் வகையே வள்ளுவரால் கள்ளுண்ணாமை என்னும் அதிகாரத்திற் கண்டிக்கப்பட்டது. வெறிநீர் இயற்கைக் கள்ளும் செயற்கைக் கள்ளும் என இருவகைத்து. பனங்கள்ளும் தென்னங்கள்ளும் ஈச்சங்கள்ளும் இயற்கை; அரிசிச் சோற்று நீரைப் புளிக்க வைத்து அரிக்கப்பட்ட அரியலும், மேனாடுகளினின்று புட்டிகளில் வந்த மதுக்கள்ளும் செயற்கை. "யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல்" (புறம்.56:18) வெப்ப நாடாகிய தமிழகத்தில், காலையிலிருந்து கதிரவன் அடையும்வரை காட்டில் கடுவெயிலில் வருந்தியுழைக்கும் உழ வர்க்கு, உழைப்பு நோவைப் போக்கவும் நீர்வேட்கையைத் தணிக் கவும், வெறிப்பும் குளிர்ச்சியும் புளிப்புமான குடிப்பு வேண்டியதா யிருந்தது. அதனால், அவர்க்கென்று தனிக் கள் உண்டாக்கப்பட்டது. "களமர்க் கரித்த விளையல் வெங்கள்" (புறம்.212:2) என்பது இதையுணர்த்தும். கள்ளின் புளிப்பையும் வெளிப்பையும் மிகுக்க, அதைக் கண்ணாடிக் கலங்களிலும் மூங்கிற் குழாய்களிலும் இட்டு மூடிப் பன்னாள் மண்ணிற் புதைத்து வைப்பதும் வழக்கம். அத்தகைய கள்ளின் கடுமைக்குத் தேட்கொட்டும் பாம்புக் கடியும் உவமை கூறப்பட்டுள்ளன. "நிலம்புதைப் பழுனிய மட்டின் தேறல்" (புறம்.120) "தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்" (புறம்.392:16) "பாப்புக்கடுப் பன்ன தோப்பி" (அகம்.348:7) தேறல்=தெளிந்த கள். தோப்பி=நெற்கள். "இன்கடுங்கள்" (புறம்.80) என்பதனாலும், "பூக்கமழ் தேறல்" (பொருந. 157) என்பதனாலும், செயற்கைக் கள் இனிமையும் மணமும் ஊட்டப் பெற்றிருந்தமை அறியலாம். நாட்படாத இயற்கைக் கள்ளை உடலுழைப்பாளிகள் வெறி யுண்டாகாவாறு அளவாக உண்பதாற் கேடில்லை யென்பதும் நன்றென்பதும், ஆராய்ச்சியாளர் கருத்து. வேனிற் காலத்திற்குக் குளிர்ச்சியான பனங்கள்ளையும் மாரிக் காலத்திற்கு வெப்பமான தென்னங்கள்ளையும், இயற்கை வகுத்திருப்பது கவனிக்கத் தக்கது. உலகத்துலேயே #கள்ளுக்கானதடை உள்ள மாநிலம் #தமிழ்நாடு...! #கள் #palmtrees #palm #பனை பனங்களுக்கான தடையை நீக்கினால் பனை பொருளாதாரம் உயரும்: #டாஸ்மாக் வருமானத்தை விரும்பும் #ஆளுங்கட்சி யோ, #எதிர்கட்சி யோ இந்த தொழிலை ஆதரிக்காது. 💥 #பனைவிவசாயம் 🌴💯 #பனை மரத்தை பாதுகாப்போம் 🔥💪 #palmtrees #Palm #பனைமரம்

இந்த நிலையில் எங்கள் தொல்லியல் பேராசிரியர்கள் குப்பைக்குறிச்சி பகுதியில் மாணவ மாணவிகள் கண்டுபிடித்த அனைத்துத் தொல்பொருட்களையும் ஆய்வு செய்தனர். இவை அனைத்தும் சுமார் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை எனத் தெரிவித்தனர். மேலும் தொல்லியல் எச்சங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் பழங்காலத்தில் மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்துள்ளனர் எனவும் தெரிவித்தனர். இந்தப் பகுதியில் இருந்து ஆதிச்சநல்லூர் வரையிலான ஆற்று ஓரப் பகுதிகளை அக்கறையுடன் தேடினால் ஆதிச்சநல்லூர் கால மக்கள் வாழ்விடம் நம் கண்ணுக்குப் புலப்படும் என நான் ஆழமாக நம்புகிறேன். மேலும் குப்பைக்குறிச்சியில் கண்டெடுத்த பழமையான செங்கற்களின் காலத்தைக் கண்டறிவது அவசியம். விரைவில் அறிவியல் பூர்வமாக இந்தச் செங்கற்களின் காலம் கண்டறியப்படும் என உறுதியளிக்கிறேன். காலபெருமாள் எனக்கு முக்காலத்தையும் புரியவைப்பவனாகவே தெரிகிறான். காரணம் என்னை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆதித் தமிழர்கள் வாழ்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று கடந்த காலத்தைக் காட்டினான். பின்னர், அங்கு பழம்பொருட்களை எல்லாம் நான் தொட்டு உணர்ந்தன் மூலம், “நான் காலப் பயணம் எதுவும் செய்யவில்லை, நிகழ்காலத்தில்தான் இருக்கிறேன்” என எனக்குப் புரியவைத்தான். காலபெருமாள் காட்டியவை, ஆதிச்சநல்லூர் தாழிகளில் இன்று உறங்கிக் கொண்டிருக்கும் மக்கள் வாழ்ந்த இடத்தை எதிர்காலத்தில் கண்டறியும் மதிநுட்பத்தையும் தந்துள்ளன. “கலபெருமாள்” என்ற இந்தச் சொல் சைவ மற்றும் வைணவக் கடவுள்களை ஒருங்கிணைக்கிறது. சரி. யார் இந்த காலபெருமாள்‌ எனத் தெரியுமா? இவன் எங்கள் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தொல்லியல் பட்டப் படிப்பு முதலாமாண்டு மாணவன். இவன் ஒரு இளங்கலைத் தமிழ் பட்டம் பெற்றவன். தமிழில் இலக்கியங்களில் நல்ல புலமை உள்ளவன். இவனுக்குச் சீவலப்பேரிக்கு அருகே உள்ள கிராமம்தான் சொந்த ஊர். நன்றி. https://www.facebook.com/share/1MNpdwDkiJ/

இந்த இடத்தில் இரண்டு முண்டன் கோயில்கள் இருந்தன. அவற்றில் ஒன்றை எனக்குக் காட்டி, “அனைத்து முண்டன் கோயில்களுக்கும் மூத்தது இதுதான்” எனக் காலபெருமாள் கூறினான். இந்தப் பகுதியிலும் ஆங்காங்கே செங்கல் சூளைகளுக்கு மண் எடுத்ததால் ஏற்பட்ட பெரிய பெரிய குளங்கள் போன்ற பள்ளங்களைப் பார்க்க முடிந்தது. அந்தப் பெரிய பள்ளங்களில் ஒன்றினுள் காலபெருமாள் இறங்கினான். அந்தக் பள்ளம் சுமார் 10 அடி ஆழக்கும் மேல் இருக்கும். அந்தப் பெரிய பள்ளத்தின் அடிப் பகுதியில் பெரிய பெரிய பழங்கால செங்கற்களால் கட்டப்பட்ட சுவரின் ஒரு சிறிய பகுதியைப் பார்க்க முடிந்தது. இதனைப் பார்த்ததும் இந்தப் பகுதியில் 100க்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இந்தப் பழமையான செங்கல் கட்டுமானம் இருந்திருக்க வேண்டும் எனவும், அவற்றின் பெரும்பகுதி செங்கல் உற்பத்திக்காக மண் எடுக்கும்போது அழிக்கப்பட்டுவிட்டன எனவும் சட் எனப் புரிந்து கொள்ள முடிந்தது. இதனால் மிகச்சிறிய இடங்களிலேயே இங்கு பழங்கால செங்கற்களால் ஆன கட்டடப் பகுதி எஞ்சியுள்ளன என்பதை உணர முடிந்தது. இந்த உணர்வு மனதில் ஆழமான வலியை ஏற்படுத்தியது. மேலும் எஞ்சியுள்ள இந்தத் தொண்மையைப் பறைசாற்றும் பகுதியும் விரைவில் அழியும் தருவாயிலேயே உள்ளது. இந்த ரணவலியைத் தாங்கிக் கொண்டு வீடு திரும்ப ஆயத்தமானேன். சார்.. சீவலப்பேரி சுடலைமாடன் கோயிலுக்கு விபூதி எடுக்கும் இடம் அருகில்தான் உள்ளது. அதனையும் பாருங்களேன் என்றான் காலபெருமாள். சரி.. வா அங்கேயும் போவோம் என அவனைப் பின் தொடர்ந்தேன். முட்காடுகளுக்கு இடையே நடந்தேன். மாணவர்கள் எங்களைப் பின் தொடர்ந்தனர். சார் இது ஒரு சுடுகாடு. இந்த இடத்திற்குப் பெயர் கழுவன்திரட்டு என்றான் காலபெருமாள். இங்கு உள்ள ஒரு குழியில் காட்டினான். “அதனிலிருந்துதான் சீவலப்பேரி சுடலைமாடன் கோயிலுக்கு விபூதி எடுக்கின்றனர்” என்றான் காலபெருமாள். அவன் காட்டிய இடத்தில் ஒரு மண் மேடு இருந்தது. அதில் சாம்பல் கலந்த மண்ணைத் தோண்டி எடுத்த அடையாளங்கள் ஆங்காங்கே தெரிந்தன. அங்கு வந்தடைந்த மாணவ மாணவிகள் தங்கள் காலணிகளைத் தூரத்திலேயே கழட்டி வைத்துத்தான் அதன் அருகே சென்றனர். பின்னர் அதன் சுற்றுப்புறமெங்கும் பார்வையிட்டனர். அங்கே ஒரு மாணவன் காளிராஜ்- ஆதிகால மக்கள் ஆபரணமாக அணிந்த பாசி மணிகளில் இரண்டைக் கண்டுபிடித்தான். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் மதிவாணனும் அழகிய ஒரு பாசி மணியைக் கண்டெடுத்தார். பேராசிரியர் முருகன் கண்ணில் ஒரு சங்கு வளையல் துண்டு. சிக்கியது.. அங்கு ஒரு மாணவி நூல் நூற்கும் தக்களி ஒன்றைக் கண்டெடுத்தாள். என் கண்ணில் ஒரு வட்டச்சில் மாட்டியது. அந்த வட்டச்சில் படுநேர்த்தியாக இருந்தது. அதனால் அதனைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. இதனை எல்லாம் ஒரு சேரப் பார்த்த எனக்கு, இந்த இடம் சுடுகாடு இல்லை, இது ஒரு காலத்தில் மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த இடம் எனப் பளிச் புரிந்தது. சரி.. சுடலை மாடனுக்கு விபூதி எடுக்கும் இடத்தில் முண்டன் கோயில் ஏன் உள்ளது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. தகவல்களைத் திரட்டும்போது ஆச்சரியமாக இருந்தது. சுடலைமாடனுக்கு முண்டன் சிறந்தப் படைத் தலைவனாகவும் உற்ற நண்பனாகவும் இருந்துள்ளான் என அறிந்தேன். இதனால்தான் அடுத்த மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சீவலப்பேரி சுடலைமாடனுக்கு இங்கிருந்தே விபூதி செல்கிறது எனப் புரிந்து கொண்டேன். தமிழகத்தில் ஆயிரக்கணக்கான சுடலைமாடன் கோயில்கள் இருந்தாலும், சீவலப்பேரி சுடலைமாடன் கோயிலே மிகப்ப பழமையானது. அதே மாதிரி ஆயிரக்கணக்கான முண்டன் கோயில்கள் இருந்தாலும், சீவலப்பேரி சுடலைமாடனுக்கு விபூதி கொடுக்கும் இடத்தைக் காக்கும் இந்த முண்டனே மிகவும் பழமையானவன் எனப் புரிந்து கொண்டேன். ஏன் இந்த சாமிக்கு “முண்டன்” எனப் பெயரிட்டனர் என்ற கேள்வி எழுந்தது. விருப்பமுடன் தேடி தேடிப் படித்தேன். இந்தப் பெயர்க்காரணங்களில் ஒன்றை மட்டும் பார்ப்போம். போர்க்களத்தில் தலையில் முண்டாசு (தலைப்பாகை) கட்டி வீரமாக இந்த சாமி சண்டையிட்டாராம். அதனால் இவரை முண்டாசு சாமி என அழைத்தார்களாம். பின்னர் கால ஓட்டத்தில் முண்டாசு சாமி என்ற இந்தச் சொல் மருவி முண்டன் சாமி என்று மாறிவிட்டதாம். முண்டன் என்ற இந்தப் பெயரை விளக்கும் காரணங்களில் பற்பல. ஆனால் அவைகளில் என் நம்பிக்கையைப் பெற்றது என்னவோ இதுமட்டும்தான். இந்தப் பகுதியில் இருந்து ஆற்று ஓரத்திலேயே நடந்தால் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ஆதிச்சநல்லூர் உள்ளது. தாமிரபரணி ஆற்றின் இதே கரை ஓரத்தில்தான் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. அங்கு பல ஆயிரக்கணக்கான முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. இந்த முதுமக்கள் தாழிகள் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டவை. “அந்தத் தாழிக்குள் எலும்பாக இருக்கும் மக்கள் எங்கு வாழ்ந்தனர்?” என்ற கேள்விக்கு இன்றுவரை சரியான பதில் கிடைக்கவில்லை.

நெல்லையில் கீழடியை மிஞ்சும் செங்கல் கட்டுமானம்.. திருநெல்வேலி தாமிரபரணிக் கரையில் ஒரு பண்டைய மனித வாழ்விடம் கண்டறியப்பட்டுள்ளது. சீவலப்பேரி சுடலைமாடன் சாம்பல் மேட்டின் வரலாற்றையும், காலபெருமாள் நமக்குக் காட்டிய கடந்த காலத்தையும் இது விளக்குகிறது. இது ஆதிச்சநல்லூர் மக்களின் வாழ்விடமா? இந்தத் தொல்லியல் பார்வையை வாசித்துப் பாருங்கள், ஆச்சரியப்படுவீர்கள்! சீவலப்பேரியில்தான் மிகப் பழமையான சுடலைமாடன் கோயில் உள்ளது. ஆனால் கலபெருமாள் குடும்பத்தினர் முண்டனைத்தான் வணங்குகின்றனர். இந்த முண்டன் கோயில் சிற்றாறு கரை ஓரத்தில் அமைந்துள்ளது. குற்றாலத்தில் உருவாகிய சிற்றாறு இந்த முண்டன் கோயிலில் அருகே வரை அமைதியாக ஓடி பல ஆயிரம் மக்களுக்கு பலன்தந்து கொண்டிருக்கிறது . பின்னர் இது பொருநை (தாமிரபரணி) ஆற்றில் தன்னை அடக்கமாக இணைத்துக் கொள்கிறது. இந்த இடத்தை குப்பைக்குறிச்சி என்று அழைக்கின்றனர். இங்கு நிறைய முண்டன் கோயில்கள் உள்ளன. இவற்றை எல்லாம் பார்க்கவே வியப்பாக இருந்தது. குப்பைக்குறிச்சியில் உள்ள ஒரு பெரிய முண்டன் கோயில் அருகே காலபெருமாள் ஆதித் தமிழர்கள் வாழ்ந்த இடம் ஒன்றைக் கண்டுபிடித்தான். இங்கு ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் பழமையான தொல்பொருட்களைப் பார்க்க ஆசை தீர பற்றிக் கொண்டது. எனவே அங்கு அனைத்து மாணவ மாணவிகளையும், பேராசிரியர்களையும் அழைத்துச் சென்றேன். அங்கு அனைவரும் மேற்பரப்பு கள ஆய்வு செய்தனர். அப்போது இரண்டடி விட்டமுள்ள ஒரு உறைகிணற்றைக் கண்டுபிடித்தனர்; மேலும் பழங்காலப் பல வண்ணப் பாசி மணிகள், கண்ணைக் கவரும் அழகான வட்டச்சில்லுகள், சங்கு வளையல் துண்டுகள், சுடுமண் காதணிகலன்கள் மற்றும் ஆதித் தமிழர்கள் பாசி மணி தயாரித்தபோது உடைந்த பகுதிகளும் கிடைத்தன. மேலும் இங்கு பல வண்ணக் வளையல் துண்டுகளும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இவற்றை எல்லாம் பார்க்கும்போது இந்தப் பகுதியில் பழங்காலத்தில் செல்வச் செழிப்பில் ததும்பிய மக்கள் வாழ்ந்துள்ளனர் எனப் புரிந்து கொள்ள முடிந்தது. மாணவர்கள் நிறைய சுடுமண் தக்களிகளைக் கண்டுபிடித்தனர். தக்களி என்பது புஸ் புஸ் என இருக்கும் மென்மையான பஞ்சை வலுவான நூலாகத் திரிக்கப் பயன்படுத்தும் ஒரு கருவி. நடுநிலைப் பள்ளியில் இதனைக் கொண்டுதான் எனக்கு நூல் திரிக்கக் கற்றுத் தந்தார்கள். நான் பயன்படுத்திய தக்களி இரும்பினால் ஆனது.அப்போது அதன் விலை 15 பைசாதான்! அந்தக் காலத்தில் பெரியவர்கள் நடந்து சென்றவாரே நீண்ட இரும்பு தக்களியைத் தங்கள் தொடையின் மேல் வைத்து, உள்ளங்கையால் வேகமாகத் தேய்த்து தள்ளுவார்கள். இந்த விசையில் தக்களியைக் காற்றில் பல மீட்டர் தொலைவிற்கு ஊடலாடியபடி சுழலும். இந்த சுழற்சி பஞ்சை நூலாகத் திரித்துத் தருவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் குப்பைக்குறிச்சியில் மாணவர்கள் கண்டெடுத்த தக்களிகள் சுடுமணால் செய்தவை. இவற்றுள் ஒன்று உருண்டையாக இருந்தது. அதன் வடிவம் பார்க்க அழகாக இருந்தது. இதனை நான்தான் கண்டெடுத்தேன். மற்றொன்று கூம்பு வடிவில் இருந்தது. இது மிகவும் நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தது. இதனைப் பார்க்க அம்சமாக இருந்தது. மூன்றாவதாகக் கிடைத்த ஒரு தக்களி, அடிப்பகுதியில் கொஞ்சம் வெட்டி எடுத்த ஆப்பிள் பழ வடிவில் இருந்தது. அதில் காந்தம் உள்ளது போலும் அதனைப் பார்த்தால் சற்று நேரம் பார்வை வேறெங்கும் அகலாது. அவ்வளவு அழகாக இருந்தது. இந்தப் பொருட்கள் ஆதித் தமிழனின் கலைநயத்தையும்; அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை தந்த அலாதியான மனோநிலையையும் எனக்கு நன்கு புரிய வைத்தன. இதற்கெல்லாம் மகுடம் வைப்பது போல், அந்த முட்புதர்கள் நிறைந்த பகுதியில் காலபெருமாள் ஒரு செங்கல் கட்டிடத்தைக் காட்டினான். இதனை சுமார் பத்தடி ஆழத்திற்குத் தோண்டிய பள்ளத்தின் விளிம்பின் மேல் தரைப்பகுதியில் காண முடிந்தது. இந்தக் கட்டுமானத்தில் உள்ள செங்கல்கள் 30 சென்டிமீட்டர் அகலம், 9 சென்டிமீட்டர் உயரம் மற்றும் 39 சென்டிமீட்டருக்கும் அதிகமான நீளத்தில் இருந்தன. இவை பெரும்பாலும் உடைந்த நிலையிலேயே காணப்பட்டன. இந்தச் செங்கற்களைப் பார்த்ததும் எனக்குக் கீழடிதான் நினைவுக்கு வந்தது. அங்கு கண்டெடுக்கப்பட்ட பெரிய செங்கற்கள் 24 செ.மீ அகலத்திலும், 6 செ.மீ தடிமனிலும், 36 செ.மீ நீளத்திலும் இருந்தன. குப்பைக்குறிச்சியில் எங்கள் மாணவன் கண்டுபிடித்த இந்தச் செங்கல்கள், கீழடியில் கண்டறிந்த செங்கற்களை விட அளவில் சற்றுப் பெரியவை என அறிய முடிந்தது. மேலும் இந்தச் செங்கற்களாலான கட்டுமானமும் கீழடியைப் போல் 2600 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்குமோ? என்ற கேள்வியும் என்னுள் எழுந்தது. இதே மாதிரியான செங்கல் கட்டுமானத்தை குப்பைக்குறிச்சியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள மடத்துபட்டி என்ற கிராமத்திலும் காலபெருமாள் கண்டுபிடித்தான்.

இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரிடம், கண் புரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.கண் பார்வை குறைபாடு சரி செய்யலாம். வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறை ஒன்று சொல்லப் போகிறேன். நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம். அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம். அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும். பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும் என்பதை பற்றி கூறுகிறேன். 1.மனக் கவலை தூள் படும் 2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும் 3.கண்கள் புத்துணர்ச்சி பெறும் 4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம் 5.ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம் 6.ஒரு புதிய மனிதராய் காணப்படுவோம் 7.ஒற்றைத்தலைவலி சரியாகும் எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.

கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய மருத்துவ குறிப்பு:- கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கன்னாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் உங்கள் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம். பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கெடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா? இது என்ன மருத்துவம்? கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? நோயை அதிகப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? கண் குறைபாடு -காரணங்கள் : 1. கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன. 2. கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை. 3.இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது. 4. கண் கெட்டுப்போய் விட்டது என்று, நம் மனது கெட்டுப்போய் விட்டது. 5. நம் உடலிலுள்ள கண்ணைக் குணப்படுத்தும் அறிவு கெட்டுப் போய்விட்டது. கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுகோமோ, புரை மற்றும் பல நோய்களுக்கான தண்ணில் கிடையாது. இரத்தத்தில் தான் நோய் எந்த மருந்தும், மாத்திரையும், ஆப்ரேஷனும் செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும். எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கண்ணில் வரும் அனைத்து நோய்களுக்கும் கண் காரணம் கிடையாது. இரத்தத்தில் தான் நோய், அதிலும் மேலே சொல்லப்பட்ட ஐந்தும் தான் காரணம். இந்த ஐந்தையும் சரிப்படுத்துவதன் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம். கண் பார்வை குறைபாடு நீங்க : முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண் பார்வை குறைபாடு நீங்கும். கண்ணில் வெள்ளெழுத்து நோய் நீங்க : முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும். முருங்கை பூவை பாலில் வேகவைத்து பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும். இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது. வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும். முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும். விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும. மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து , மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சி வெயிலில் அலையக் கூடாது. முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர். இது குணமாக: முருங்கை விதை – 100 கிராம் மிளகு – 100 கிராம் இரண்டையும் நன்றாக கலுவத்திலிட்டு மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத்தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம் சூடேறி எண்ணெய்கசியும். அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும். இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும். பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை. இதை ஆங்கிலத்தில், “காட்டிராக்ட்” என்பர். கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது. பிறந்தது முதல், கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது. கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது. கண் புரை நோய், 40 வயது முதல் துவங்கலாம். முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும். கண்ணாடி நம்பர் அடிக்கடி மாறக்கூடும்.